புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
48 Posts - 46%
heezulia
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
48 Posts - 46%
heezulia
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_m10இந்த பலூனுக்குள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பலூனுக்குள்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:34 pm

First topic message reminder :

இந்த பலூனுக்குள்! - Page 2 3362463135_57b617a8d0

உலகமே கள்ளுக்கடையில் என்று
வீடு மறந்த அப்பாவை
இன்றாவது பார்ப்பேனா ?
பொட்ட பிள்ளையா பொரந்திட்டியே
தினம் கண்கள் சிவக்கும் அம்மாவை
இன்றாவது சிரிக்க வைப்பேனா ?
ஏதோ டீக்கடையில்
வேலைபார்க்கும் அண்ணன்
எனக்காக கடலைஉருண்டை
இன்றாவது வாங்கிவருவானா ?
மதிய வேலை சத்துணவு
தம்பிக்கும் எடுத்து போக
இன்றாவது ஆயா விடுமோ?
என்று ஆயிரம் ஆயிரம்
கனவுகள் இருந்தாலும்
எனது இப்போதைய கனவு
இந்த பலூனுக்குள்!


பி கு...இந்த கவிதை வரிகளின் கருத்துகளுக்கும்...இந்த குழந்தைக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை



jeyabharathy
jeyabharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 12/02/2010

Postjeyabharathy Tue Feb 16, 2010 9:30 am

sagi super

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Feb 16, 2010 10:25 am

அருமைசகி.. இந்த பலூனுக்குள்! - Page 2 677196 இந்த பலூனுக்குள்! - Page 2 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 10:26 am

அருமையான கவிதை சகி.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 10:32 am

அருமை அருமை நன்றாக இருந்தது சகி ... இந்த பலூனுக்குள்! - Page 2 677196 இந்த பலூனுக்குள்! - Page 2 677196 இந்த பலூனுக்குள்! - Page 2 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 10:56 am

நிலசகி கவிதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப நொந்திருகாங்க போல் உள்ளதே இந்த பலூனுக்குள்! - Page 2 67637இந்த பலூனுக்குள்! - Page 2 67637இந்த பலூனுக்குள்! - Page 2 67637இந்த பலூனுக்குள்! - Page 2 67637இந்த பலூனுக்குள்! - Page 2 67637





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 11:00 am

இந்த பலூனுக்குள்! - Page 2 677196 இந்த பலூனுக்குள்! - Page 2 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 12:27 pm

நன்றி பார்,சிநேகிதி ,மாணிக் ,நிர்ஷன்,ரிபாஸ்
அழக்கூடாது சபீர்புன்னகை

jeyabharathy
jeyabharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 12/02/2010

Postjeyabharathy Tue Feb 16, 2010 12:37 pm

ha ha sagi romba comedy pola nenga . good

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 12:45 pm

jeyabharathy wrote:ha ha sagi romba comedy pola nenga . good
எந்த கெட்டப்ல வந்தாலும் கண்டு பிடிசிராங்கலே
இந்த பலூனுக்குள்! - Page 2 Rh7ep5

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 16, 2010 12:58 pm

நிலாசகி wrote:நன்றி பார்,சிநேகிதி ,மாணிக் ,நிர்ஷன்,ரிபாஸ்
அழக்கூடாது சபீர்இந்த பலூனுக்குள்! - Page 2 Icon_smile

இல்ல நான் இந்த பலூனுக்குள்! - Page 2 440806 இந்த பலூனுக்குள்! - Page 2 67637 இந்த பலூனுக்குள்! - Page 2 67637 இந்த பலூனுக்குள்! - Page 2 440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக