புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
98 Posts - 49%
heezulia
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
7 Posts - 4%
prajai
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
3 Posts - 2%
Barushree
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_m10'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 11:56 am

இது என் மின்னஞ்சலில் வந்த கட்டுரை .
என் சொந்த அனுபவமல்ல .....

நம்ம
பசங்களும் சரி பொண்ணுங்களும் வாழ்க்கையிலே பல சுவாரசியமான விஷயங்களை miss
பண்ணிடறாங்க. வாழக்கைய சுவாரசியமா மாத்திக்கறது நம்ம கையிலே இல்லீங்க!!!
ஆனா நம்ம கண்ணுலதான் இருக்குன்னு நான் சொன்னா நம்புவீயளா ?? அட ஆமாங்க .
அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க . ரோட்டோரமா ஒரு அழகான
பூச்செடியப் பார்க்கறீங்க. ஆஹா இந்த பூ அழகா இருக்கேன்னு பார்த்து ஒரு
குட்டி சந்தோஷத்தோட அப்படியே கடந்து போறீங்க இல்லியா ? இதே மாதிரி தாங்க
'சைட்' டும். நீங்க அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. எதிர்ல ஒரு
அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா
மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க
மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு 'குய்யோ' னு எரியும் பாருங்க அதுதான் .
அப்படியேக்கா வெளிய வரத்துடிக்கிற உங்க நாக்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு
வாய்குள்ளாரவே நாலா மடக்கி வச்சுகிட்டு அந்த பொண்ணொட அழகை மட்டும்
போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு
தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ?
( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )

முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே
ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது . (
தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர
அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) சைட் அடிகிறப்போ அப்படியே பிச்சக்காரன்
பிச்சகோழி வறுவலை பார்க்கர மாதிரி ஆன்னு பார்க்க கூடாது . அப்படியே ஏதோ
நீங்க வயிறு முட்ட சாப்டுட்டு அப்பாலைக்கா வர்ற 'டெஸர்ட்' டை பார்க்கிற
மாதிரி வெறுப்பாவும் இல்லாம ஆய் ஆய்னும் இல்லாம ஒரு குத்தாம்போக்கிலே
ஜெண்டிலா பார்க்கணும் . 'சைட் ' அடிக்கறதோட நேரத்தை பொறுத்து அது
ஜொள்ளுன்னு பெயர் மாற்றம் அடையக்கூடிய அபாயம் இருக்குங்கரதையும் நீங்க
மறந்துடக்கூடாதுங்கண்ணா.

எப்போலாம் சைட் அடிக்கலாம்னு இப்போ
பார்க்கலாமா ? இந்த சைட் அடிக்கறதோட 'ப்யூட்டி' யே இதுக்கு நேரம் காலம்
இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் . நீங்க
நடக்கறப்போ , ஓடுறப்போ, ( நாய் தொரத்தரப்போ வேணாம் ப்ளீஸ் ! ) ஆபிஸிலே
உட்கார்ந்துகிட்டு இருக்குரப்போ, ஷாப்பிங் போறப்போ, வண்டியிலே போறப்போ (
ஓரமா மெதுவா போறப்போ மட்டும் ) இப்படி எப்போவேணாலும் எங்கயும் . ஆனா
இதெல்லாம் beginners in 'சைட் ' டிங்குகளுக்குத்தான். கொஞ்சம் நம்மள மாதிரி
எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா எவ்ளோ வேகமா வண்டியிலே போனாலும்
எவ்ளோ அவசரமா flight/ train ஐ பிடிக்க தலைதெரிக்க ஓடிகிட்டு இருந்தாலும்
கெடைக்கிர ஒரு செகண்ட் gap பைகூட வீணாக்காம சைட் அடிக்க சான்ஸ் கெடைச்சா
ச்சும்மா கண்ணாலயே ரவுண்டு கட்டி மனசுக்கு charge ஏத்திகிட்டு பட்டையக்
கெளப்பலாங்கோ !!
சரி இனி சைட் அடிக்கறதோட நன்மைகள் என்னென்னானு
பார்க்கலாமா?
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ
குறைக்குதுங்க. (சில லோக்கல் நமீதாக்களைப் பார்க்கறப்போ மட்டும் கொஞ்சம்
ரிவஸ் ப்ராஸஸ் ஆய்டும் ஓகே ? )
மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக
அமைதி உண்டாவதை உணருவீங்க ( அடுத்த தெய்வீக அமைதி எங்கே கிடைக்கும்னு ஒரு
தேடல் இருந்துகிட்டே இருக்கனும் சரியா ? )

சைட் அடிச்சா நமக்கும்
சந்தோசம் நம்மளால சைட் அடிக்கப்படுறவுகளுக்கும் கொள்ளை சந்தோசம் . ( அது
உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க dentist கிட்டே ஒரு
emergency appoinment வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )

தேவையில்லாம

காதல் கத்தரிக்காய்னு சாம்பார் வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் சைட் ல
கெடையாதுங்க ( திரும்ப திரும்ப ஒரே ஆளை சைட் அடிக்காத வரைக்கும்தான் இது
ஒர்க் அவுட் ஆகும் ஓகே ? )

அழகா இல்லாட்டியும் அவங்க மனசு
புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ' லுக்' கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா
அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின
ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு ( அப்புறம் அவுக கூடவே ஓடியார
ரிஸ்க்கும் இருக்கு இதிலே !! ரிஸ்க் எடுக்கரது நமக்கெல்லாம் ரஸ்க்கு
சாப்புடர மாதிரின்னா வேணா ரிஸ்க் எடுங்க!! பின்விளைவுகளுக்கு நான்
பொறுப்பில்லை )

ஓகே கண்ணுகளா அல்லாரும் நான் சொன்ன சொல்லாத டிப்ஸ்
சை வச்சு சந்தோஷமா 'சைட் ' அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க சரியா ?
உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்ச டிப்ஸ் இருந்தா அப்படியே
பறிமாறிட்டுபோங்கப்பூ சரியா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 11:58 am

சைட் அடிக்கிறதுக்கு நல்லா கிளாஸ் எடுத்தீங்க அண்ணா நன்றி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 16, 2010 12:00 pm

'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 12:00 pm

இது என் மின்னஞ்சலில் வந்த கட்டுரை .
என் சொந்த அனுபவமல்ல
.....

என்னது இது. ஒழுங்கா படிக்கிறது கிடையாது 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 1:00 pm

'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 755837 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Icon_lol

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 16, 2010 1:03 pm

'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 56667 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 56667 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 56667 வர வர எதுக்குதான் அட்வைஸ் கொடுக்கிறதுன்னு ஒரு எல்லையே இல்லாம போச்சு.ஏன் நிர்மல்.எதுக்கு நிர்மல் இப்படி ஆயிட்ட.சைட் அடிச்சுட்டு ரம்யாகிட்ட அடி வாங்கும் போது இத காமி.நல்லாருக்கும்

'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க U'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க D'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க A'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Y'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க A'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க S'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க U'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க D'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க H'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 16, 2010 1:06 pm

அழகை அழகாய் இருக்கிறதுனு ரசிக்கீறது தப்பு இல்ல... ஆனால் அத அதோட மறந்த்துட்டா ப்ராப்ளம் இல்ல 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 677196 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 1:06 pm

UDAYASUDHA wrote:'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 56667 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 56667 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 56667 வர வர எதுக்குதான் அட்வைஸ் கொடுக்கிறதுன்னு ஒரு எல்லையே இல்லாம போச்சு.ஏன் நிர்மல்.எதுக்கு நிர்மல் இப்படி ஆயிட்ட.சைட் அடிச்சுட்டு ரம்யாகிட்ட அடி வாங்கும் போது இத காமி.நல்லாருக்கும்

இது என் மின்னஞ்சலில் வந்த கட்டுரை .
என் சொந்த அனுபவமல்ல
.....

புரியுதா ????
'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 102564 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 102564 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 102564 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க 102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக