புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_m10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_m10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_m10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_m10உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 12:54 pm

உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Desert-drawing-by-jim-denevan

லகிலேயே மிகப் பெரிய ஓவியப் படைப்பை உருவாக்கி சாதித்திருக்கிறார் அமெரிக்க மணல் சிற்பி ஜிம் டெனிவன். பாறைப் போல் மணல் படிந்துகிடக்கும் (Black Rock Desert) நவேடா பாலைவனம்தான் இவருடைய படைப்பின் களம். கிட்டத்தட்ட மூன்று மைல் அளவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடுகளை இணைத்து பிரமாண்டமான கலைப்படைப்பை இவர் உருவாக்கியிருக்கிறார். இந்த அரிய படைப்பை முழுமையாகக் காணவேண்டுமானால், விமானத்தில் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தால் தான் முடியும். சான்பிரான்சிஸ்கோ நகருக்குள் விமானம் மூலம் பறக்கும் பயணிகள் அனைவரும் டெனிவனின் இந்த மெகா கலைப் படைப்பை கண்டு அதிசயிக்கிறார்கள்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 12:54 pm

உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை Jim-denevan
இதை படைப்பதற்காக 15 நாட்கள் எடுத்துக்கொண்ட டெனிவன் தனக்குத் துணையாக சக ஓவியர்கள் மூவரை வைத்துக் கொண்டார். சங்கிலிகளால் இணைக்கப்பட்டதுப் போல் காட்சியளிக்கம் இந்த படைப்பு (கொஞ்ச காலத்திற்கேனும்) அழியாமல் இருந்து, பார்வைக்கு நன்றாகப் புலப்படவேண்டும் என்பதற்காக, 6 அடி அகலம் கொண்ட முள்வேலியை டிரக் ஒன்றில் இணைத்து பாலைவன மணலில் இழுத்து உருவாக்கியிருக்கிறார் டெனிவன்.
மணலில் தான் உருவாக்கிய இந்த படைப்பு துல்லியமாக இருக்கவேண்டும் என்பதற்காக நவீன தொழில்நுட்பமான GPS தொழில்நுட்த்தையும் பயன்படுத்திக் கொண்டார் டெனிவன்.
இந்த சாதனையுடன் திருப்தியடையாத டெனிவன், உலகில் எங்கெல்லாம் தாராளமாக இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் படைப்பு உருவாக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் நாசா விண்வெளிக்கழகம் மட்டும் ஒத்துழைத்து, செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்துவரும் மார்ஸ் ரோவரை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தால், விண்வெளியிலும் என் படைப்பை உருவாக்குவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 1:06 pm

உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை 677196 உலகின் மெகா படைப்பு : அமெரிக்க மணல் சிற்பி சாதனை 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 1:25 pm

மிக மிக அரிய விசயம் தான் இது........ மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 19, 2010 1:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக