புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
81 Posts - 68%
heezulia
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
1 Post - 1%
viyasan
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
18 Posts - 3%
prajai
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_m10மனிதன் நிச்சயம் மாறக்கூடாது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் நிச்சயம் மாறக்கூடாது


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 16, 2010 12:35 pm

மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால்,
அவை வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை.
அதற்கு தரப்பட்ட விதியை சரிவரப் பின்பற்றுகிறது.

பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டுமே, வாழ்க்கை
முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான். எதற்காக?

இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது
இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக! இப்படி
மனிதன் சீரழிந்து போவதைத்தான் நமது சாஸ்திரங்கள்
தடுக்கிறது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்
கொள்பவர்களுக்கு, சாஸ்திர அடிப்படை உதவும்.

அவை கூறும் தர்மங்களை ஒழுங்காகப்
பின்பற்றுபவர்களுக்கு இறைவனுடைய அருள்
கிடைக்கும். இன்றைய நவீன உலகில், கட்டுப்பாடான
அமைப்பைக் குலைக்கவும், மாற்றவும் முயல்வது தான்
நாகரிகம் எனக் கருதப்படுகிறது.

நாகரிகம் என்ற பெயரில் அத்துமீறி நடக்கிறோம்
.காலம் மாறி விட்டதால் நாமும் நம்மை மாற்றிக்
கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால்,
இயற்கையைப் பாருங்கள். ஒரு ஒழுங்கில் இயங்குகிறது.
மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான். எதையும்
உடுத்துகிறான். உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய
மனிதன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி தாழ்நிலையை
அடைந்து விட்டான்.

மனிதர்கள் பிறருக்காக தன்னலமற்று வாழ்வது தான்
வாழ்க்கை நெறிமுறையாகும்

அகோபில மடம் ஜீயர்




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 12:44 pm

[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக