புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதென்ன வின்-வின் கொள்கை?
Page 1 of 1 •
தலைப்பில் ஆங்கிலத்தைப் புகுத்தியமைக்காகத் தமிழ்ப் பற்றாளர்கள்
பொறுத்துக்கொள்வார்களாக.
Win-win situation என்பது மெத்தப் படித்தவர்கள் மத்தியில் அடிக்கடி
பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியமாகும். இதன் தத்துவம் நமக்கும்
தெரியவேண்டும்.
அதாவது நமக்கும் வெற்றி நம் எதிராளிக்கும் வெற்றி என்பது இதன்
பொருளாகும். பரஸ்பரம் இருவருமே நன்மை அடைவது என்பதாக இதைப் பொருள்
கொள்ளலாம்.
நமக்கும் எதிராளிக்கும் இடையே வெற்றி - வெற்றி என்கிற நிலை
ஏற்படுகிறபோது இருவருக்குமே மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகினறன.
புரிந்துணர்வு வளருகிறது. நட்பும் உறவும் பலப்படுகின்றன. இதில் மனித
நேயமும் நல்ல பண்பாடும் அடங்கியிருக்கின்றன.
Win-Lose எனப்படுவது அடுத்தது. இது விளையாட்டில் ஏற்படலாம்
மற்றவர்களைத் தோற்கடித்து எக்காளமிடுது என்பது தொழில் போட்டியில்கூட
நடைபெறலாம். ஆனால் உறவினர் விஷயத்திலும் நட்பு வட்டத்திலும் இத்தகைய தவறு
நிகழ்ந்துவிடக்கூடாது. இது நிகழ்ந்தால் நம் நற்பெயர் கெடவும் நமக்கெதிராக
அவர்கள் திரும்பிவிடவும் வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்ல, இந்த வெற்றியை
உருத்தெரியாமல் ஆக்கிவிடக்கூடிய, நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய காரியத்திலும்
இவர்கள் இறங்கக்கூடும்.
Lose-win என்பது பெருந்தன்மையின் அடையாளம். மகன் வேகம் மிகுந்த
மோட்டார் சைக்கிளைப் பிடிவாதமாகக் கேட்கிறான். ஏன் அச்சுறுத்தவே
செய்கிறான். வாங்கிக்கொடுத்தால் என் கெளரவத்திற்கு ஏற்பட்ட தோல்வி என ஒரு
தந்தை நினைக்காமல் கவனத்துடன் ஓட்டச் சொல்லி, சிறு நிபந்தனைகளை விதித்து
வாங்கிக்கொடுத்தால் இது தோல்வி வெற்றியின் இரகமாகும். ஆனால் இந்தத்
தோல்விக்குள் பெருந்தன்மை, உறவு பலப்படுதல் என்கிற வெற்றிகள் உள்ளூர
அடங்கியிருக்கின்றன. எனவே நம்மை தோல்வியடைந்ததாக வெளிக்காட்டும் நல்ல
வெற்றி இது.
இனி, எது நிச்சயம் நடக்கக்கூடாது என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
Lose-Lose என்பதே அது. என்னை நீ பாதிக்கச் செய்தாயா? நானும் உனக்கு
அதைத் திருப்பிச் செய்கிறேன் என்று இறங்குகிறார்களே, இதை உதாரணமாகச்
சொல்லலாம்.
‘உன்னாலே நான் கெட்டேன் - என்னாலே நீ கெட்டே’ என்பதையே இப்படிக்
குறிப்பிடுகிறேன். கணவனும் மனைவியும் அற்ப காரணங்களுக்காகச் சண்டையிட்டுப்
பிரிந்து, குழந்தைகளைக் கழுதைகளாக்குகிறார்களே அதற்கு இதை
உதாரணமாக்கலாம். இது வேண்டாமே!

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வின் - வின் இது நல்ல ஐடியா தான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
maniajith007 wrote:தலைப்பில் ஆங்கிலத்தைப் புகுத்தியமைக்காகத் தமிழ்ப் பற்றாளர்கள்
பொறுத்துக்கொள்வார்களாக.
Win-win situation என்பது மெத்தப் படித்தவர்கள் மத்தியில் அடிக்கடி
பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியமாகும். இதன் தத்துவம் நமக்கும்
தெரியவேண்டும்.
அதாவது நமக்கும் வெற்றி நம் எதிராளிக்கும் வெற்றி என்பது இதன்
பொருளாகும். பரஸ்பரம் இருவருமே நன்மை அடைவது என்பதாக இதைப் பொருள்
கொள்ளலாம்.
நமக்கும் எதிராளிக்கும் இடையே வெற்றி - வெற்றி என்கிற நிலை
ஏற்படுகிறபோது இருவருக்குமே மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகினறன.
புரிந்துணர்வு வளருகிறது. நட்பும் உறவும் பலப்படுகின்றன. இதில் மனித
நேயமும் நல்ல பண்பாடும் அடங்கியிருக்கின்றன.
காய்கறி கடைகாரர் பத்து ரூபாய்க்கு சண்டையில் வாங்கி பதினால் ரூபாய்க்கு
விற்கிறார் அதை நீங்கள் குறைத்து பனிரெண்டு ரூபாய்க்கு வாங்குநீங்கான
ரெண்டு வின் வின் தான்
எப்பவுமே பக்கத்துக்கு கடைலயே காய்கறி வாங்கிறவர் உங்களிடம் காய்கறியை மதத்
ரூபாய்க்கும் அதற்கு கீழேயும் வாங்கினாலும் வின் வின் தான் இதுல பணத்தால
லாபம் கடைக்காரனுக்கு இல்லாட்டியும் புதிய வாடிக்கையாளரை பெற்று விடுகிறார்
எப்புடி நாங்க இப்படிதான் எடுத்துக்குவோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1