புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இது என் மின்னஞ்சலில் வந்த கட்டுரை .
என் சொந்த அனுபவமல்ல .....
நம்ம
பசங்களும் சரி பொண்ணுங்களும் வாழ்க்கையிலே பல சுவாரசியமான விஷயங்களை miss
பண்ணிடறாங்க. வாழக்கைய சுவாரசியமா மாத்திக்கறது நம்ம கையிலே இல்லீங்க!!!
ஆனா நம்ம கண்ணுலதான் இருக்குன்னு நான் சொன்னா நம்புவீயளா ?? அட ஆமாங்க .
அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க . ரோட்டோரமா ஒரு அழகான
பூச்செடியப் பார்க்கறீங்க. ஆஹா இந்த பூ அழகா இருக்கேன்னு பார்த்து ஒரு
குட்டி சந்தோஷத்தோட அப்படியே கடந்து போறீங்க இல்லியா ? இதே மாதிரி தாங்க
'சைட்' டும். நீங்க அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. எதிர்ல ஒரு
அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா
மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க
மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு 'குய்யோ' னு எரியும் பாருங்க அதுதான் .
அப்படியேக்கா வெளிய வரத்துடிக்கிற உங்க நாக்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு
வாய்குள்ளாரவே நாலா மடக்கி வச்சுகிட்டு அந்த பொண்ணொட அழகை மட்டும்
போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு
தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ?
( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )
முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே
ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது . (
தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர
அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) சைட் அடிகிறப்போ அப்படியே பிச்சக்காரன்
பிச்சகோழி வறுவலை பார்க்கர மாதிரி ஆன்னு பார்க்க கூடாது . அப்படியே ஏதோ
நீங்க வயிறு முட்ட சாப்டுட்டு அப்பாலைக்கா வர்ற 'டெஸர்ட்' டை பார்க்கிற
மாதிரி வெறுப்பாவும் இல்லாம ஆய் ஆய்னும் இல்லாம ஒரு குத்தாம்போக்கிலே
ஜெண்டிலா பார்க்கணும் . 'சைட் ' அடிக்கறதோட நேரத்தை பொறுத்து அது
ஜொள்ளுன்னு பெயர் மாற்றம் அடையக்கூடிய அபாயம் இருக்குங்கரதையும் நீங்க
மறந்துடக்கூடாதுங்கண்ணா.
எப்போலாம் சைட் அடிக்கலாம்னு இப்போ
பார்க்கலாமா ? இந்த சைட் அடிக்கறதோட 'ப்யூட்டி' யே இதுக்கு நேரம் காலம்
இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் . நீங்க
நடக்கறப்போ , ஓடுறப்போ, ( நாய் தொரத்தரப்போ வேணாம் ப்ளீஸ் ! ) ஆபிஸிலே
உட்கார்ந்துகிட்டு இருக்குரப்போ, ஷாப்பிங் போறப்போ, வண்டியிலே போறப்போ (
ஓரமா மெதுவா போறப்போ மட்டும் ) இப்படி எப்போவேணாலும் எங்கயும் . ஆனா
இதெல்லாம் beginners in 'சைட் ' டிங்குகளுக்குத்தான். கொஞ்சம் நம்மள மாதிரி
எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா எவ்ளோ வேகமா வண்டியிலே போனாலும்
எவ்ளோ அவசரமா flight/ train ஐ பிடிக்க தலைதெரிக்க ஓடிகிட்டு இருந்தாலும்
கெடைக்கிர ஒரு செகண்ட் gap பைகூட வீணாக்காம சைட் அடிக்க சான்ஸ் கெடைச்சா
ச்சும்மா கண்ணாலயே ரவுண்டு கட்டி மனசுக்கு charge ஏத்திகிட்டு பட்டையக்
கெளப்பலாங்கோ !!
சரி இனி சைட் அடிக்கறதோட நன்மைகள் என்னென்னானு
பார்க்கலாமா?
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ
குறைக்குதுங்க. (சில லோக்கல் நமீதாக்களைப் பார்க்கறப்போ மட்டும் கொஞ்சம்
ரிவஸ் ப்ராஸஸ் ஆய்டும் ஓகே ? )
மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக
அமைதி உண்டாவதை உணருவீங்க ( அடுத்த தெய்வீக அமைதி எங்கே கிடைக்கும்னு ஒரு
தேடல் இருந்துகிட்டே இருக்கனும் சரியா ? )
சைட் அடிச்சா நமக்கும்
சந்தோசம் நம்மளால சைட் அடிக்கப்படுறவுகளுக்கும் கொள்ளை சந்தோசம் . ( அது
உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க dentist கிட்டே ஒரு
emergency appoinment வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )
தேவையில்லாம
காதல் கத்தரிக்காய்னு சாம்பார் வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் சைட் ல
கெடையாதுங்க ( திரும்ப திரும்ப ஒரே ஆளை சைட் அடிக்காத வரைக்கும்தான் இது
ஒர்க் அவுட் ஆகும் ஓகே ? )
அழகா இல்லாட்டியும் அவங்க மனசு
புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ' லுக்' கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா
அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின
ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு ( அப்புறம் அவுக கூடவே ஓடியார
ரிஸ்க்கும் இருக்கு இதிலே !! ரிஸ்க் எடுக்கரது நமக்கெல்லாம் ரஸ்க்கு
சாப்புடர மாதிரின்னா வேணா ரிஸ்க் எடுங்க!! பின்விளைவுகளுக்கு நான்
பொறுப்பில்லை )
ஓகே கண்ணுகளா அல்லாரும் நான் சொன்ன சொல்லாத டிப்ஸ்
சை வச்சு சந்தோஷமா 'சைட் ' அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க சரியா ?
உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்ச டிப்ஸ் இருந்தா அப்படியே
பறிமாறிட்டுபோங்கப்பூ சரியா

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சைட் அடிக்கிறதுக்கு நல்லா கிளாஸ் எடுத்தீங்க அண்ணா நன்றி
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இது என் மின்னஞ்சலில் வந்த கட்டுரை .
என் சொந்த அனுபவமல்ல
.....
என்னது இது. ஒழுங்கா படிக்கிறது கிடையாது
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
UDAYASUDHA wrote: வர வர எதுக்குதான் அட்வைஸ் கொடுக்கிறதுன்னு ஒரு எல்லையே இல்லாம போச்சு.ஏன் நிர்மல்.எதுக்கு நிர்மல் இப்படி ஆயிட்ட.சைட் அடிச்சுட்டு ரம்யாகிட்ட அடி வாங்கும் போது இத காமி.நல்லாருக்கும்
இது என் மின்னஞ்சலில் வந்த கட்டுரை .
என் சொந்த அனுபவமல்ல
.....
புரியுதா ????
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1