ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

+7
யமுனாஸ்
உதயசுதா
Manik
VIJAY
செந்தில்
நிலாசகி
mohan-தாஸ்
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 8:55 pm

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் ..அம்மா
அகந்தை கொள்ள கூடாது என்னாளும்
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாரை மதிக்கணும்.. உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்.
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வார்த்தை தள்ளாதே
நம்ம அப்பேன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் உயிரை மீட்டு தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணு தான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவங்க ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணு தான்
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரச்சேலையும் தாலியும் மஞ்சளும் குங்கும பொட்டும்
நகையும் நட்டும் குறைஞ்சிடாம நிறைஞ்சிகிட்டு
ஆ....ஆ....ஆ....
மக்களை பெத்து மனைய பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல புள்ளையை பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு ... சாமி துணையிருக்கு தங்கச்சி....
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by நிலாசகி Mon Feb 15, 2010 9:41 pm

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு 677196 சரி அண்ணா ...

புருஷன் வீடு எங்க புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு 502589 புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு 502589
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by செந்தில் Mon Feb 15, 2010 10:53 pm

மாமனாரை மாமியாரை மதிக்கணும்.. உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்.
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

இதெல்லாம் 1960 லயே முடிஞ்சு போச்சு தாஸ்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by VIJAY Thu Feb 18, 2010 3:09 pm

அப்ப மனைவி வீட்டில் வாழப்போகும் புருசனுக்கு?? அநியாயம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by Manik Thu Feb 18, 2010 3:10 pm

இது அதுல ..........


பாட்டு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by உதயசுதா Thu Feb 18, 2010 3:20 pm

இப்ப இருக்கற காலத்துக்கெல்லாம் இந்த பாட்டு பொருந்தாது மோகன்.
இதெல்லாம் இப்ப ஆண்கள் கத்துகிற காலம் வந்துடுச்சு


புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Uபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Dபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Aபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Yபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Aபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Sபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Uபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Dபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Hபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by Manik Thu Feb 18, 2010 3:21 pm

இது ரொம்ப ஓவர் அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by உதயசுதா Thu Feb 18, 2010 3:35 pm

எதுடா ஒவர்.வெளியே வந்து பாரு.சிங்கம்புணரிலயே இருந்தியானா இதெல்லாம் உனக்கு ஓவராத்தான் தெரியும்.


புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Uபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Dபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Aபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Yபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Aபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Sபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Uபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Dபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Hபுருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by Manik Thu Feb 18, 2010 3:35 pm

வெளியன்னா செண்டருக்கு வெளியில வந்து பாத்துட்டேன் ஒன்னுமே தெரியலையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by யமுனாஸ் Thu Feb 18, 2010 5:06 pm

உதயசுதா wrote:எதுடா ஒவர்.வெளியே வந்து பாரு.சிங்கம்புணரிலயே இருந்தியானா இதெல்லாம் உனக்கு ஓவராத்தான் தெரியும்.

அக்கா கரக்டா சொன்னிங்க


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு Empty Re: புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே புத்திமதி உனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum