புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
102 Posts - 74%
heezulia
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
267 Posts - 76%
heezulia
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
8 Posts - 2%
prajai
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_m10கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர்

sr.sakthivel
sr.sakthivel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 13/02/2010

Postsr.sakthivel Tue Feb 16, 2010 4:08 pm

லண்டன்: ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்குள் ஊடுறுவ நுழைவாயிலாக திகழ்ந்து, இந்தியாவை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆட்டிப்படைத்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனிலும் நீங்காத இடம் பிடித்த பெயர்களில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடம் உண்டு. இந்தியர்களை ஆட்டிப்படைத்து, அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள், இந்தியாவுக்குள் நுழை நுழைவாயிலாக அமைந்ததுதான் இந்த கிழக்கிந்தியக் கம்பெனி.

இப்படிப்பட்ட பெரும் வரலாற்றை தன்னகத்தேக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தை 48 வயதேயாகும் இந்தியத் தொழிலதிபரான சஞ்சீவ் மேத்தா என்பவர் விலை கொடுத்து முழுக்க தன் வசப்படுத்தி விட்டார். அதாவது நம்மை அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அவர் தற்போது பாஸ் ஆகியுள்ளார்.

கிழக்கிந்தியக் கம்பெனியைக் கையகப்படுத்துவதற்காக அவர் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டுள்ளார். உண்மையில் 2004ம் ஆண்டே நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார் மேத்தா. தற்போதுதான் அது கை கூடி நிறுவனம் மேத்தா கைக்கு வந்துள்ளதாம்.

இந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மியூசியங்கள், தொல்பொருள் மையங்களுக்குச் சென்று விரிவான தகவல்களை சேகரித்துள்ளார் மேத்தார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு 1600ம் ஆண்டு தொடங்குகிறது. அந்த ஆண்டில் டிசம்பர் 31ம் தேதிதான் கிழக்கிந்தியக் கம்பெனி கிழக்கு தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார்.

தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளை அந்த நிறுவனம் கிழக்கிந்தியா என்று அழைத்தது. இதன் காரணமாகவே கிழக்கிந்தியா என்ற பெயரையும் அந்த நிறுவனம் சூடிக் கொண்டது. அதுவரை அப்படி ஒரு வார்த்தையே கிடையாது என்பது முக்கியமானது.

ஆனால் கிழக்கு இந்தியப் பகுதிகளில் வர்த்தகத்தைக் கவனிப்பதற்குப் பதில் இந்தியாவிலும், சீனாவிலும் கால் பதித்தது கிழக்கிந்தியக் கம்பெனி.

கிழக்கிந்தியக் கம்பெனி வர்த்தகம் செய்யும் நோக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் படிப்படியாக அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைக் கைப்பற்றி அப்படியே நாட்டையும் கைப்பற்றி விட்டது பிரிட்டிஷ் அரசு.

அதன் பின்னர் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கிழக்கிந்தியக் கம்பெனியை கலைத்து விட்டது இங்கிலாந்து அரசு. நிறுவனத்திடம் இருந்து வந்த அனைத்து அதிகாரங்களும் இங்கிலாந்து ராணிக்கு மாற்றப்பட்டு விட்டன. அதன் பின்னர் அந்த நிறுவனம் செயல்படவே இல்லை, முடங்கிப் போனது.

இப்படிப்பட்ட வரலாற்றை உடைய கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் ஒருவர வாங்கியுள்ளார் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தகவல் வெளியாகி அனைத்து இந்தியர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த தொழிலதிபரின் பெயர் சஞ்சீவ் மேத்தா. வெறும் 48 வயதே ஆகும் இளம் தொழிலதிபர் இவர்.

கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கியுள்ள மேத்தா அதன் விற்பனையகத்தை முதலில் மேபேர் பகுதியில் தொடங்கவுள்ளார். அடுத்து லண்டனில் ஒரு கிளை பரப்புகிறார்.

இதுதவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கிளைகளைக் கொண்டு போகப் போகிறாராம் மேத்தா.

இந்த வர்த்தகக் கிளைகளில் காபி, டீ, நறுமணப் பொருட்கள், சாக்லேட்கள், தோல் பொருட்கள், மரச் சாமான்கள் ஆகியவற்றை விற்கத் திட்டமிட்டுள்ளார் மேத்தா.

சஞ்சீவ் மேத்தா மும்பையில் பிறந்தவர் ஆவார். இங்கிலாந்தில் செட்டிலாகி விட்டவர். 15 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், கிழக்கிந்தியக் கம்பெனியை தன் வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து மேத்தா கூறுகையில், உண்மையில் இது மிகப் பெரிய சாதனையாகும். எனது நாட்டை அடிமைப்படுத்திய கம்பெனியை வாங்கி விட்ட பெருமை உள்ளது.

நம்மை ஆட்டுவித்த நிறுவனத்தை இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

இந்த நிறுவனத்தை வாங்கும் முன்பு அது குறித்து அறிவதற்காக பல நாடுகளுக்கும் நான் போனேன். அப்போது இந்த நிறுவனம் நடத்திய வர்த்தக முறைகள், அதன் தொழில் செயல்பாடுகள், அது தொடர்பான வரலாறுகளைத் தெரிந்து கொண்டேன் என்றார் மேத்தா.

இனி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்தியர்தான் ஓனர் என்ற உணர்வு பெரும் வியப்பாகத்தான் உள்ளது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 4:10 pm

[You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 4:11 pm

[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 16, 2010 4:21 pm

பெருமை மிக்க இந்தியர்... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக