ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு

+4
சபீர்
செந்தில்
snehiti
சாந்தன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by சாந்தன் Tue Feb 16, 2010 11:44 am

பதினாறும்
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு
வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம்.

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ

தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய
முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி
மிகவும்
அகில மதில் நோயின்மை கல்வி தன தானியம்

அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம்
வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ

சுகானந்த வாழ்வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி!
அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!

மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை

வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி!
சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!


--அபிராமிப் பட்டர்.


1. நோயற்ற வாழ்வு
2. கல்வி
3. தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்)
4. தனம்
5. அழகு
6. புகழ்
7. பெருமை
8. இளமை
9. அறிவு
10. சந்தானம் (குழந்தைச் செல்வம்)
11. வலிமை
12. துணிவு
13. வெற்றி
14. ஆயுள்
15. ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்)
16. நுகர்ச்சி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by snehiti Tue Feb 16, 2010 11:48 am

வாழ்த்துவதின் அர்த்தம் இதுதானா.நல்ல தகவல் நன்றி அண்ணா பதினாறும் பெற்று பெருவாழ்வு 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by சாந்தன் Tue Feb 16, 2010 11:49 am

பதினாறும் பெற்று பெருவாழ்வு 678642 பதினாறும் பெற்று பெருவாழ்வு 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by செந்தில் Tue Feb 16, 2010 12:07 pm

தகவலுக்கு நன்றி நிர்மல் பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by சாந்தன் Tue Feb 16, 2010 12:07 pm

பதினாறும் பெற்று பெருவாழ்வு 678642 பதினாறும் பெற்று பெருவாழ்வு 678642 பதினாறும் பெற்று பெருவாழ்வு 678642 செந்தில்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by சபீர் Tue Feb 16, 2010 1:02 pm

இது நல்ல ஐடியா போல் உள்ளதே...




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by உதயசுதா Tue Feb 16, 2010 1:17 pm

பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196 பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196 பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196


பதினாறும் பெற்று பெருவாழ்வு Uபதினாறும் பெற்று பெருவாழ்வு Dபதினாறும் பெற்று பெருவாழ்வு Aபதினாறும் பெற்று பெருவாழ்வு Yபதினாறும் பெற்று பெருவாழ்வு Aபதினாறும் பெற்று பெருவாழ்வு Sபதினாறும் பெற்று பெருவாழ்வு Uபதினாறும் பெற்று பெருவாழ்வு Dபதினாறும் பெற்று பெருவாழ்வு Hபதினாறும் பெற்று பெருவாழ்வு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by kalaimoon70 Tue Feb 16, 2010 1:22 pm

இதவரை பதினாறு என்றால் குழந்தைகள் என்ற கருத்துக்கு உண்மையான கருத்தை தந்தருக்கு நன்றி..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by நிலாசகி Tue Feb 16, 2010 1:24 pm

பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196 பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196 பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196 பதினாறும் பெற்று பெருவாழ்வு 102564
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by mohan-தாஸ் Tue Feb 16, 2010 1:25 pm

பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196 பதினாறும் பெற்று பெருவாழ்வு 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பதினாறும் பெற்று பெருவாழ்வு Empty Re: பதினாறும் பெற்று பெருவாழ்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum