புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
420 Posts - 48%
heezulia
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
28 Posts - 3%
prajai
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_m10அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம்

Page 1 of 2 1, 2  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 17, 2010 5:50 pm

அசல் படத்தில் அஜீத் சுருட்டுப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதால், அதை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கடும் சட்டமே கொண்டு வந்தார்.

மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், பசுமைத் தாயகம் எனும் தனது சுற்றுச் சூழல் அமைப்பு மூலம் மது, புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறார் அன்புமணி.

பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள், துணை செயலாளர் எஸ்.கே.சங்கர் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சங்கம் தியேட்டர் முன்பு திரண்டனர்.

அஜித் கட்-அவுட்டின் மீது புகைபிடிப்பதை தவிர்க்க கோரும் வாசகங்கள் அடங்கிய பேனரை கட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, நடிகர் அஜித், தயாரிப்பாளர் பிரபு, டைரக்டர் சரண் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:

அசல் திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருப்பது விளம்பரங்கள் மூலமும், முன்னோட்ட காட்சிகள் மூலமும் தெரியவந்துள்ளது. "புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர் கொல்லும் பழக்கம்" என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியா முழுவதும் தினமும் 2 ஆயிரத்து 500 பேர் புகையிலை பழக்கத்தால் சாகிறார்கள்.

வளர்ந்து, குடும்ப தலைவனாக கடமையாற்ற வேண்டிய தருணத்தில் இளைஞர்கள் நோய் வாய்ப்பட்டு வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இறப்பதால் புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிகரெட் கம்பெனிகள் தள்ளப்பட்டுள்ளன.

எனவே பல கோடி ரூபாய் செலவிட்டு மறைமுகமாக விளம்பரம் செய்து வருகின்றன. புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு சினிமாக்களில் திணிக்கப்படுகிறது.

இளைஞர்களில் 52 சதவீதம் பேர் சினிமாவால் சிகரெட் பிடிக்க தூண்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை உறுதியாக கொண்டுள்ளார்கள். ஏவி.எம். நிறுவனம் புகை பிடிக்கும் காட்சிகளை தாங்கள் தயாரிக்கும் படங்களில் சேர்ப்பதில்லை என்று அறிவித்துள்ளன.

இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அசல் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குங்கள். ஒருவேளை காட்சியின் முக்கியத்துவம் கருதி நீக்க இயலாது என்று கருதினால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுடன் விளம்பரம் செய்யாதீர்கள். திரையில் சிகரெட் பிடிக்கும் காட்சி வரும்போது, சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.

சிகரெட் நிறுவனங்கள் நுகர்வோரை கொலை செய்யும் தொழில் செய்து வருகின்றன. ஆனால் சினிமா ரசிகர்களை வழி நடத்தும் மிகச்சிறந்த ஊடகம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 17, 2010 5:56 pm

சரியாத்தானே சொல்லி இருக்கார்.

அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Uஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Dஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Aஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Yஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Aஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Sஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Uஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Dஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Hஅஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 17, 2010 6:02 pm

யமுனாஸ் wrote:
இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அசல் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குங்கள். ஒருவேளை காட்சியின் முக்கியத்துவம் கருதி நீக்க இயலாது என்று கருதினால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுடன் விளம்பரம் செய்யாதீர்கள். திரையில் சிகரெட் பிடிக்கும் காட்சி வரும்போது, சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.

சிகரெட் நிறுவனங்கள் நுகர்வோரை கொலை செய்யும் தொழில் செய்து வருகின்றன. ஆனால் சினிமா ரசிகர்களை வழி நடத்தும் மிகச்சிறந்த ஊடகம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 677196 அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 677196 அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 678642 அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 678642 அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 678642

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 17, 2010 6:07 pm

அரசியல்வாதிகள் மறைமுக மாக பிரச்னை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என கூறினேன்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 17, 2010 6:17 pm

இந்த விஷயத்தில டைரக்டர் என்ன கதை பிரகாரம் சொல்றாரோ அது தானே நடிகர்கள் செய்ய முடியும் இதுல அஜீத் என்ன செய்ய முடியும்... இந்த விளம்பரம் இப்போ தான் வருதா? ஏன் அப்போ அவர்கள் சிகரெட் தொழிற்சாலைகள் டாஸ்மார்க் முன்னால போராடுறது இல்ல.. அவ்ங்க கட்சில யாருமே சிகரெட் தண்ணீ உபயோக படுத்துவது இல்லையா..?? அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Icon_eek அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 17, 2010 6:53 pm

நல்ல விசயம் தானே இதை அஜித் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Feb 17, 2010 6:56 pm

அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 677196 அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 677196 அஜித் - க்கு பிரச்னை ஆரம்பம் 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 17, 2010 8:22 pm

திரு அன்புமணி நல்ல அமைச்சாராக பணியாற்றியவர், அஜித் அவர்களும் வரவிருக்கும் படங்களில் இது போன்ற காட்ச்சிகளை தவிர்க்கவேண்டும்.

புகை பிடிப்பதை பற்றி நான் ஏற்கனவே பதிந்ததை இங்கு மீண்டும் பதிகிறேன்.

--------------------
சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது கடைகளில் விற்பனையாகிறது என்ற
கருத்து உடையவர்கள். ஆம் அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப்
பார்க்கும் போது ரமண மகரிஷி சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகின்றது. வசதியான
மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாயிற்கு வேளா வேளைக்குக் கிடைத்த
சாப்பாட்டில் ருசியில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறு ரோட்டில் வந்து தனக்குப்
பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள் கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்.
ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டு தெருவோர எச்சில்
இலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு
எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால்
அதில் இருந்த அத்தனை சுவையும் வற்றிப் போய் கல் போல ஆகியிருந்தது, ஆனாலும் அது
தெரியாத நாய் அந்த எலும்பைக் கஷ்டப்படுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள்
ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருச்சித்த நாயோ ரத்தம் எலும்பில்
இருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ”மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ
சுவைக்கும் இரத்தம் எலும்பில் இருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே
கசியும் இரத்தம்” .என்று சொல்ல வழிப்போக்கனைப் பார்த்து நாய் ஏளனமாகச்
சிரித்துவிட்டுச் சொன்னது ”இத்தனை நாள்வரை இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை
என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்ததின்
சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த இரத்தம் எலும்புத் துண்டில் இருந்துதான்
எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று சொல்லி காய்ந்த எலும்பை
மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத்
தேடி ஓடும் இப்படிப்பட்ட
மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dogs Logic
என்று சொல்கின்றோம்.
சிந்தித்துப் பாருங்கள் … காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த
சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர்
அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. (Source: Manase Relax Please)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 17, 2010 8:27 pm

கூடாது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 17, 2010 8:35 pm

ஏன் மணி மிரட்டுற

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக