Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
+9
இளமாறன்
சபீர்
பாலாஜி
ரிபாஸ்
snehiti
BPL
நிலாசகி
mohan-தாஸ்
சாந்தன்
13 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
First topic message reminder :
மணமானவுடன்
பெண்கள் குண்டாவது ஏன்?
எப்போதுமே பெண்களாகிய நாம் மெல்லியலால்
என்ற பெயரோடு வலம் வரவே அதிகமான ஆசை
கொள்வோம். சிறுமி முதல் கிழவி
வரை இது தான் பெண்ணின் மனது என்று உறுதியாக சொல்லலாம்
ஆனால்
அதிகமான பெண்கள் எப்படித்தான் தங்களை கவனித்து கொண்டாலும் ஒரு கால
கடத்தின் பின்னல்
அவர்களை அறியாமலே குண்டாகி வருவதை நாம் கண்குடாக
காண்கிறோம். இது ஏன்? அதுவும் திருமணத்தின் பின் ஒரு குழந்தை பெற்றுவிட்டால்
சிலரை பார்க்கவே சகிக்காது. கணவனே அவளை உதாசீனம் செய்யும் அளவுக்கு போய்விடும்.
எப்போதுமே பெண்கள் ௧௮முதல௨௩வயது வரை தான் கொடிஇடையால் போல
இருப்பாளாம். அதற்கு பின்
திருமணத்தின் பின் அவள் பல காரணக்ளால்
குண்டகிறாள். இதற்கு நாம் என்ன செய்யலாம்.
ஆரம்பமுதலே
பெண்கள் சீரான உணவு பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும்.
அதிகமான
நீர் உட்கொள்ள வேண்டும். அதோடு தயார் படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி
பயன்
படுத்தல் கூடாது. இபோது பெண்கள் அம்மியில் அரைத்தல் ஆட்டுதல்
இடித்தல் போன்ற வேலைகளை செய்வதே இல்லை என்று சொல்லலாம். இது காலத்தின்
கோலம். அதனால் பெண்கள் குண்டாவுது ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத
உண்மைதான். இவ்வாறான நிலையில் பெண்கள் சீரான நடை பயிற்சி செய்வது சால
சிறந்தது. அதோடு பெண்கள் அதிக நேரம் தூங்குவதை தவிர்த்தலும் நல்லது.

சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
நிலாசகி wrote:சுமாராதான் பாவம் உங்க மனைவி பிள்ளைகள்..நளா சமைக்க கத்துக்கோங்கவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:சமைக்க தெரியுமே.......வை.பாலாஜி wrote:நிலாசகி, பங்கஸ் மற்றும் சிநேகிதி உங்க மூன்று பேர்ல யாருக்கு சமைக்க தெரியும்.![]()
.
உங்கள் ஆருக்கு சமைக்க தெரியும்'
நான் சுமாராக சமைப்பேன்.
மாணிக் காபி போடா தெரியுமா சூப்பர் .....உங்க இன்டர்நெட் கபே ல காபி
கிடைக்குமா
ஆமாம் என் செண்டர்ல காபி, டீ , பிஸ்கட் எல்லாம் விக்கிறோம் உனக்கு வேனுமா சகி
![மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 5 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
நிலாசகி wrote:சுமாராதான் பாவம் உங்க மனைவி பிள்ளைகள்..நளா சமைக்க கத்துக்கோங்கவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:சமைக்க தெரியுமே.......வை.பாலாஜி wrote:நிலாசகி, பங்கஸ் மற்றும் சிநேகிதி உங்க மூன்று பேர்ல யாருக்கு சமைக்க தெரியும்.![]()
.
உங்கள் ஆருக்கு சமைக்க தெரியும்'
நான் சுமாராக சமைப்பேன்.
மாணிக் காபி போடா தெரியுமா சூப்பர் .....உங்க இன்டர்நெட் கபே ல காபி
கிடைக்குமா
என் மனைவியும் சுமாராகதான் சமைப்பார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
என்ன அன்பு கை தட்டுறீங்க உங்களுக்கும் சமைக்க தெரியுமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
உங்க மனைவியிடம் கேட்டால் அவர் சூப்பரா சமைப்பார் நு சொல்றாங்கவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:சுமாராதான் பாவம் உங்க மனைவி பிள்ளைகள்..நளா சமைக்க கத்துக்கோங்கவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:சமைக்க தெரியுமே.......வை.பாலாஜி wrote:நிலாசகி, பங்கஸ் மற்றும் சிநேகிதி உங்க மூன்று பேர்ல யாருக்கு சமைக்க தெரியும்.![]()
.
உங்கள் ஆருக்கு சமைக்க தெரியும்'
நான் சுமாராக சமைப்பேன்.
மாணிக் காபி போடா தெரியுமா சூப்பர் .....உங்க இன்டர்நெட் கபே ல காபி
கிடைக்குமா
என் மனைவியும் சுமாராகதான் சமைப்பார்கள்.
![மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 5 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
உங்களுக்கு எந்த அளவிற்கு சமைக்க தெரியும் சகி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
அனைவரும் சாப்பிட்டுட்டும் உயிரோட வாழற அளவுக்குManik wrote:உங்களுக்கு எந்த அளவிற்கு சமைக்க தெரியும் சகி
![மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 5 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
ஓ அந்த அளவுக்கு தெரியுமா அப்ப செரி தான் சொர்க்கம் கன்பார்ம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
நிலாசகி wrote:உங்க மனைவியிடம் கேட்டால் அவர் சூப்பரா சமைப்பார் நு சொல்றாங்கவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:சுமாராதான் பாவம் உங்க மனைவி பிள்ளைகள்..நளா சமைக்க கத்துக்கோங்கவை.பாலாஜி wrote:நிலாசகி wrote:சமைக்க தெரியுமே.......வை.பாலாஜி wrote:நிலாசகி, பங்கஸ் மற்றும் சிநேகிதி உங்க மூன்று பேர்ல யாருக்கு சமைக்க தெரியும்.![]()
.
உங்கள் ஆருக்கு சமைக்க தெரியும்'
நான் சுமாராக சமைப்பேன்.
மாணிக் காபி போடா தெரியுமா சூப்பர் .....உங்க இன்டர்நெட் கபே ல காபி
கிடைக்குமா
என் மனைவியும் சுமாராகதான் சமைப்பார்கள்.
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
Manik wrote:ஓ அந்த அளவுக்கு தெரியுமா அப்ப செரி தான் சொர்க்கம் கன்பார்ம்
![மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்? - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?
» குண்டாக்குவது எப்படி ?
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|