ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

+5
நிலாசகி
anbutannaan
கலைவேந்தன்
jayakumari
BPL
9 posters

Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by BPL Mon Feb 15, 2010 5:23 pm

...பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்..


உங்களுக்கு தினம் நியூஸ் பேப்பர் முழுசா , ஸ்போர்ட்ஸ் பக்கம் கிழிச்சு, கசக்கி, பிரிக்காம இருந்து படிக்க வேணும்னா..... ஒரு நாய் வாங்குங்க..

உங்கள பாத்து.. ரொமாண்டிக் கவிதை சொல்லி, நீ இல்லாமல் வாழ்கை இல்லை என்று சொல்லி தன்ன முட்டாளக்கிகறவன் வேணும் னா..... ஒரு நாய் வாங்குங்க ..


நீங்க சமைத்ததை வய மூடிட்டு தின்னுட்டு , என்ன இருந்தாலும் எங்க அம்மா சமையல் மாதிரி இல்லே னு கொற சொல்லாம இருக்கணும் னா ......ஒரு நாய் வாங்குங்க.....


உங்க கூட விடிய விடிய காலே வலிக்காம ஷாப்பிங் போய் வாயே திறக்கமா இருக்கணும் னா ....ப்ளீஸ் கண்டிப்பா ஒரு நாய் வாங்குங்க....


உங்க பக்கத்துல உக்காந்து, டிவி சீரியல் பாத்து கண்ணீர் விட்டு , ரிமோட தொடாம, கிரிக்கெட் மேட்ச் கூட பாக்காம சமர்த்தா இருக்கணும் னா..... ஒரு நாய் வாங்குங்க....

உங்கள ஏன், என்ன னு கேக்காம, நீ ஒல்லி குண்டு னு கூட சொல்லாம, நீங்க என்ன பண்ணினாலும் கம்முனு இருக்கிற ஆளு வேணும்னா, தயவு செஞ்சு ஒரு நாய் வாங்குங்க....


ஆனா ..... நீங்க கூப்பிட கூப்பிட ஏன்னே கேக்காம , T V ஒரே சத்தமா ஓடினாலும் , ஒரு சலனமே இல்லாம வீடு பூரா நடமாடிகிட்டே இருநது, காலைலே போன ராத்திரி சாப்பிட தான் வீடு திரும்பி வந்து, உலகமே தனக்கு தான் சொந்தம் னு நினனக்கிற வரா வேணும் னா .......... ப்ளீஸ் ஒரு பூனைய வாங்கி வாங்க ..... பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் 755837
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by jayakumari Mon Feb 15, 2010 5:26 pm

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by கலைவேந்தன் Mon Feb 15, 2010 6:03 pm

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் 56667 பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by anbutannaan Mon Feb 15, 2010 6:14 pm

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் 56667 பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் 502589


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by நிலாசகி Mon Feb 15, 2010 7:59 pm

விலங்கினத்த பத்தி தப்பா பேசக்குடாது.. அது பாவம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by சிவா Mon Feb 15, 2010 8:30 pm

யாரோ ஒரு புண்ணியவான் அல்ல! பெண்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்படவர் எழுதியவைகள் இவை என நினைக்கிறேன்!


பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by bhuvi19 Mon Feb 15, 2010 8:38 pm

விலங்கினத்த பத்தி தப்பா பேசக்குடாது.. அது பாவம்\\\

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் 755837
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by Aathira Mon Feb 15, 2010 8:43 pm

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Icon_lol
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by Manik Mon Feb 15, 2010 8:46 pm

haahaahaahaa மகிழ்ச்சி மகிழ்ச்சி super panks



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான்  அனுப்பிய மடல் Empty Re: பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum