ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மதம்.....

+8
T.N.Balasubramanian
சபீர்
snehiti
mohan-தாஸ்
Manik
இளமாறன்
kalaimoon70
Aathira
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சம்மதம்..... - Page 2 Empty சம்மதம்.....

Post by Aathira Wed Feb 17, 2010 12:30 am

First topic message reminder :

சம்மதம்.....

அந்திவானம் நீலநிறம்
அதிகாலை சிவப்பு நிறம்

மத்தியிலே வெள்ளை நிறம்
மலைமுகிலோ கருப்பு நிறம்
ஆனாலும் வானம் ஒன்று!!


இந்தியனில் கருப்பனுண்டு
இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு
இனிமையுடன் பழகுவதில்
இருப்பதள்ளி கொடுப்பதிலும்
எவனுண்டு வையந்தன்னில்
இந்தியனுக் கீடுசொல்ல!!


பாடும்மொழிதான் மாறுபடும்
பாட்டின் இசையோ ஒன்றேதான்
மொழியால் நிறத்தால் மாறிடினும்
மாறா ஒற்றுமை யுடையவனே
இமயம் குமரி இடைப்பட்ட
இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!


புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம் இறைவனை கரம்கூப்பி
தொழுதிடும் மதங்கள் பலவுண்டு
நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!!


ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by சபீர் Wed Feb 17, 2010 8:47 pm

அனைபேருக்கும் நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by Aathira Wed Feb 17, 2010 8:53 pm

தம்பி, உங்கள் பாராட்டுக்கு நன்றி. சம்மதம்..... - Page 2 154550


ஆதிரா .
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by Manik Wed Feb 17, 2010 8:58 pm

நன்றி அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty சம் மதம்

Post by T.N.Balasubramanian Wed Feb 17, 2010 9:19 pm

கருத்துள்ள கவிதை,
மறுத்து கூறமுடியாத உண்மைகள் .
அர்த்தமுள்ள வரிகள் ,
பொருத்தமாக அமைந்த அழகோ,அழகு.!

வாழ்த்துக்கள், சம்மதம்..... - Page 2 154550
"ரமணியன்" என்கிற

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by Aathira Wed Feb 17, 2010 9:47 pm

[quote="T.N.Balasubramanian"]கருத்துள்ள கவிதை,
மறுத்து கூறமுடியாத உண்மைகள் .
அர்த்தமுள்ள வரிகள் ,
பொருத்தமாக அமைந்த அழகோ,அழகு.!

வாழ்த்துக்கள், சம்மதம்..... - Page 2 154550
"ரமணியன்" என்கிற

T.N.Balasubramanian[/quote


உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி ரமணீயன். சம்மதம்..... - Page 2 Moz-screenshot-1சம்மதம்..... - Page 2 03Dசம்மதம்..... - Page 2 03Dசம்மதம்..... - Page 2 03D

அன்புடன் ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by சாந்தன் Wed Feb 17, 2010 9:49 pm


புத்தன் ஏசு நபியன்னல்
ஆழ்வார் சைவ நாயன்மாரென
நித்தம்
இறைவனை கரம்கூப்பி

தொழுதிடும் மதங்கள்
பலவுண்டு

நல்மார்க்கம் கூறும் எம்மதமும்
சம்மதம் என்பவன் இந்தியனே!!

சூப்பர் அருமை நண்பரே சம்மதம்..... - Page 2 677196 சம்மதம்..... - Page 2 677196 சம்மதம்..... - Page 2 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by சாந்தன் Wed Feb 17, 2010 9:50 pm

சம்மதம்..... - Page 2 Dr2tj9
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by Aathira Wed Feb 17, 2010 10:00 pm

கண்களுக்கு கவின்மிகு காட்சியும், மனதுக்கு இதமான பாராட்டும் வழங்கியமைக்கு மிக்க நன்றி நிர்ஷான் சம்மதம்..... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by நிலாசகி Wed Feb 17, 2010 10:13 pm

சம்மதம் ஆதிரா

சம்மதம்..... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by Aathira Thu Feb 18, 2010 12:14 am

நன்றி நிலசகி சம்மதம்..... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சம்மதம்..... - Page 2 Empty Re: சம்மதம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum