ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும்

3 posters

Go down

நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் Empty நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும்

Post by அன்பு தளபதி Tue Feb 16, 2010 8:25 pm

நடிகை பாவனாவுக்கு விரைவில்
டும்…டும்..டும்









நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் 22309_NpAdvSinglePhoto




tweetmeme_url = 'http://tamiljournal.com/featured/bhavanawedding/';tweetmeme_source = 'tamiljournal';
தமிழில்
2006 ஆம் ஆண்டு சித்திரம்பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகி கிழக்கு
கடற்கரை சாலை,வெயில்,தீபாவளி,கூடல் நகர்,ஆர்யா, ராமேஸ்வரம்,
வாழ்த்துக்கள்,ஜெயம் கொண்டான் , இந்த ஆண்டு அஜீத் -உடன் சமீபத்தில்
வெளிவந்த அசல் வரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை பாவனாவுக்கு
விரைவில் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தமிழ் ,
மலையாளம் இரண்டு துறையிலும் சில படங்களில் நடித்தாலும் தன் இயல்பான
நடிப்பின் காரணமாக அனைவருக்கும் பிடித்த நடிகை பாவனா, தேர்ந்துதெடுத்த
படங்களில் நடித்து இன்றும் தன் பெயரை இன்றும் தக்கவைத்துள்ளார் என்பதற்கு
அசல் ஒரு உதாரணம் தான்.
தீபாவளி படத்தில் வரும் ”காதலித்து.. காதலித்து …காத்திருந்தேன்” அந்த
ஒரு பாடல் காட்சியை இன்றும் அனைவராலும் மறக்கமுடியாதபடி அந்த காட்சியில்
பாவனாவின் நடிப்பு இயல்பாகவே இருக்கும். அதே போல் பாவனாவுக்கு
எல்லாபடங்களிலும் ஒரு அழகாகன கதாபாத்திரம் என அனைத்திலுமே வெற்றி தான்.
என் திருமணம் கண்டிப்பாக என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையுடன் தான்
நடக்கும் என்று கூறிவந்தார் பாவனா. இவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது
என்று பல செய்திகள் வந்தாலும் இவரிடம் இதைப்பற்றி கேட்கும் போது அவர்
புரியும் அந்த புன்னகைக்கு இன்று தான் பதில் கிடைத்துள்ளது ஆம் விரைவில்
பாவனாவின் திருமணம் பெற்றோர் நிச்சயித்த திருமணமாக நடக்க இருக்கிறது
இதற்காக வரன் தேடும் பணி வேகமாக நடக்கிறது. நடிகை பாவனாவுக்கும் விரைவில்
டும்..டும்..தான்.


நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் Bhavana-h_500px


நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் Bhavana-hot1_500px
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் Empty Re: நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும்

Post by mohan-தாஸ் Tue Feb 16, 2010 8:27 pm

நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் 67637 நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் 67637 நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் 67637
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் Empty Re: நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும்

Post by Manik Tue Feb 16, 2010 8:28 pm

அழகு நடிகைக்கு டும் டும் டும்மா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும் Empty Re: நடிகை பாவனாவுக்கு விரைவில் டும்…டும்..டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum