புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_lcapகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_voting_barகோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை தவிர்ப்பது எப்படி??

Page 2 of 2 Previous  1, 2

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 8:48 am

First topic message reminder :

கோபத்தை தவிர்ப்பது எப்படி, மற்றவர்கள்
கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி?? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு
மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும்
இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். எமது
கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து
விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.

கோபம் நமக்கு எவ்வளவு
சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே
"ரோங் கோல்" செய்தால் போதும், "யாரடா ராஸ்கல்" என கோபம்
தலைக்கேறிவிடும்.கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம்
வெறும் கட்டுக்கதை. கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும்
மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள். "நாக்கு நீள்கிறது, பற்கள்
கடிக்கிறது, கைவிரல்கள் மூடுகிறது, கண்கள் சிவக்கிறது, வியர்வை
கொட்டுகிறது, ஹார்ட் பீற் (heart beat) அதிகரிக்கிறது, நரம்புகள்
துடிக்கிறது, ரத்தம் சூடாகிறது" என்கிறார்கள்.

கோபப்படும்போது
கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. கோபம்
வருவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. திருப்தியின்மை
2. பொறுமையின்மை
3.
அடக்கமின்மை
4. கட்டுபாடின்மை. இந்த 4 காரணிகளையும் வென்றுவிட்டால்
கோபம் வரவே வராது.

நாம் பேசும் பேச்சிலும் , உண்ணும் உணவிலும்
கோபத்தை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.

* கோபம் வரும் நிலையில்
அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து
சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்
அருந்துங்கள்.கோபம் மறையலாம்.

* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக்
கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து
விடுங்கள். கோபம் குறையலாம்.

* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும்
என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு
பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம்
கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்"
என்பீர்கள்.

*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை
எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி
நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.

* பால்,
வெண்ணெய், நெய், பழங்கள், பருப்பு, கோதுமை, தக்காளி போன்ற உணவு வகைகளை
அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய், கடுகு, ஊறுகாய், இறைச்சி,
மீன் இவற்றை முடிந்தால் தவிர்க்கவும். இல்லையேல் குறைக்கவாவது செய்யுங்கள்.

*
தினம் இரண்டு வேளைகள், 10 நிமிடங்கள், யோகா, தியானம் செய்ய பழகிக்
கொள்ளுங்கள். கோபம் அடங்கிப்போகலாம்.

* "ரிலாக்ஸ் , டேக் இட் ஈசி"
அல்லது இறை நம்பிக்கை தொடர்பான வார்த்தைகளை திரும்ப திரும்ப ஒரு நிமிடம்
சொல்லி பாருங்கள். கோபத்தின் இறங்கு முகத்தை கானலாம்.

* கோபம்
வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான்
கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம்
கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம்
பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை
நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.

எனவே, கோபத்தின்
ஆபத்தை உணர்வோம். கோபத்தை முற்றிலும் ஒழிப்போம்.!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 10:01 am

nirshan2007 wrote:
Manik wrote:எனக்குலாம் கோவமே வராது அண்ணா

நீங்க ரொம்ப நல்லவன்ன்னு எல்லாருக்கும் தெரியும் தம்பி. கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 755837 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 755837 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 755837 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 755837

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 678642 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 154550 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 10:03 am

அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ?? கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 838572

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 10:29 am

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 677196 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 677196 கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 10:35 am

nirshan2007 wrote:அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ?? கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 838572

எப்படி கரெக்டா சொன்னீங்க 8.30 க்குலாம் எந்திரிச்சிட்டேன் கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 10:41 am

Manik wrote:
nirshan2007 wrote:அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ?? கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 838572

எப்படி கரெக்டா சொன்னீங்க 8.30 க்குலாம் எந்திரிச்சிட்டேன் கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 102564

கரக்டா பத்து மணிக்கு ஈகரைக்கு வந்துடீன்களே அத வச்சு தான் .... கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 Icon_smile

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 10:44 am

nirshan2007 wrote:
Manik wrote:
nirshan2007 wrote:அப்புறம் சீகிரமே எந்துருசிடீங்க போல ?? கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 838572

எப்படி கரெக்டா சொன்னீங்க 8.30 க்குலாம் எந்திரிச்சிட்டேன் கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 102564

கரக்டா பத்து மணிக்கு ஈகரைக்கு வந்துடீன்களே அத வச்சு தான் .... கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 Icon_smile

இன்னும் சீக்கிரமா வந்திருப்பேன் நண்பனை கூப்பிட போயிருந்தேன் அவன் லேட் பன்னிட்டான்......... எப்பவும் 9.30 க்குலாம் ஈகரைக்கு வந்துருவேன் அப்பறம் 10 நிமிசத்துல போயிருவேன் கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 705463 ஹாஹாஹா அப்பறம் திரும்பி வருவேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 10:46 am

கரக்டா பத்து மணிக்கு ஈகரைக்கு வந்துடீன்களே அத வச்சு தான் .... கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 Icon_smile[/quote]

இன்னும் சீக்கிரமா வந்திருப்பேன் நண்பனை கூப்பிட போயிருந்தேன் அவன் லேட் பன்னிட்டான்......... எப்பவும் 9.30 க்குலாம் ஈகரைக்கு வந்துருவேன் அப்பறம் 10 நிமிசத்துல போயிருவேன் கோபத்தை தவிர்ப்பது எப்படி?? - Page 2 705463 ஹாஹாஹா அப்பறம் திரும்பி வருவேன்[/quote]

நீ என்ன லூசா எப்படி இருக்காய்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக