ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

4 posters

Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by பாலாஜி Tue Feb 16, 2010 2:07 pm

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பஃபே முறையில் அன்னதானம் வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

க‌ன்‌னியாகும‌ரி‌க்கு வ‌ந்த ‌திரு‌ப்ப‌தி கோ‌யி‌ல் ‌நி‌ர்வாக அ‌திகா‌ரி ‌கிருஷ‌்ணாரா‌வ் கூறுகை‌யி‌ல்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 45 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா காலங்களில் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாக்காலங்களில் அன்னதான கூடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதால், பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அன்னதானம் சாப்பிடுகிறார்கள். இதை நிவர்த்தி செய்ய மேலும் ஒரு புதிய அன்னதானகூடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

இந்த புதிய அன்னதான கூடத்தில் பக்தர்கள் தங்களுக்கு தாங்களே உணவு பரிமாறிக் கொள்ளும் பஃபே முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பக்தர்கள் உணவு உ‌ண்ணலா‌ம்.

இந்த திட்டத்தின்படி இரு பிரிவுகளாக இழுவை பெல்ட் அமைத்து அதில் உணவு பொருட்கள் வைக்கப்படும். பெல்ட் மெல்ல மெல்ல நகரும்போது பக்தர்கள் அதில் உள்ள உணவுகளை எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும். அதே நேரம் தேவையில்லாத உணவுகளை தவிர்க்கவும் முடியும். இதனால் உணவு வீணாவது தடுக்கப்படும். இந்த திட்டம் மார்ச் 1-ந் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் வருகிற 28-ந் தேதி சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உ‌ள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காகவே திருப்பதி கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் கன்னியாகுமரி வந்து‌ள்ளா‌ர்.


-வெப்டுனியா.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by Manik Tue Feb 16, 2010 2:20 pm

நல்ல விசயம்தான் மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by பாலாஜி Tue Feb 16, 2010 2:24 pm

Manik wrote:நல்ல விசயம்தான் மகிழ்ச்சி


நல்ல விஷயம்தான் , ஆனாலும் மக்கள் சுகாதரண முறையில் இதை பயன்படுத்துவார்களா என்பது சந்தேகம் தான். இதில் நிறைய பிராச்சினை வரவும் வாய்ப்பு உள்ளது.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by Manik Tue Feb 16, 2010 2:26 pm

இதுல என்ன பிரச்சினை வரப்போகுது ........ நானும் திருப்பதி கோவிலில் ஸ்கவுட்ல சர்வீஸ் பன்னிருக்கேன்...... எல்லா கஷ்டமும் எங்களுக்குத்தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by VIJAY Tue Feb 16, 2010 2:53 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:நல்ல விசயம்தான் மகிழ்ச்சி


நல்ல விஷயம்தான் , ஆனாலும் மக்கள் சுகாதரண முறையில் இதை பயன்படுத்துவார்களா என்பது சந்தேகம் தான். இதில் நிறைய பிராச்சினை வரவும் வாய்ப்பு உள்ளது.

என்ன பிரச்சனை வரும்??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by Manik Tue Feb 16, 2010 2:53 pm

அதைத்தான் நானும் கேட்டேன் என்ன பிரச்சினை வரும்னு பதிலே சொல்ல மாட்டேங்குறாரு பாலாஜி அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by ராஜா Fri Feb 19, 2010 11:47 am

கோவிந்தா ... கோவிந்தா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம் Empty Re: திருப்பதியில்-பஃபே-முறையில்-அன்னதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum