ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ் சார், எஸ் சார்

+13
நிலாசகி
priya04286
செந்தில்
சபீர்
kirupairajah
உதயசுதா
கலைவேந்தன்
mohan-தாஸ்
சரவணன்
BPL
Manik
VIJAY
anbutannaan
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty எஸ் சார், எஸ் சார்

Post by anbutannaan Tue Feb 16, 2010 5:22 pm

First topic message reminder :

ஒரு லேடி போலீஸ் அதிகாரிக்கிட்ட
நாங்க(ஈகரை நண்பர்கள்) போயி அவரின் பனி எப்படி போகுதுன்னு கேட்டோம்
அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரிமா..............

எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol



எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol



எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol


எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol



எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol



எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol



எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol



எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol


எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_lol

பகல்முழுதும் எஸ் சார், எஸ் சார் போட்டே போயிடுதுப்பா


அப்போ நைட் ல


நோ சார், நோ சார், போட்டு தாம்பா என் பொழப்ப ஓட்டுறேன்னு
சொல்லுறாங்க

அன்புசெல்வன்


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down


எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by anbutannaan Wed Feb 17, 2010 9:05 am

Manik wrote:
kirupairajah wrote:
Manik wrote:
UDAYASUDHA wrote:எஸ் சார், எஸ் சார் - Page 3 246975 எஸ் சார், எஸ் சார் - Page 3 246975 எஸ் சார், எஸ் சார் - Page 3 246975

சரியான முடிவு அக்கா இருந்தாலும் அன்பு பாவம் பயந்துருவாரு கொஞ்சம் கட்டையை ஒழிச்சு வைங்க

இவர் ஈகரைக்கு வந்ததிலிருந்து இப்படித்தான் பேசிகொண்டு இருக்கிறார் மானிக்

நானும் பல முறை சொல்லிவிட்டேன் கிருபை கேக்க மாட்டேங்கிறார் ஒரு தடவை இதை விட மோசமான ஒரு நகைச்சுவையை போட்டு விட்டார் அதை உடனே அழிக்க சொல்லிவிட்டேன் இருந்தாலும் நான் அப்படித்தான் சொல்லுவேன் என்று சொல்கிறார் . சொல்லி பார்ப்போம் இல்லையெனில் சிவா அண்ணா கிட்ட சொல்லுவோம் எஸ் சார், எஸ் சார் - Page 3 678642







மன்னிக்கணும் நண்பர்களே!

என்மனசுல எந்த கேட்ட எண்ணமும் இல்லாமதான்
பேசுவேன்
சிலரைப்போல பேசும்போது ஓன்று மனசுக்குள்ள ஓன்று
இப்படி பேச தெரியாது

நகைச்சுவையா எடுத்துக்கவேண்டிய விசயத்த
இப்படி விமர்சனம் பன்னுவிங்கன்னு தெரியாது

பரவா இல்ல

எத்தனையோ உதாரணம் என்னால சொல்லமுடியும்

வேண்டாம், நீங்க எல்லாரும் சுத்தமான மனிதர்கள்
நான் மாசு படிந்த மனிதன்

இனிமே இந்த ஈகரை வரவிரும்பவில்லை
சிரிப்பை கூட காமநோக்குடன் பார்க்கும்
பார்த்து எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்த நண்பர்களுக்கு
என் நன்றி
மிகவும் வேதனைப்படுகிறேன்

அன்புசெல்வன்


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by anbutannaan Wed Feb 17, 2010 9:05 am

மன்னிக்கணும் நண்பர்களே!

என்மனசுல எந்த கேட்ட எண்ணமும் இல்லாமதான்
பேசுவேன்
சிலரைப்போல பேசும்போது ஓன்று மனசுக்குள்ள ஓன்று
இப்படி பேச தெரியாது

நகைச்சுவையா எடுத்துக்கவேண்டிய விசயத்த
இப்படி விமர்சனம் பன்னுவிங்கன்னு தெரியாது

பரவா இல்ல

எத்தனையோ உதாரணம் என்னால சொல்லமுடியும்

வேண்டாம், நீங்க எல்லாரும் சுத்தமான மனிதர்கள்
நான் மாசு படிந்த மனிதன்

இனிமே இந்த ஈகரை வரவிரும்பவில்லை
சிரிப்பை கூட காமநோக்குடன் பார்க்கும்
பார்த்து எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்த நண்பர்களுக்கு
என் நன்றி
மிகவும் வேதனைப்படுகிறேன்

அன்புசெல்வன்


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by சபீர் Wed Feb 17, 2010 10:08 am

எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 440806 எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 440806 எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 440806 எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 440806 எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by உதயசுதா Wed Feb 17, 2010 10:37 am

எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 67637 எஸ் சார், எஸ் சார் - Page 3 67637


எஸ் சார், எஸ் சார் - Page 3 Uஎஸ் சார், எஸ் சார் - Page 3 Dஎஸ் சார், எஸ் சார் - Page 3 Aஎஸ் சார், எஸ் சார் - Page 3 Yஎஸ் சார், எஸ் சார் - Page 3 Aஎஸ் சார், எஸ் சார் - Page 3 Sஎஸ் சார், எஸ் சார் - Page 3 Uஎஸ் சார், எஸ் சார் - Page 3 Dஎஸ் சார், எஸ் சார் - Page 3 Hஎஸ் சார், எஸ் சார் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by செந்தில் Wed Feb 17, 2010 11:43 am

anbutannaan wrote:மன்னிக்கணும் நண்பர்களே!

என்மனசுல எந்த கேட்ட எண்ணமும் இல்லாமதான்
பேசுவேன்
சிலரைப்போல பேசும்போது ஓன்று மனசுக்குள்ள ஓன்று
இப்படி பேச தெரியாது

நகைச்சுவையா எடுத்துக்கவேண்டிய விசயத்த
இப்படி விமர்சனம் பன்னுவிங்கன்னு தெரியாது

பரவா இல்ல

எத்தனையோ உதாரணம் என்னால சொல்லமுடியும்

வேண்டாம், நீங்க எல்லாரும் சுத்தமான மனிதர்கள்
நான் மாசு படிந்த மனிதன்

இனிமே இந்த ஈகரை வரவிரும்பவில்லை
சிரிப்பை கூட காமநோக்குடன் பார்க்கும்
பார்த்து எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்த நண்பர்களுக்கு
என் நன்றி
மிகவும் வேதனைப்படுகிறேன்

அன்புசெல்வன்

அன்பு
உங்களுடைய மனதை வேதனைபடுத்த வேண்டும் என்பதற்காக நண்பர்கள்
இவ்வாறு சொல்ல வில்லை.நாம் சொல்லும் சிறிய விசயம் கூட நமது
நண்பர்களை கஷ்டப்படுத்த கூடாது.அதனால் இனிமேல் இதுபோல் தவறு
நடக்காமல் பார்த்துக்கொள்ளவும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by priya04286 Wed Feb 17, 2010 1:16 pm

என்ன இது பெரிய சண்டைய போகுது

அவர் என்ன அப்படி சொல்லிட்டார்னு
அவருக்கு இவ்வளவு அறிவுரை

நீங்கள் எழுதும் கவிதைகளில் சொல்லாத விஷயங்களையா
அவர் அந்த நகைச்சுவையில் சொல்லியிருக்கிறார்
முத்தமிட்ட இதழ்கள்

எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_post_target by Appukutty Today at 5:18 am
கண்ணே
நீ முத்தமிட்ட இதழ்களை
மூடி மறைக்கிறேன்
வெட்கத்தினால் அல்ல

அந்த இதழ்களை இயற்க்கை கூட
தீண்டக் கூடாது
என்ற ஆசையினால்
உடம்பிலும் இத்தனை
இனிமையா?
நீ முத்தமிட்ட போதுதான்
உணர்ந்தேன்

என் உடம்பை
ஏன் அந்த இறைவன்
அவள் இதளிழ் ஊறும்
உமிள் நீரிலிருந்து
படைத்திருக்கக்கூடாது..



இந்த கவிதைய பாரட்டிருக்கிய
அன்பு அப்படி ஏதும் தப்பா சொல்ல வில்லையே

நாம சிரிக்கனும்னு அவர் சொன்ன நகச்சுவைய
நகைச்சுவையா பார்க்காம

இங்கே எழுதும் கவிதைகளை விட இந்த
இந்த நகைச்சுவை எனக்கு தப்பாக தெரியவில்லை

பிரியா
priya04286
priya04286
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by priya04286 Wed Feb 17, 2010 3:25 pm

priya04286 wrote:என்ன இது பெரிய சண்டைய போகுது

அவர் என்ன அப்படி சொல்லிட்டார்னு
அவருக்கு இவ்வளவு அறிவுரை

நீங்கள் எழுதும் கவிதைகளில் சொல்லாத விஷயங்களையா
அவர் அந்த நகைச்சுவையில் சொல்லியிருக்கிறார்
முத்தமிட்ட இதழ்கள்

எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_post_target by Appukutty Today at 5:18 am
கண்ணே
நீ முத்தமிட்ட இதழ்களை
மூடி மறைக்கிறேன்
வெட்கத்தினால் அல்ல

அந்த இதழ்களை இயற்க்கை கூட
தீண்டக் கூடாது
என்ற ஆசையினால்
உடம்பிலும் இத்தனை
இனிமையா?
நீ முத்தமிட்ட போதுதான்
உணர்ந்தேன்

என் உடம்பை
ஏன் அந்த இறைவன்
அவள் இதளிழ் ஊறும்
உமிள் நீரிலிருந்து
படைத்திருக்கக்கூடாது..



இந்த கவிதைய பாரட்டிருக்கிய
அன்பு அப்படி ஏதும் தப்பா சொல்ல வில்லையே

நாம சிரிக்கனும்னு அவர் சொன்ன நகச்சுவைய
நகைச்சுவையா பார்க்காம

இங்கே எழுதும் கவிதைகளை விட இந்த
இந்த நகைச்சுவை எனக்கு தப்பாக தெரியவில்லை

பிரியா
priya04286
priya04286
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by anbutannaan Wed Feb 17, 2010 3:32 pm

பிரியா நீங்க புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி எஸ் சார், எஸ் சார் - Page 3 154550


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by நிலாசகி Wed Feb 17, 2010 3:49 pm

priya04286 wrote:
priya04286 wrote:என்ன இது பெரிய சண்டைய போகுது

அவர் என்ன அப்படி சொல்லிட்டார்னு
அவருக்கு இவ்வளவு அறிவுரை

நீங்கள் எழுதும் கவிதைகளில் சொல்லாத விஷயங்களையா
அவர் அந்த நகைச்சுவையில் சொல்லியிருக்கிறார்
முத்தமிட்ட இதழ்கள்

எஸ் சார், எஸ் சார் - Page 3 Icon_post_target by Appukutty Today at 5:18 am
கண்ணே
நீ முத்தமிட்ட இதழ்களை
மூடி மறைக்கிறேன்
வெட்கத்தினால் அல்ல

அந்த இதழ்களை இயற்க்கை கூட
தீண்டக் கூடாது
என்ற ஆசையினால்
உடம்பிலும் இத்தனை
இனிமையா?
நீ முத்தமிட்ட போதுதான்
உணர்ந்தேன்

என் உடம்பை
ஏன் அந்த இறைவன்
அவள் இதளிழ் ஊறும்
உமிள் நீரிலிருந்து
படைத்திருக்கக்கூடாது..



இந்த கவிதைய பாரட்டிருக்கிய
அன்பு அப்படி ஏதும் தப்பா சொல்ல வில்லையே

நாம சிரிக்கனும்னு அவர் சொன்ன நகச்சுவைய
நகைச்சுவையா பார்க்காம

இங்கே எழுதும் கவிதைகளை விட இந்த
இந்த நகைச்சுவை எனக்கு தப்பாக தெரியவில்லை

பிரியா

நானும் இதை ஆமோதிக்கிறேன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by anbutannaan Wed Feb 17, 2010 3:50 pm

புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி எஸ் சார், எஸ் சார் - Page 3 154550 எஸ் சார், எஸ் சார் - Page 3 677196


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

எஸ் சார், எஸ் சார் - Page 3 Empty Re: எஸ் சார், எஸ் சார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum