புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
336 Posts - 79%
heezulia
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_m10புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 10:56 am

ஒருபோதும் உங்கள் அம்மாவின்
சமையலை மனைவியின் சமையலுடன் ஒப்பிடாதீர்கள். அது உங்கள் சவக்குழியை நீங்களே
தோண்டிக்கொள்வதற்கு சமம். சமையலில் உங்கள் அம்மாவுக்கு, மனைவியை விடக்
குறைந்தது 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அவள் தன் அப்பாவின் சம்பாத்தியத்தை, சொத்தை உங்களுடன்
ஒப்பிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

திருமணத்திற்கு முன்பு
அன்பை வெளிப்படுத்த சாக்லேட்டுகள், பூக்கள், மற்றும் பரிசுப் பொருட்களை
அன்பளிப்பாக வழங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். அப்படிச்
செய்வீர்களேயானால், திருமணத்திற்கு பின்பும் அன்பளிப்பு வழங்குவதைத்
தொடருங்கள்.

சொன்ன நேரத்தில் கட்டாயம் ஆஜராகுங்கள். டிராபிக்,
ஆபிஸில் வேலை என்ற காரணமெல்லாம் வேலைக்காகாது. திருமணத்திற்கு முன்பு
20கி.மீ ஐ 15 நிமிடத்தில் கடந்து அவளை சந்திக்க வந்தது கண்டிப்பாய் உங்கள்
மனைவிக்கு நினைவில் வரும்.

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது
பரிசளித்தால் அன்பு வலுப்பெறும். ஆர்ச்சீஸ் கார்டு, டெடிபியர் பொம்மைகள்
எல்லாம் சும்மாவா விற்கிறார்கள்? அன்பை வளர்க்கத்தான் என்பதை புரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் எப்போதோ வாங்கிக் கொடுத்த ஒரு மோதிரத்தை இன்னமும்
"லார்டு ஆப் தி ரிங்ஸ்" மாதிரி அவங்க தடவிக்கிட்டு உட்கார்ந்திருப்பார்கள்
என்று எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். அன்பை அவ்வ‌ப்போது புதுப்பிக்க‌
ஏதேனும் ப‌ரிச‌ளித்த‌ல் ந‌ல‌ம்.

"உன்னைக் க‌ல்யாண‌ம்
செஞ்சுகிட்ட‌து த‌ப்பு" என்கிற‌ மாதிரியான வார்த்தைக‌ளை எப்போதும்...
த‌ப்பித் த‌வ‌றி உப‌யோக‌ப் ப‌டுத்தி விடாதீர்க‌ள். உங்க‌ளை யாரும் இந்தக்
கல்யாணத்துக்கு நிர்ப‌ந்திக்க‌வில்லை. இர‌ண்டு க‌ண்க‌ளையும் திற‌ந்து
கொண்டுதானே க‌ல்யாண‌ம் செய்து கொண்டீர்க‌ள்?

பெற்றோரிட‌ம் அறிவுரை
கேளுங்க‌ள். ஆனால் ம‌னைவியிட‌மும் க‌ல‌ந்தாலோசியுங்க‌ள். பிற‌கு உங்க‌ளின்
சொந்த‌ அறிவைப் ப‌ய‌ன்ப‌டுத்தி முடிவெடுங்க‌ள். நீங்க‌ள் முடிவெடுத்து
வாழ்க்கை ந‌ட‌த்தும் அள‌வுக்கு வ‌ந்துவிட்டீர்க‌ள் என்ப‌தை நினைவில்
வைத்துக் கொள்ளுங்க‌ள்.


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 10:58 am

நல்ல தகவல் நன்றி நண்பரே புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 677196 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 11:00 am

சூப்பர் நிர்மல்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 16, 2010 11:02 am

புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 11:11 am

நிறைய அனுபவம் போல அண்ணாவுக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 11:12 am

Manik wrote:நிறைய அனுபவம் போல அண்ணாவுக்கு

புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 359383 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 359383 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 359383 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 359383

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 11:15 am

உண்மையைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 11:18 am

Manik wrote:உண்மையைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி

எனக்கு இதை இன்னொரு நண்பர் சொன்னாரு ...
அதை உங்க எல்லாத்துக்கும் நான் சொன்னேன் .
அவ்லோதான் ... சரியா ...
எப்படானு காத்திருக்கிறது என்ன மணி புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 755837 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 755837 புதுசா கல்யாணம் ஆகபோகும் ஆண்களுக்கு !!!!!! 755837

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 11:21 am

ஹாஹாஹாஹா நல்ல காமெடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக