ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

+2
Manik
BPL
6 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by BPL Tue Feb 16, 2010 3:10 pm

First topic message reminder :

ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த
ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு. அதாவது அவர்
குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டே
குரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு
குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..


இத
கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்கு
புடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்ட
ஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சி
போச்சு.. இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா
சொன்னாரு... உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு
போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம்
வாங்கிகிட்டாங்களாம் .

இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒரு
குரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த
வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..
நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு
குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய்
குடுக்கறேன்னு... நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம்
பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.

மக்களுக்கு
எல்லாம் அப்படியே tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு
குரங்கு கூட இல்ல... காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து
இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே... என்ன பண்ணலாம்னு
யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..
அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A.
வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க
குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா
என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம்
35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு
வித்துடுங்கன்னு சொன்னாராம்..

திருப்பியும்... ஊர் மக்கள் எல்லாம்
அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி
நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே இதை
எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட...


இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு.... ஊரு full - ஆ இப்போ குரங்கா தான் இருக்கு...

புரிஞ்சது மாதிரியே இருக்கு....இன்னும் யாராவது நன்கு விளக்கினால் பரவாயில்லை.... குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 961517
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by நிலாசகி Tue Feb 16, 2010 3:56 pm

வை.பாலாஜி wrote:பங்கு சந்தை ஏமாற்றும் வேலை இல்லை. அதற்குறிய மனபக்குவம் இருந்தால் நிச்சயம் பணம் சாம்பத்திக்கும் வழிதான்.
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by Manik Tue Feb 16, 2010 3:56 pm

நீ உபயோகிச்சிருக்கியா சகி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by நிலாசகி Tue Feb 16, 2010 4:00 pm

Manik wrote:நீ உபயோகிச்சிருக்கியா சகி
இப்பதான் pan cardd அப்லை செய்யபோறேன் ..என்தொழிகள் குடும்பத்தினர்
செய்கின்றனர்....வந்தால் லாபம் ..இல்லாட்டி நாமம் எல்லாம் கொஞ்சம் லக்
நிறைய சமயோசித புத்தி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by Manik Tue Feb 16, 2010 4:03 pm

நானும் முயற்சித்து பார்த்தேன் ரொம்ப ரிஸ்க் எடுக்குற மாதிரி தெரிஞ்சது அதான் விலகிட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by பாலாஜி Tue Feb 16, 2010 4:19 pm

நிலாசகி wrote:
Manik wrote:நீ உபயோகிச்சிருக்கியா சகி
இப்பதான் pan cardd அப்லை செய்யபோறேன் ..என்தொழிகள் குடும்பத்தினர்
செய்கின்றனர்....வந்தால் லாபம் ..இல்லாட்டி நாமம் எல்லாம் கொஞ்சம் லக்
நிறைய சமயோசித புத்தி


நீங்க முதலில் உங்க முதலுக்கு எவ்வளவு லாபம் வேண்டும் முடிவு செய்துகொள்ளுங்கள். பேராசை இல்லாமல் அந்த விலை வரும் பொது விற்றுவிடுங்கள்.

நீங்கள் செய்யவிரும்புவது Investment அல்லது Trading


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by நிலாசகி Tue Feb 16, 2010 4:21 pm

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 678642 குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by Manik Thu Feb 18, 2010 10:13 am

என்ன சகி அண்ணன் கேள்வி கேட்டா தொப்பிய தூக்குறீங்க கேள்வி புரியலையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by சசிரேகா Thu Feb 18, 2010 11:17 am

பங்கு சந்தை ஒன்றும் ஏமற்று வேலை கிடையாது. அதில் பணம் சம்பாதிக்க லக் மட்டும் போதாது. கண்டிப்பாக திறமை வேண்டும். உலக சந்தை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். நமது அரசாங்கத்தின் செயல்பாடுகள் தெரிந்து இருக்க வேண்டும். உலக பொருளாதாரம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
மேலும் சந்தை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
இதில் திறமையானவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.

பங்கு சந்தை பற்றிய அறிவை வளர்த்து கொள்ள
http://panguvaniham.wordpress.com/
http://bullmarketindia.wordpress.com/
http://www.mayashare.blogspot.com/
http://www.krchoksey.com/
http://in.biz.yahoo.com/business-news/
http://www.sharetipsinfo.news/
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by பாலாஜி Thu Feb 18, 2010 11:19 am

s.shiva wrote:பங்கு சந்தை ஒன்றும் ஏமற்று வேலை கிடையாது. அதில் பணம் சம்பாதிக்க லக் மட்டும் போதாது. கண்டிப்பாக திறமை வேண்டும். உலக சந்தை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். நமது அரசாங்கத்தின் செயல்பாடுகள் தெரிந்து இருக்க வேண்டும். உலக பொருளாதாரம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
மேலும் சந்தை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
இதில் திறமையானவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.

பங்கு சந்தை பற்றிய அறிவை வளர்த்து கொள்ள
http://panguvaniham.wordpress.com/
http://bullmarketindia.wordpress.com/
http://www.mayashare.blogspot.com/
http://www.krchoksey.com/
http://in.biz.yahoo.com/business-news/
http://www.sharetipsinfo.news/


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by பாலாஜி Thu Feb 18, 2010 11:20 am

சிவா உங்களிம் சில சந்தேகம் கேட்கலாமா....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 3 Empty Re: குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum