ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

+3
நிலாசகி
kalaimoon70
சரவணன்
7 posters

Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by சரவணன் Mon Feb 15, 2010 7:23 pm

எங்கயோ படிச்சது சச்சி காப்பி அடிச்சது:

* நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், எஸ்.டி.டி,ஏன் மிஸ்சுடு கால் கூட பண்ண முடியாது

*கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?


*திருவள்ளுவர் 1330 குரல் எழுதினாலும், அவரால ஒரே குரலுல தான் பேச முடியும்.

*என்ன தான் உன் தலை சுத்தினாலும், முதுக பாக்க முடியாது

*என்ன தான் ஒருத்தன் குன்டா இருந்தாலும் துப்பாக்கியில போட்டு சுட முடியாது.

* தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொத்தினா ஆனா முடி கொட்டினா வலிக்குமா?

*ஸ்கூல் டெஸ்ட் ல பிட் அடிக்கலாம் காலேஜ் டெஸ்ட் ல பிட், ப்ளெட் டெஸ்ட் ல பிட் அடிக்க முடியுமா?

* பொங்கலுக்கு கெவருமண்டு லீவு கொடுப்பாங்க, ஆனா தோசைக்கு கொடுப்பாங்களா?

* கோல மாவில கோலம் போடலாம், கடலை மாவில கடலை போடா முடியுமா?

* ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடும் அளவுக்கு பணம் இருந்தாலும், பாஸ்ட் புட்டு கடைய்க்கு வந்தா நின்னுகிட்டு தான் சாப்புடனும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by kalaimoon70 Mon Feb 15, 2010 8:36 pm

எங்கயோ படிச்சது சச்சி காப்பி அடிச்சது:

* நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், எஸ்.டி.டி,ஏன் மிஸ்சுடு கால் கூட பண்ண முடியாது

அப்போ இது ராங்க் கால்.



துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by சரவணன் Mon Feb 15, 2010 8:37 pm

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 19_1_


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by சரவணன் Mon Feb 15, 2010 8:38 pm

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Tamil_jokes


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by நிலாசகி Mon Feb 15, 2010 8:39 pm

என்ன தான் ஒருத்தன் குன்டா இருந்தாலும் துப்பாக்கியில போட்டு சுட முடியாது. துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 128872 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 128872
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by கலைவேந்தன் Mon Feb 15, 2010 8:44 pm

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by நிலாசகி Mon Feb 15, 2010 8:47 pm

சரவணன் wrote:துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Tamil_jokes
துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196


Last edited by நிலாசகி on Mon Feb 15, 2010 9:11 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 8:51 pm

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 705463 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 705463 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 705463 அருமை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by சபீர் Mon Feb 15, 2010 9:01 pm

நல்ல நகைச்சுவைதான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by அன்பு தளபதி Mon Feb 15, 2010 9:04 pm

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196 துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை 677196
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை Empty Re: துக்ளக் துணுக்குகள் - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum