ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

3 posters

Go down

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Empty அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 7:32 pm

Purple Frog: பன்றி போன்ற மூக்கு உடைய இவை இந்தியாவில் (கேரளா) காணப்படுகிறது, 2003 ஆண்டுதான் கண்டுபிடிக்கபட்டது. இது பூமிக்கடியில் சுமார் 13 அடி ஆழத்தில் தான் வாழும். இனபெருக்க காலத்தில் வெளிவந்து இரண்டுவாரங்கள் மட்டுமே பூமியின் மேல் உலா வரும்.


அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Purplefrogஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Purple-frog-2


Monito Del Monte (little mountain monkey): தென் அமெரிக்காவில் காணப்படும் இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் இருந் இங்கு இடம் பெயர்ந்து வந்ததாக கருத படுகிறது, இது பொதுவாக குரங்கு இனத்தை சாராதவை. இவற்றின் வாலில் அதிக அளவு கொழுப்பினை சேமித்து வைத்துகொள்ளும், உணவு இல்லாத காலங்களில் இதனை பயன்படுத்தி கொள்ளும். 5 inch அளவே வளரும். இதுவும் அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமாகும்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 180px-Monito_del_Monte_ps6அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Monito-del-monte


Echidna: முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு உயிரினங்களில் இதுவும் ஓன்று (மற்றொன்று பிளாட்டிபஸ்). பல் இல்லாத இவை கரையான்களை உண்டு வாழும். முட்டையிட்டு அதனை தனது வயிற்று பகுதியில் உள்ள பையினுள் வைத்து கொள்ளும், இதற்க்கு பாலூட்ட காம்பு கிடையாது ஆனால் வயிற்று பகுதியில் தோல் குமிழ் போன்று அமைந்திருக்கும், இதன் வழியாக கெட்டியான பாலினை சுரக்கும் அதனை குட்டிகள்குடிக்கும்.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Echidnaஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Echidnaegg
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Sechidnaeggஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Baby-echidna
Bumblebee Bat: தாய்லாந்து நாட்டில் காணப்படும் உலகின் மிக அழகான மிக சிறிய வவ்வால் இது தான் ( ஒரு இஞ்சு) . உலகில் தற்பொழுது சுமார் இருநூறு வவ்வால்களே உயிர் வாழ்கின்றன.
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Bumblebee-bat
அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Bumblebee_bat_image_000
Dugong: யானையின் தோற்றமும் திமிங்கலத்தின் வாலை போன்றும் உள்ள இவை நீரில் வாழும். அதிகமாக வேட்டையாடபடுவதால் இதுவும் அழியும் தருவாயில் உள்ள உயிரினமாகும்.


அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Dugong3அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Dugong-egypte1 Spring Hare: கங்காரு மற்றும் முயலின் தோற்றத்தை ஒத்து உள்ள இவை சிறிய முன் கால்களையும், நீண்ட பின்கால்களையும் உடையது.

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் DSC03916eஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் 3826_file_Springhare_Balfourஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Spring-hare
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Post by கலைவேந்தன் Mon Feb 15, 2010 7:56 pm

அருமை யான பதிவு நண்பரே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Post by kalaimoon70 Mon Feb 15, 2010 8:29 pm

உங்கள் வண்ணத்தில் இதுவும்
அருமை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 8:40 pm

நன்றி நண்பரே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள் Empty Re: அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum