Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
+9
இளமாறன்
சபீர்
பாலாஜி
ரிபாஸ்
snehiti
BPL
நிலாசகி
mohan-தாஸ்
சாந்தன்
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
First topic message reminder :
மணமானவுடன்
பெண்கள் குண்டாவது ஏன்?
எப்போதுமே பெண்களாகிய நாம் மெல்லியலால்
என்ற பெயரோடு வலம் வரவே அதிகமான ஆசை
கொள்வோம். சிறுமி முதல் கிழவி
வரை இது தான் பெண்ணின் மனது என்று உறுதியாக சொல்லலாம்
ஆனால்
அதிகமான பெண்கள் எப்படித்தான் தங்களை கவனித்து கொண்டாலும் ஒரு கால
கடத்தின் பின்னல்
அவர்களை அறியாமலே குண்டாகி வருவதை நாம் கண்குடாக
காண்கிறோம். இது ஏன்? அதுவும் திருமணத்தின் பின் ஒரு குழந்தை பெற்றுவிட்டால்
சிலரை பார்க்கவே சகிக்காது. கணவனே அவளை உதாசீனம் செய்யும் அளவுக்கு போய்விடும்.
எப்போதுமே பெண்கள் ௧௮முதல௨௩வயது வரை தான் கொடிஇடையால் போல
இருப்பாளாம். அதற்கு பின்
திருமணத்தின் பின் அவள் பல காரணக்ளால்
குண்டகிறாள். இதற்கு நாம் என்ன செய்யலாம்.
ஆரம்பமுதலே
பெண்கள் சீரான உணவு பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும்.
அதிகமான
நீர் உட்கொள்ள வேண்டும். அதோடு தயார் படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி
பயன்
படுத்தல் கூடாது. இபோது பெண்கள் அம்மியில் அரைத்தல் ஆட்டுதல்
இடித்தல் போன்ற வேலைகளை செய்வதே இல்லை என்று சொல்லலாம். இது காலத்தின்
கோலம். அதனால் பெண்கள் குண்டாவுது ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத
உண்மைதான். இவ்வாறான நிலையில் பெண்கள் சீரான நடை பயிற்சி செய்வது சால
சிறந்தது. அதோடு பெண்கள் அதிக நேரம் தூங்குவதை தவிர்த்தலும் நல்லது.
மணமானவுடன்
பெண்கள் குண்டாவது ஏன்?
எப்போதுமே பெண்களாகிய நாம் மெல்லியலால்
என்ற பெயரோடு வலம் வரவே அதிகமான ஆசை
கொள்வோம். சிறுமி முதல் கிழவி
வரை இது தான் பெண்ணின் மனது என்று உறுதியாக சொல்லலாம்
ஆனால்
அதிகமான பெண்கள் எப்படித்தான் தங்களை கவனித்து கொண்டாலும் ஒரு கால
கடத்தின் பின்னல்
அவர்களை அறியாமலே குண்டாகி வருவதை நாம் கண்குடாக
காண்கிறோம். இது ஏன்? அதுவும் திருமணத்தின் பின் ஒரு குழந்தை பெற்றுவிட்டால்
சிலரை பார்க்கவே சகிக்காது. கணவனே அவளை உதாசீனம் செய்யும் அளவுக்கு போய்விடும்.
எப்போதுமே பெண்கள் ௧௮முதல௨௩வயது வரை தான் கொடிஇடையால் போல
இருப்பாளாம். அதற்கு பின்
திருமணத்தின் பின் அவள் பல காரணக்ளால்
குண்டகிறாள். இதற்கு நாம் என்ன செய்யலாம்.
ஆரம்பமுதலே
பெண்கள் சீரான உணவு பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும்.
அதிகமான
நீர் உட்கொள்ள வேண்டும். அதோடு தயார் படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி
பயன்
படுத்தல் கூடாது. இபோது பெண்கள் அம்மியில் அரைத்தல் ஆட்டுதல்
இடித்தல் போன்ற வேலைகளை செய்வதே இல்லை என்று சொல்லலாம். இது காலத்தின்
கோலம். அதனால் பெண்கள் குண்டாவுது ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத
உண்மைதான். இவ்வாறான நிலையில் பெண்கள் சீரான நடை பயிற்சி செய்வது சால
சிறந்தது. அதோடு பெண்கள் அதிக நேரம் தூங்குவதை தவிர்த்தலும் நல்லது.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
நிலாசகி wrote:இதை கருத்தில் கொண்டு குடும்பமே யோகா,மற்றும் நடை பயிற்சி உடற்பயிற்சிவை.பாலாஜி wrote:கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் உடல் அமைப்பை கண்டுகொள்ளவதில்லை. இதற்கு காரனந்ம் பெண்களே தான், பணிக்கு செல்லும் பெண்கள் பெருபாலும் கொடிஇடையால் பொலவே உள்ளனார்.
வீட்டில் உள்ள பெண்கள் நாடகம் பார்ப்பது, வீட்டு வேலைக்கு வேலைக்காரி வைத்துகொள்ளவது.இதனால் பெண்கள் குண்டாகிவிடுகின்றனார்.
என்று பழகிவிட வேண்டும்
பெண்கள் அதான் கல்யாணம் ஆயிடுச்சே என்று எண்ணி இவைகளில் நாட்டம் செலுத்துவது இல்லை. காரணம் பெண்கள் தொலைகாட்சிகளால் சோம்பேரி ஆகிவிட்டனர்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
இதுக்கெல்லாம் காதல் திருமணம் செய்பவர்களுக்கு பொருந்தாது.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
வை.பாலாஜி wrote:சபீர் wrote:குண்டாவதுக்கு இன்னும் காரணம் உண்டு......
பாலாஜி ஐயா கேக்குறாருல்ல சொல்லுங்க.........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
VIJAY wrote:வை.பாலாஜி wrote:சபீர் wrote:குண்டாவதுக்கு இன்னும் காரணம் உண்டு......
பாலாஜி ஐயா கேக்குறாருல்ல சொல்லுங்க.........
என்னது ஜயாவா , கொஞ்சம் பொறு உனக்கும் காரணம் தெரியுனும்ல , சகோ சபீர் வந்து சொல்லுவார்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
வை.பாலாஜி wrote:நிலாசகி wrote:இதை கருத்தில் கொண்டு குடும்பமே யோகா,மற்றும் நடை பயிற்சி உடற்பயிற்சிவை.பாலாஜி wrote:கல்யாணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் உடல் அமைப்பை கண்டுகொள்ளவதில்லை. இதற்கு காரனந்ம் பெண்களே தான், பணிக்கு செல்லும் பெண்கள் பெருபாலும் கொடிஇடையால் பொலவே உள்ளனார்.
வீட்டில் உள்ள பெண்கள் நாடகம் பார்ப்பது, வீட்டு வேலைக்கு வேலைக்காரி வைத்துகொள்ளவது.இதனால் பெண்கள் குண்டாகிவிடுகின்றனார்.
என்று பழகிவிட வேண்டும்
பெண்கள் அதான் கல்யாணம் ஆயிடுச்சே என்று எண்ணி இவைகளில் நாட்டம் செலுத்துவது இல்லை. காரணம் பெண்கள் தொலைகாட்சிகளால் சோம்பேரி ஆகிவிட்டனர்.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
சகி, பங்க்ஸ், சிநேகிதி இந்த மூவருக்கும் பிடித்த உணவு எதுவுமில்லையா நீங்க சாப்பிட மாட்டீங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
சுவை கூட எண்ணெய்,மசாக்களை கூடடினால் மாரடைப்பு தான் விரிவில் வரும்.அதனால்
அவற்றை குறைத்தால் இவர்கள் குரைக்க ஆரம்பித்து விடுவார்கள்
அவற்றை குறைத்தால் இவர்கள் குரைக்க ஆரம்பித்து விடுவார்கள்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
ஹாஹாஹா அப்படி யாரு குரைச்சது சகி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
நிலாசகி wrote:சுவை கூட எண்ணெய்,மசாக்களை கூடடினால் மாரடைப்பு தான் விரிவில் வரும்.அதனால்
அவற்றை குறைத்தால் இவர்கள் குரைக்க ஆரம்பித்து விடுவார்கள்
BPL- இளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Re: மணமானவுடன் பெண்கள் குண்டாவது ஏன்?
கை தட்டுறதுக்கு மட்டும் வந்துருங்க உங்களுக்கு அந்த மாதிரி சாப்பிடனும்னு ஆசை இருக்காதா பங்க்ஸ்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?
» குண்டாக்குவது எப்படி ?
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
» குண்டாக்குவது எப்படி ?
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum