ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அழகுக்கு அழகு சேர்ப்போம்*

+3
Manik
snehiti
சாந்தன்
7 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:50 am

First topic message reminder :

* தேங்காய் எண்ணெயில் மஞ்ஞள்தூளை போட்டு
குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம்மாவை தேய்த்து குளித்தால் தோல்
பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:11 am

· முகத்தைத் துடைக்க மென்மையான பருத்தித் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.

·
வெள்ளரிப் பிஞ்சை வாங்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி
காய்ச்சாத பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதை எடுத்து
முகத்தின் மீது தடவினால் முகம் பொலிவுறும்.

· முகத்தில் பருக்கள்
தோன்றினால் அதைக் கிள்ளக் கூடாது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:11 am

· இரவு படுக்கைக்கு முன் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். பின் சுத்தமான
சந்தனத்தோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம்
பளபளக்கும்.

· தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதனுடன்
எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும்.
இவ்வாறு பதினைந்து நாட்கள் செய்துவந்தால் உங்கள் முகமும் கண்ணாடி போல்
ஜொலிக்கும் .
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:12 am

· மன அழுத்தம், அடிக்கடி கோபம், பயம், எப்போதும் ஒரே சிந்தனை
போன்றவற்றின் தாக்கம் முதலில் முகத்தில்தான் ஆரம்பிக்கும்.

·
திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது வசம்பு, ஜாதிக்காய் சேர்த்து அரைத்து
பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மாறும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:12 am

· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம்
பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க
வேண்டும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:12 am

· உணவில் அதிக காரம், உப்பு சேர்க்கக் கூடாது.

· தினமும் யோகா,
தியானம், உடற்பயிற்சி செய்வது நல்லது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by snehiti Tue Feb 16, 2010 10:17 am

நல்ல குறிப்புகள் *அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by Manik Tue Feb 16, 2010 10:18 am

nirshan2007 wrote:· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம்
பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க
வேண்டும்.


அது எப்படி தாடியில் படாமல் தேனை தடவுவது *அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 502589



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by mohan-தாஸ் Tue Feb 16, 2010 10:19 am

Manik wrote:
nirshan2007 wrote:· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம்
பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க
வேண்டும்.


அது எப்படி தாடியில் படாமல் தேனை தடவுவது *அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 502589

நல்ல கேள்வி இதோ பதில்........தாடியை எடுத்து விட்டு தடவி கொள்வது
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:23 am

Manik wrote:
nirshan2007 wrote:· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம்
பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க
வேண்டும்.


அது எப்படி தாடியில் படாமல் தேனை தடவுவது *அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 502589

இதெல்லாம் நமக்கு இல்லப்பா.....
பெண்கள் ஸ்பெஷல் இது .......
உங்க முகம் பளபளக்க வேண்டுமா ?
நான் சொல்வது போல் செய்யுங்கள்
தயிர், எலுமிச்சைசாரு இரண்டும் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பளபளபாகும். *அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 677196 *அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by Manik Tue Feb 16, 2010 10:24 am

அவ்ளோதானா பன்னிருவோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* - Page 2 Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum