ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அழகுக்கு அழகு சேர்ப்போம்*

+3
Manik
snehiti
சாந்தன்
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:50 am

* தேங்காய் எண்ணெயில் மஞ்ஞள்தூளை போட்டு
குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம்மாவை தேய்த்து குளித்தால் தோல்
பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:51 am

* நகங்களை வெட்டும்முன் எண்ணெய் தடவி
விட்டு, சிறுது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்தில்
அழகாக வெட்ட முடியும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:51 am

* இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு
ஸ்பூன் உப்பை போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாய் இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:51 am

* ஆப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாக
வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை போகும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:52 am

* கை, கால், முட்டிகளில் கறுப்பு நிறம்
அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எழுமிச்சம்பழ (Lemon) சாற்றை
தேய்த்து சோப் (soap) போட்டு குளிக்க வேண்டும். நாள்டைவில் கறுப்பு நிறம்
போய் விடும். சுருக்கமும், தோல் வறண்டும் இருந்தால் ஒலிவ் எண்ணெய் போசி
சிறுது நேரம் ஓற வைத்து சோப் போட்டு குளிக்க வேண்டும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:52 am

* பருமனாக (fat) இருப்பவர்கள் எடையை
குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான (Hot water)
வெந்நீரில் ஒரு மூடி எழுமிச்சம்பழ சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன்
கலந்து சாப்பிட்டால் எடை குறையும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 8:52 am

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க
அடிக்கடி எழிமிச்சம்பழ சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதனால்
முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:10 am

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல்
நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில
அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில்
மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய
முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

நெல்லி வற்றலை இரவு
முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி
வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள்,
தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில்
உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:11 am

உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

·
மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும். எனவே மலச்சிக்கல்
இருப்பவர்கள் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில்
ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் நல்லது.

· நீர் அருந்த வேண்டும். சீரகம்
கலந்து நன்கு காய்ச்சிய கொதிநீரை ஆறவைத்து குடிக்க வேண்டும்.

·
இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம், பழுத்த கொய்யா மற்றும் அந்த அந்த சீசனில்
அதிகளவு விளையும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களில்தான்
நார்ச்சத்து மிகுந்துள்ளது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by சாந்தன் Tue Feb 16, 2010 10:11 am

· கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

·
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

· அதிகம்
குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ முகத்தைக் கழுவக் கூடாது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

*அழகுக்கு அழகு சேர்ப்போம்* Empty Re: *அழகுக்கு அழகு சேர்ப்போம்*

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum