Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
5 posters
Page 1 of 1
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
ஒருபோதும் உங்கள் அம்மாவின்
சமையலை மனைவியின் சமையலுடன் ஒப்பிடாதீர்கள். அது உங்கள் சவக்குழியை நீங்களே
தோண்டிக்கொள்வதற்கு சமம். சமையலில் உங்கள் அம்மாவுக்கு, மனைவியை விடக்
குறைந்தது 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அவள் தன் அப்பாவின் சம்பாத்தியத்தை, சொத்தை உங்களுடன்
ஒப்பிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
திருமணத்திற்கு முன்பு
அன்பை வெளிப்படுத்த சாக்லேட்டுகள், பூக்கள், மற்றும் பரிசுப் பொருட்களை
அன்பளிப்பாக வழங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். அப்படிச்
செய்வீர்களேயானால், திருமணத்திற்கு பின்பும் அன்பளிப்பு வழங்குவதைத்
தொடருங்கள்.
சொன்ன நேரத்தில் கட்டாயம் ஆஜராகுங்கள். டிராபிக்,
ஆபிஸில் வேலை என்ற காரணமெல்லாம் வேலைக்காகாது. திருமணத்திற்கு முன்பு
20கி.மீ ஐ 15 நிமிடத்தில் கடந்து அவளை சந்திக்க வந்தது கண்டிப்பாய் உங்கள்
மனைவிக்கு நினைவில் வரும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது
பரிசளித்தால் அன்பு வலுப்பெறும். ஆர்ச்சீஸ் கார்டு, டெடிபியர் பொம்மைகள்
எல்லாம் சும்மாவா விற்கிறார்கள்? அன்பை வளர்க்கத்தான் என்பதை புரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் எப்போதோ வாங்கிக் கொடுத்த ஒரு மோதிரத்தை இன்னமும்
"லார்டு ஆப் தி ரிங்ஸ்" மாதிரி அவங்க தடவிக்கிட்டு உட்கார்ந்திருப்பார்கள்
என்று எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். அன்பை அவ்வப்போது புதுப்பிக்க
ஏதேனும் பரிசளித்தல் நலம்.
"உன்னைக் கல்யாணம்
செஞ்சுகிட்டது தப்பு" என்கிற மாதிரியான வார்த்தைகளை எப்போதும்...
தப்பித் தவறி உபயோகப் படுத்தி விடாதீர்கள். உங்களை யாரும் இந்தக்
கல்யாணத்துக்கு நிர்பந்திக்கவில்லை. இரண்டு கண்களையும் திறந்து
கொண்டுதானே கல்யாணம் செய்து கொண்டீர்கள்?
பெற்றோரிடம் அறிவுரை
கேளுங்கள். ஆனால் மனைவியிடமும் கலந்தாலோசியுங்கள். பிறகு உங்களின்
சொந்த அறிவைப் பயன்படுத்தி முடிவெடுங்கள். நீங்கள் முடிவெடுத்து
வாழ்க்கை நடத்தும் அளவுக்கு வந்துவிட்டீர்கள் என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.

Last edited by nirshan2007 on Tue 16 Feb 2010 - 12:29; edited 1 time in total
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
நல்ல தகவல் நன்றி நண்பரே
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
நிறைய அனுபவம் போல அண்ணாவுக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
Manik wrote:நிறைய அனுபவம் போல அண்ணாவுக்கு
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
உண்மையைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
Manik wrote:உண்மையைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி
எனக்கு இதை இன்னொரு நண்பர் சொன்னாரு ...
அதை உங்க எல்லாத்துக்கும் நான் சொன்னேன் .
அவ்லோதான் ... சரியா ...
எப்படானு காத்திருக்கிறது என்ன மணி
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!
ஹாஹாஹாஹா நல்ல காமெடி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!
» நீங்க புதுசா?
» இது புதுசா இருக்கே…!!!
» நீ தொழிலுக்குப் புதுசா…?
» இணைய கலாட்டா
» நீங்க புதுசா?
» இது புதுசா இருக்கே…!!!
» நீ தொழிலுக்குப் புதுசா…?
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum