ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ-மெயில் பிறந்த வரலாறு!

5 posters

Go down

இ-மெயில் பிறந்த வரலாறு! Empty இ-மெயில் பிறந்த வரலாறு!

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 9:11 pm

இ-மெயில் பிறந்த வரலாறு! E+mail

தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் அஞ்சல் சேவைகள் நடைமுறையில் உள்ளன. இச்சேவையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம். ஆயிரமாயிரம் ஊழியர்கள் இந்தச் சேவையில் பணியாற்றி வருகின்றனர்

அஞ்சல் வாகனங்கள், பேருந்துகள், இரயில் மற்றும் விமானங்களில் கடிதங்கள் அனுப்பப்பட்டு உரியவர்களுக்குச் சேர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் இத்துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றம் மற்றும் மிக விரைந்த சேவை எனில் அது மின் அஞ்சல் (இ மெயில்) சேவையாகும்.

ஒரு கணினியால் இணையத்தின் ( இண்டர்நெட்) வாயிலாக அனுப்பப்படும் தகவல் பரிமாற்றமே மின் அஞ்சல் சேவையாகும். இச்சேவையின் மிகச் சிறந்த அம்சம் என்ன வெனில், அஞ்சல் அலுவலர, தபால்காரர் போன்ற மனிதர்களின் தேவையின்றி ஒருசில நிமிடங்களிலேயே தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து விடுவதாகும்

ஆனால் 'மின் அஞ்சல் அடையாளம்' (E-mail Id) எனப்படும் மின் அஞ்சல் முகவரி எவ்விதப் பிழையுமின்றி அமைந்திருக்க வேண்டும். இணையச் சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் இந்த இணைய அடையாளத்தை இலவசமாகவே வழங்குகின்றன. எனவே நீங்கள் மின் அஞ்சல்களை இலவசமாகவே அனுப்பவும் பெறவும் முடியும். இதற்கு ஒரு கணினி மட்டும் கட்டாயத் தேவை; கணினி மையங்களிலும் இச்சேவையை அதாவது மின் அஞ்சலை அனுப்புதல், பெறுதல் ஆகியவற்றை மேற்கொள்ள இயலும்

ரே டோம்லின்கன் எனும் அமெரிக்கர் 1971ஆம் ஆண்டு இம்முறையைக் கண்டறிந்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் கணினித் தொழில் நுட்ப வல்லுனராகப் பணியாற்றியவர் இவர். பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தம் உடன் பணியாற்றுவோரிடம் அவ்வப்போது இவர் தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது.


கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பதில் பெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டதால், விரைந்து பதில் பெற மாற்று வழி ஒன்றைக் கண்டறிய இவர் முயன்றார். கணினித் தொழில் நுட்ப முறையில் சில மாறுதல்களைப் புகுத்தி, மின் அஞ்சல் முறையை இவர் கண்டறிந்தார்.


இம்முறையைப் பயன்படுத்தித் தனக்குப் பின்புறம் பணியாற்றிய நன்பர் ஒருவருடன் முதன்முதலாகத் தொடர்பு கொண்டார். இருப்பினும் இணையப் பயன்பாடு அமெரிக்காவில் அப்போது முழுமையாக வளர்ச்சியுறாததால், மின் அஞ்சல் முறையைப் பரவலாகப் பயன்படுத்தும் நிலை 1980இல் தான் உருவாயிற்று.


மின் அஞ்சல் உருவாக்கத்தில், கணினி ஒன்றில் செய்தி தட்டச்சு செய்யப்படுகிறது. இக்கடிதச் செய்தி இணையத்தின் வழியே பெற வேண்டியவருக்கு அனுப்பப்படுகிறது. செய்தியைப் பெற வேண்டியவரின் கணினித் திரையில் இச் செய்தி முழுமையாகக் காட்சியளிக்கிறது. செய்தியைப் பெறுவரின் கணினி இயக்கத்தில் இல்லாமல் இருப்பின் அவரது கணினி நினைவகத்திள் கடிதம் சேமிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர் கணினியை இயக்கி, இணையத்தைப் பயன்படுத்தி தம் அஞ்சல் பெட்டியில் வந்துள்ள கடிதத்தை/கடிதங்களைத் திறந்து பார்வையிட முடியும்.


மின் அஞ்சல் மிக விரைவான செயல்முறை என்பதால் காலம் சேமிக்கப்படுவதோடு எழுது பொருட்கள் எதுவும் தேவையில்லை. ஒரே அலுவலகத்தினுள் அல்லது ஒரு அலுவலகத்திலிருந்து மற்றோர் அலுவலகத்திற்கு மின் அஞ்சல் செய்திகளை அனுப்பவும் அங்கிருந்து செய்திகளைப் பெறவும் இயல்கிறது.


[size=9]ஒளிப்படங்கள், ஒலிப்பதிவுகள் ஆகியவற்றையும் மின் அஞ்சல் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அனுப்புதல், தேர்வுகள் நடத்தல், ஆகியனவும் இதன் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இவையனைத்தும் தற்போதைய கணினி இணையப் பயனர்கள் நன்கு அறிந்தவையே.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இ-மெயில் பிறந்த வரலாறு! Empty Re: இ-மெயில் பிறந்த வரலாறு!

Post by saramjit Mon Feb 15, 2010 9:21 pm

இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இ-மெயில் பிறந்த வரலாறு! Empty Re: இ-மெயில் பிறந்த வரலாறு!

Post by நிலாசகி Mon Feb 15, 2010 9:57 pm

இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இ-மெயில் பிறந்த வரலாறு! Empty Re: இ-மெயில் பிறந்த வரலாறு!

Post by கலைவேந்தன் Tue Feb 16, 2010 12:15 am

செய்தியைப் பெறுவரின் கணினி இயக்கத்தில் இல்லாமல் இருப்பின் அவரது கணினி நினைவகத்திள் கடிதம் சேமிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர் கணினியை இயக்கி, இணையத்தைப் பயன்படுத்தி தம் அஞ்சல் பெட்டியில் வந்துள்ள கடிதத்தை/கடிதங்களைத் திறந்து பார்வையிட முடியும்.

இங்கே ஒரு தவறு இருக்கிறது என நினைக்கிறேன். செய்தியைப்பெறுபவரின் கணிணியில் அது இயக்கத்தில் இல்லாதபோது சேமிக்கப்படுவதில்லை.

மின்னஞ்சல் வழங்கிகள் ( மெயில் சர்வர்) அவற்றை தம் வழங்கியில் சேமித்து வைக்கின்றன. செய்தியைப் பெறுபவர் கணிணியை இயக்கினாலும் அந்த மெயில் சர்வர் சென்றால் தான் தமக்கு வந்துள்ள அஞ்சலைப் பார்க்க இயலும் என்பது தான் சரியான ஒன்று.

தகவலுக்கு நன்றி நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இ-மெயில் பிறந்த வரலாறு! Empty Re: இ-மெயில் பிறந்த வரலாறு!

Post by இளமாறன் Tue Feb 16, 2010 12:21 am

இ-மெயில் பிறந்த வரலாறு! 677196 இ-மெயில் பிறந்த வரலாறு! 677196

போஸ்ட் ஆபிஸ்ல இப்போ ரெஜிஸ்டர்ட் போஸ்ட் நெட் ல போகுதே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இ-மெயில் பிறந்த வரலாறு! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இ-மெயில் பிறந்த வரலாறு! Empty Re: இ-மெயில் பிறந்த வரலாறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum