ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதுலகம் போக விடுங்கள்

+6
kalaimoon70
இளமாறன்
செந்தில்
சிவா
கலைவேந்தன்
நிலாசகி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty எனதுலகம் போக விடுங்கள்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 10:09 pm

First topic message reminder :

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 4197230688_1ee4a694dd


புதிய உலகம் தேடி
வண்ண கனவுகளுடன்
அறை உள் வந்த
வண்ணத்துபூச்சி ஒன்று
இங்கு வந்தவழி
மறந்து சிறகுகள் வலிக்க
அடைக்கபட்ட ஜன்னல் வழியே
தன்னுலகம் பார்த்து ஏங்கி
உயிர் கொன்றிருக்க
தன்னிலை அதுவோ
இங்கு பேதை பார்த்து
பார்த்து கொண்டிருக்க
வலிகள் அதிகமானதே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 10:54 pm

இளமாறன் wrote:முயற்சியே.. இப்படினா ...

வாழ்க உங்கள் கவித்துவம் எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 678642 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 11:00 pm

சிவா wrote:
இளமாறன் wrote:எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 சகி கவிதை எழுதுவீங்களா

ஈகரை.நெட் நடத்திய முதல் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் நம் நிலாசகிதான் இளா!!!

http://www.eegarai.net/-f48/--t7857.htm

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 678642 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 678642

அடுத்த போட்டியோட முடிவு எப்போ வரும்னு காத்திட்ருக்கோம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by kalaimoon70 Mon Feb 15, 2010 11:02 pm

நிலாசகி .பெயரே
கவியாக இருக்கும் போது
கவிதை வாரமலா போகும்.
பார்த்த நிகழ்வுகளை
கவியாய் படைப்பது
எல்லோருக்கும் வருவது இல்லை
உங்கள் கவிதைகள்
நன்றாக இருக்கு.
உங்கள்
திறமை அறிந்துதான்
ஈகரையில் நிர்வாக
குழுவினராக ஈகரை
அங்கீகாரம் தந்து இருக்கு.
வாழ்த்துக்கள்.
உங்கள் படைப்புகள்
பலம் பெற்று வலம்
வரட்டும்..


எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by இளமாறன் Mon Feb 15, 2010 11:02 pm

கவிதை பகுதில சகி கவிதைகள் அதிகம் இல்லையே..ஏன் என்ன காரணம் எங்களோட பகிர்ந்து கொள்ள முடியவில்லையா...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 11:09 pm

kalaimoon70 wrote:நிலாசகி .பெயரே
கவியாக இருக்கும் போது
கவிதை வாரமலா போகும்.
பார்த்த நிகழ்வுகளை
கவியாய் படைப்பது
எல்லோருக்கும் வருவது இல்லை
உங்கள் கவிதைகள்
நன்றாக இருக்கு.
உங்கள்
திறமை அறிந்துதான்
ஈகரையில் நிர்வாக
குழுவினராக ஈகரை
அங்கீகாரம் தந்து இருக்கு.
வாழ்த்துக்கள்.
உங்கள் படைப்புகள்
பலம் பெற்று வலம்
வரட்டும்..


எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196
நன்றி!உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 இனி நல்ல கவிதைகள் தர முயற்சிப்பேன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 11:12 pm

இளமாறன் wrote:கவிதை பகுதில சகி கவிதைகள் அதிகம் இல்லையே..ஏன் என்ன காரணம் எங்களோட பகிர்ந்து கொள்ள முடியவில்லையா...
நான் நல்ல கவிதைகள் எழுதுவது மிக குறைவு..சரியான சோம்பேறி நான் எனதுலகம் போக விடுங்கள் - Page 2 67637
மூளையை பயன்படுத்துவது பிடிக்காது எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by இளமாறன் Mon Feb 15, 2010 11:20 pm

நிலாசகி wrote:
இளமாறன் wrote:கவிதை பகுதில சகி கவிதைகள் அதிகம் இல்லையே..ஏன் என்ன காரணம் எங்களோட பகிர்ந்து கொள்ள முடியவில்லையா...
நான் நல்ல கவிதைகள் எழுதுவது மிக குறைவு..சரியான சோம்பேறி நான் எனதுலகம் போக விடுங்கள் - Page 2 67637
மூளையை பயன்படுத்துவது பிடிக்காது எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol

பார்த்தா அப்படி தெரியலயே... எதோ பட்டர்பிளை மாதிரி எல்லாம் கற்று கொள்ள துடிக்கிற மாதிரி இருக்கே

அறிவு மூளை அதிகம் இருந்தா அப்படி தான் எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 11:31 pm

இளமாறன் wrote:
நிலாசகி wrote:
இளமாறன் wrote:கவிதை பகுதில சகி கவிதைகள் அதிகம் இல்லையே..ஏன் என்ன காரணம் எங்களோட பகிர்ந்து கொள்ள முடியவில்லையா...
நான் நல்ல கவிதைகள் எழுதுவது மிக குறைவு..சரியான சோம்பேறி நான் எனதுலகம் போக விடுங்கள் - Page 2 67637
மூளையை பயன்படுத்துவது பிடிக்காது எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol

பார்த்தா அப்படி தெரியலயே... எதோ பட்டர்பிளை மாதிரி எல்லாம் கற்று கொள்ள துடிக்கிற மாதிரி இருக்கே

அறிவு மூளை அதிகம் இருந்தா அப்படி தான் எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_lol
எனதுலகம் போக விடுங்கள் - Page 2 230655 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Icon_rr
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by mohan-தாஸ் Tue Feb 16, 2010 12:12 am

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by சம்சுதீன் Tue Feb 16, 2010 12:52 am

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 154550 எனதுலகம் போக விடுங்கள் - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

எனதுலகம் போக விடுங்கள் - Page 2 Empty Re: எனதுலகம் போக விடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum