ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

+2
சபீர்
சாந்தன்
6 posters

Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by சாந்தன் Tue 16 Feb 2010 - 12:54

“நகைகள் போடுங்கள் ! நலம்
நாடுங்கள் !
அழாகான நகைகள் ஆரோக்கியம் காக்குது!"




நகைகள் உடலில் உள்ள முக்கிய
உறுப்புகளின் வர்ம
சிறப்புப் புள்ளிகளை தூண்டுவதால் உடலில் சீரடைகிறது சக்தி ஓட்டம்! எனவே
நோய்கள் ஓட்டம்! ஆகவே ஆபரணம் அணிய நாட்டம் வரும். எனவே நலவாழ்வு நம்
நகைகளில்! என்னென்ன நகைகள் அணிவதால் எந்தெந்த நோய்கள் தாக்காமல்
தடுக்கலாம் என அறிவோம். இடுப்புக்கு மேலே தங்க நகைகளும், இடுப்புக்கு
கீழே வெள்ளி நகைகளும் அணிய வேண்டும். வெள்ளி இரத்த ஓட்டத்தை துள்ளி ஓடச்
செய்யும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by சாந்தன் Tue 16 Feb 2010 - 12:54

கண்கள்
காக்கும் கம்மல்






காது
குத்தி கம்மல் போடுவதால் கண்ணிற்கான வர்மப் புள்ளி தூண்டப்படுகிறது.
காதில் நிறைய சிறப்புப் புள்ளிகள் உள்ளன. எனவேதான் பிள்ளையாரை வணங்கும்
போது இரு காதுகளையும் கைகளால் பிடித்து தோப்புக் கரணம் போடுகிறோம். இதனால்
மன அமைதி கிடைக்கிறது. மூளை மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்பட
ஏதுவாகிறது. எனவேதான் முன்னோர்கள் ஆரோக்கியத்தோடு ஆணை முகத்தோன்
வணங்குதலையும் வழக்கப் படித்தியுள்ளார்கள்! நன்றாய் நாள்தோறும் பழக்கப்
படித்தியுள்ளார்கள்!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by சபீர் Tue 16 Feb 2010 - 12:55

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196 நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196 நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by சாந்தன் Tue 16 Feb 2010 - 12:55

வாரம்
இருமுறை எண்ணெய் குளியல் :







ஆண்கள் புதன் மற்றும்
சனிக்கிழமைகளிலும்,
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
திருமணமான தம்பதிகள் இம்முறையை கடைப்பிடிக்க இல்லற இன்பம் சிறக்கும்.
சளி, தலைவலி, உள்ளோர் தோல் சீவிய இஞ்சியை எண்ணையில் நசுக்கிப் போட்டு
கொதிக்க வைத்த எண்ணையை பயன்படுத்த வேண்டும்.




கண்கள், மூளைக்கு பலமூட்டும்
கரிசலாங்கண்ணிக்
கீரை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும்.

மாலைக் கண்
நோயில் நீலியும், சர்க்கரை நோய் அதிக ரத்தக் கொதிப்பில் நெல்லிக் காயோ
அல்லது நெல்லி முள்ளிவற்றலோ சேர்த்து பயன்படுத்த கண்ணாடியின்றி கண் பார்வை
பெறலாம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by நிலாசகி Tue 16 Feb 2010 - 14:04

இப்பதான் தெரியுது ஏன் வெள்ளியில மட்டும் கொலுசு போடணும்னு பெரியவங்க
சொன்னாங்க நு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by இளமாறன் Tue 16 Feb 2010 - 14:11

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196 நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196 நல்ல தகவலுக்கு நன்றி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by ரிபாஸ் Tue 16 Feb 2010 - 14:12

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196 நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by சாந்தன் Tue 16 Feb 2010 - 14:20

நன்றி நன்றி நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 678642 நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by உதயசுதா Tue 16 Feb 2010 - 14:35

நல்ல தகவல் நிர்மல்.நன்றி


நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Uநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Dநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Aநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Yநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Aநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Sநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Uநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Dநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Hநகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைகள் போடுங்கள் !  நலம் நாடுங்கள் ! Empty Re: நகைகள் போடுங்கள் ! நலம் நாடுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum