புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
21 Posts - 84%
heezulia
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
1 Post - 4%
viyasan
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
213 Posts - 42%
heezulia
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு பொன்மொழி Poll_c10தினம் ஒரு பொன்மொழி Poll_m10தினம் ஒரு பொன்மொழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு பொன்மொழி


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 16, 2010 8:56 am

தினம் ஒரு பொன்மொழி


அரை மனதுடன் செய்யப்படும் சேவை உயர்ந்த சேவையாகாது. தொண்டாற்றும் போது உங்கள் முழு இதயத்தையும், மனதையும் ஆத்மாவையும் அர்ப்பணம் செய்யுங்கள்.

உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்விதமுன்னேற்றமும் பெற முடியாது.

வெட்டிப் பேச்சினால் பயன் கிடையாது. மக்களுக்குத் தொண்டு செய்வதில் தனித்திறமையும், பற்றும் கொண்டு விளங்குங்கள். உங்கள் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் சேவை எண்ணம் மிளிரட்டும்.

ஒழுக்கம் என்னும் உறுதியான அடிப்படையை கொண்டு தெய்வீக வாழ்க்கை வாழுங்கள். விரைவில் வாழ்வின் லட்சியத்தை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும்.

வெறும் ஜபமாலையை உருட்டுவதோ, பிராணாயாமம் பண்ணுவதோ, பூஜை செய்வது மட்டுமே ஆன்மிகம் ஆகாது. இன்னல்களும் தடைகளும் நம் லட்சியத்தின் குறுக்கே வந்தாலும் அஞ்சாத நெஞ்சும், விடாமுயற்சியும், பொறுமையுணர்வும் கொண்டு வெற்றி பெறுவதில் தான் ஆன்மிகத்தின் வெற்றி இருக்கிறது.

ஆண்டவன் எங்கோ இருப்பதாகஎண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும்அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.




-சிவானந்தர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:12 am

ஆண்டவன் எங்கோ இருப்பதாகஎண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில்
அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும்
அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை
நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.

அருமை, உண்மை தினம் ஒரு பொன்மொழி 678642 தினம் ஒரு பொன்மொழி 678642 செந்தில்

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Tue Feb 16, 2010 9:22 am

nirshan2007 wrote:
ஆண்டவன் எங்கோ இருப்பதாகஎண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில்
அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும்
அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை
நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.

அருமை, உண்மை தினம் ஒரு பொன்மொழி 678642 தினம் ஒரு பொன்மொழி 678642 செந்தில்


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 10:45 am

உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்விதமுன்னேற்றமும் பெற முடியாது.

ஆண்டவன் எங்கோ இருப்பதாகஎண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும்அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.


உண்மைலேயே சிந்திக்க வைக்கும் பொன் மொழிதான் இது அருமை நண்பரே










சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 10:46 am

தினம் ஒரு பொன்மொழி 677196 தினம் ஒரு பொன்மொழி 677196 தினம் ஒரு பொன்மொழி 677196 அருமையிலும் அருமை

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Tue Feb 16, 2010 11:01 am

அனைத்தும் சூப்பர் .... அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக