புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_m10அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 15, 2010 7:37 pm

அனகோண்டா பாம்பு இனத்தில் ஆண்களைவிட பெண் அனகோண்டாகள் இரண்டு முதல் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Anaconda
துருவ கரடிகள் அனைத்தும் இடது கை பழக்கம் உடையது அது போல அதன் கல்லீரல் மிகவும் கொடிய விசத்தன்மை உடையது எனென்றால் அதில் அதிக அளவு விட்டமின்-சி இருப்பதாலேயே.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Polar-bear

கழுதைகளால் அதன் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் காணும் திறனுடையது. அதன் கண்கள் அமைந்திருக்கும் முறைதான் காரணம்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Donkey
கேட் பிஷ்களில் ஆண் மீன்களின் வாயினுள் பெண் மீன்கள் முட்டை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆண் மீன்கள் முட்டைகள் பொரித்து வெளிவரும் வரை அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உணவு உண்ணாமல் இருக்கும்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Catfish1
வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Duck_santa_hat_medஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Reverberation_chamber
பசு மாடுகளால் மாடிப்படி ஏறி வரமுடியும் ஆனால் இறங்கிவரமுடியாது.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 226252505_bcae2a26ef
பொதுவாக டால்பின் மீன்கள் ஒரு நாளைக்கு தனது உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடையுள்ள உணவினை உட்கொள்ளும்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் OTHERS_11665_11
Sloth எனப்படும் உயிரினம் ஒரு நாளைக்கு சுமார் 15 அடிகள் மட்டுமே நகரும் தன்மையுள்ளது.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Sloth20051small
black Uakari குரங்குகள் ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் திறனுடையது.
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 603lg
Female praying mantis உடலுறவு கொள்ளும் பொழுது தனது ஜோடி ஆணின் தலையை தின்றுவிடும்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Praying+mantis+mating2
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Praying-Mantis-mates-without-a-head

தேளின் மேல் ஒரு alcohol துளி விட்டால் அவை தனை தானே கொட்டிக்கொண்டு இறந்துவிடும்.
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Scorpion

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 15, 2010 7:47 pm

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 677196 அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 677196 அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 677196 அரிய செய்திகள் நண்பரே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Feb 15, 2010 8:59 pm

நல்ல தகவல் உங்கள் படமும் சூப்பர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 15, 2010 9:03 pm

மிக அரிய தகவல்கள் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக