புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
63 Posts - 75%
heezulia
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
230 Posts - 76%
heezulia
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
8 Posts - 3%
prajai
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_m10படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்!

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 15 Feb 2010 - 22:29

நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன் சுரக்கிறது.
படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMi9tZWRpdW0uMjkuMTQ4NzEwLmpwZw==

இந்த ஹார்மோன்
அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம் வரும். குறைவாக சுரக்கும்போது
தூக்கம் வராது. இந்த ஹார்மோனோ நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம்
இருக்கும்போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும்
சுரக்கும்.பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின் முன்
உட்கார்ந்து வேலை செய்கிறவர் களுக்கு அடுத்த இரண்டு மணி நேரம்
வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால்
தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ்
விளையாடும் குழந்தை களுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் டி.வி&யை தூரமாக
உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.தூக்கத்தை வரவழைக்க சில
டிப்ஸ்:காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத்
தவிர்த்து விடுங்கள். இவற்றி லுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை
கட்டுப்படுத்துகின்றன.எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல்
கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து
எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த
வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத்
தவிர்த்துவிடுங்கள்.தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை
வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள்
ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம்
முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது
பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக
சாப்பிடலாம்.சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம்
வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால்,
படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை
முடித்துக்கொள்ள வேண்டும்.இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை
இதமாகத் தழுவிச் செல்லும்.’

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 15 Feb 2010 - 22:39

காலையில் சீக்கிரம் எழுந்தாலே இரவில் சீக்கிரம் கண் சொக்கிவிடும்.

தூங்குவதற்கு முன் சிந்தனையை ரிலாக்சாக வைத்திருங்கள் தூக்கம் சிறிது நேரத்தில் வந்து விடும்.......

மணி இது கூட பன்னலாம்ல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 15 Feb 2010 - 22:45

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Feb 2010 - 22:47

Good Message Usefull. Welcome

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Mon 15 Feb 2010 - 23:08

நன்றி....நண்பா

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon 15 Feb 2010 - 23:12

நல்ல தகவல்..
நன்றி..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 15 Feb 2010 - 23:48

ஆ..................வ்....

நல்ல டிப்ஸுங்க...நன்றிங்க......

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
madhan80
madhan80
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 14/02/2010

Postmadhan80 Mon 15 Feb 2010 - 23:54

அருமையான யோசனைகள் ..
நடைமுறை படுத்துவது சிறிது கஷ்டம் முடிந்தவரை முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 16 Feb 2010 - 0:25

நல்ல தகவல்.. எங்க 8 மணிக்கு கம்பியூட்டர க்ளோஸ் பண்ண முடியுது படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! 838572

ஒரு பீர் அடிச்சா தூக்கம் வருமா படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Icon_lol

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்! Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 16 Feb 2010 - 0:51

புன்னகை புன்னகை

தேர்வுக்காக படிக்கும் நேரத்துல மட்டும் நல்லா தூக்கம் வருது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக