ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Poll_c10கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Poll_m10கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

+4
mohan-தாஸ்
ramesh.vait
VIJAY
சரவணன்
8 posters

Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by சரவணன் Tue Feb 16, 2010 5:04 pm

தூங்கப் போறதுக்கு முன்னாடி
தூங்கப்போறேன்னு
சொல்லலாம்
ஆனா
எந்திரிக்கிறதுக்குமுன்னடி
எந்திரிக்கப்
போறேன்னு சொல்லமுடியுமா?
-----------------------------------------------
என்னதான் பிகரு அழகா இருந்தாலும்
அவ
நிழல்
கருப்பாத்தான்இருக்கும்

----------------------------------------------------------------------------------
A+, B+, O+
இப்படி
எவ்வளவோரத்தம் குடிச்சாலும்
கொசுவால
ரத்த
தானம் பண்ணமுடியாது
-----------------------------------------------------------------------------------
நீ மட்டும் எனக்கு
தினமும்
SMS அனுப்பலன்னா........
கடவுள்
உனக்கு
விஜயகாந்த்
கலர்
,
பிரபு
உடம்பு,
சத்யராஜ்
ஹேர் ஸ்டைல்,
டி
. ராஜேந்தர்முகம்,
ராமராஜன்
டிரஸ்சென்ஸ்கொடுத்திடுவார்!
-------------------------------------------------------------------------------------

ஒரு
நாள் ஒரு மீனவன்காலையில் வெகு சீக்கிரத்தில் எழுந்துவிட்டான். கடலுக்கு
சென்று
மீன்பிடிக்க ஆரம்பித்தால் எதுவும் சிக்கவில்லை. எனவே கடலில் தெரிந்த
ஒரு
சிறு திட்டில் அமர்ந்து நேரத்தை ஓட்ட முடிவெடுத்தான். ஒரு இடத்தில்பல
கற்கள்
குவிந்திருப்பதை கண்டான். ஒவ்வொரு கல்லாக எடுத்து கடலில்வீசி காலம்
கடத்தினான்
. எல்லா கற்களும் முடிவுறும் தருவாயில்சூரியோதயம் ஆரம்பித்தது. அந்த
கடைசி
கல்லை அவன் கவனிக்கும்போதுதான்அது வைரம் என அவனுக்குதெரிந்தது.

கதைக்கருத்து
:

.


.

.

.

.
.

காலையில்சீக்கிரம்
எழவேண்டாம்.
--------------------------------------------------------------------------------------
மவனே வில் கில்யூ..

தண்ணி அடிக்கபோன ஆம்பிளையும்,
தண்ணி
புடிக்க போனபொம்பிளயும்
சண்டை
போடாம வந்ததா சரித்திரமே இல்ல.
----------------------------------------------------

1 கிராம்..
1 கிலோகிராம்..
1 குவிண்டால்..
1 டன்..
1 மெட்ரிக் டன்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by VIJAY Tue Feb 16, 2010 5:13 pm

சிரி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by ramesh.vait Tue Feb 16, 2010 5:17 pm

தண்ணி அடிக்கபோன ஆம்பிளையும்,
தண்ணி
புடிக்க போனபொம்பிளயும்
சண்டை
போடாம வந்ததா சரித்திரமே இல்ல. கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 806360
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by mohan-தாஸ் Tue Feb 16, 2010 5:19 pm

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196 கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 5:19 pm

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196 கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by jayakumari Tue Feb 16, 2010 5:19 pm

மவனே வில் கில்யூ..

தண்ணி அடிக்கபோன ஆம்பிளையும்,
தண்ணி
புடிக்க போனபொம்பிளயும்
சண்டை
போடாம வந்ததா சரித்திரமே இல்ல

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 705463 கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196 கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by சாந்தன் Tue Feb 16, 2010 5:23 pm

ஒரு நாள் ஒரு மீனவன்காலையில் வெகு சீக்கிரத்தில் எழுந்துவிட்டான். கடலுக்கு
சென்று
மீன்பிடிக்க ஆரம்பித்தால் எதுவும் சிக்கவில்லை. எனவே கடலில் தெரிந்த
ஒரு
சிறு திட்டில் அமர்ந்து நேரத்தை ஓட்ட முடிவெடுத்தான். ஒரு இடத்தில்பல
கற்கள்
குவிந்திருப்பதை கண்டான். ஒவ்வொரு கல்லாக எடுத்து கடலில்வீசி காலம்
கடத்தினான்
. எல்லா கற்களும் முடிவுறும் தருவாயில்சூரியோதயம் ஆரம்பித்தது. அந்த
கடைசி
கல்லை அவன் கவனிக்கும்போதுதான்அது வைரம் என அவனுக்குதெரிந்தது.

கதைக்கருத்து
:

.


.

.

.

.
.

காலையில்சீக்கிரம்
எழவேண்டாம்.

கருமண்டா சாமீ
எப்படித்தான் இப்படிஎல்லாம் யோசிகிரன்களோ
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by கலைவேந்தன் Tue Feb 16, 2010 5:51 pm

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196 கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196 கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலாட்டா - நகைச்சுவை பகுதி!! . Empty Re: கலாட்டா - நகைச்சுவை பகுதி!! .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum