ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

+15
mohan-தாஸ்
கலைவேந்தன்
varalakshmi
அப்புகுட்டி
jayakumari
செந்தில்
உதயசுதா
ரிபாஸ்
சபீர்
Tamilzhan
VIJAY
சாந்தன்
Manik
சிவா
BPL
19 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by BPL Mon Feb 15, 2010 2:18 pm

First topic message reminder :

மழைக்கும்

வெயிலுக்கும் என்ன

வித்தியாசம் தெரியுமா?

...

...

...

...

மழைல ஷ்ரேயா ஆடுனாங்க..

வெயில்ல பாவனா

ஆடுனாங்க. உங்களோட

பொதுஅறிவை இன்னும்

வளர்த்துக்கணும்...


**********

சிக்கன் குனியா

மீண்டும் பரவுகிறது.

அதனால் சிக்கன்

சாப்பிடும்பொழுது

யாரும்

குனிய வேண்டாம் என்று

கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

**********

என்ன பாக்குற? பேரப்

பார்த்தாலே ச்சும்மா

அதிருதுல்ல!!!
.
.
.
.
.
அப்படி அதிரலைன்னா,

'செல்'ல

வைப்ரேட்டிங்

மோடுக்கு மாத்து.

திரும்பவும்

அனுப்பறேன். அதிரும்

**********

இந்த உலகம் ரொம்ப

மோசம்....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


விடுங்க. நீங்க Mouse பட்டனை

அமுக்கி கிட்டே

இருந்தா மட்டும்,

திருந்திடவா போகுது?!?

**********

அண்ணனோட நண்பனை

அண்ணன்னு கூப்பிடறோம்.



அக்காவோட தோழியை

அக்கான்னு

கூப்பிடறோம்.



அப்படின்னா,



பொண்டாட்டியோட தோழியை

எப்படி கூப்பிடறது?

**********

நீங்க அறிவாளின்னா

இந்த கேள்விக்கு பதில்

சொல்லுங்க

பார்க்கலாம்.


பாட்டி வடை சுட்ட

கதையில,




வடைய சுட்டது,



அ) பாட்டியா



ஆ) காக்காவா





உடனடியா பதில் தேவை......!

**********

உங்கள் நம்பிக்கைகளை

நம்புங்கள்..



உங்கள் சந்தேகங்களை

சந்தேகப்படுங்கள்

**********

நெல்லுக்குள் அரிசி,

பூவுக்குள் தேன்,

மண்ணுக்குள் வைரம்....

உன் மனசைத் தொட்டு

சொல்லு.. உன்

மண்டைக்குள்

களிமண்தானே....?

**********

பிச்சை எடுப்பது

எப்படி..??



..



..



..



..



பிச்சை எடுக்க இவ்ளோ

ஆசையா... சொல்லவே இல்லை...?


**********

நமீதாவுக்கு 5-வயசு

இருக்கும்போது அவங்க

அப்பா, அம்மா எப்படி

கூப்பிட்டிருப்பாங்க....?



..



.



..



..



..



ரொம்ப முக்கியம்... போய்

வேலையைப் பாருங்க.....

**********

கம்பி 1,

கம்பி 2,

கம்பி 3,

கம்பி 4,

கம்பி 5,

கம்பி 6,

கம்பி 7,

கம்பி 8......



ஹா..ஹா....ஹா.... எப்படி

பிளான் பண்ணி உன்னை

கம்பி எண்ண வெச்சேன்

பார்த்தியா...?

**********

மனசு சரியில்லைன்னு

டாக்டர்கிட்ட போனேன்...

டெஸ்ட் பண்ணிட்டு

ஏதாச்சும் ஒரு

லூசுக்கு எஸ்.எம்.எஸ்

அனுப்ப சொன்னார்.... நீயே

சொல்லு எனக்கு உன்னை

விட்டா வேற

யாரைத் தெரியும்...?

**********

தினமும் காலையில்

எந்திருச்சி.... உலக

பணக்காரர்கள்

பட்டியலை இணையத்தில்

தேடிப்பாரு.... உன்

பெயர் அதில்

இல்லைன்னா... உடனே

வேலைக்குக் கிளம்பத்

தயாராகு....!

**********

தற்கொலை கொலை

இரண்டுக்கும் என்ன

வித்தியாசம்?



உங்க முகத்தை நீங்க

கண்ணாடியில்

பார்த்தால் அது

தற்கொலை

உங்க போட்டோவை

என்கிட்ட கொடுத்து

பார்க்க சொல்றது கொலை.


*****

கணவன்: ஏய், இது தான்

உன்னோட கள்ள புருசனா?.

மனைவி: குடித்து

விட்டு கண்ணாடி

முன்னாடி நின்னு உளராம

போய் படுங்க.


**********

என்னதான் உலகம்

முன்னேறினாலும்,

மின்மினி பூச்சிக்கு

சார்ஜ் ஏத்த முடியாது

ஈக்கு ஈமெயில் அனுப்ப

முடியாது

எறும்புக்கு இயர்போன்

மாட்ட முடியாது.

**********

ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.



கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!

**********

நீ இறந்த பிறகும்

பெண்களை சைட்

அடிக்கனுமா?
.
.
.
.
.
.
.
.
.
.


கண்களை தானம் செய்....







(பாருங்கப்பா ஒரு நல்ல

செய்தியை

எப்டியெல்லாம் சொல்ல

வேண்டியிருக்கு)

**********




BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by BPL Mon Feb 15, 2010 5:04 pm

யாரோட சிரமத்திற்கு அப்பு? நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 755837
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by அப்புகுட்டி Mon Feb 15, 2010 5:07 pm

நீங்கள்தான் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறீர்கள் அனைவரரையும் சிரிக்க வைக்க ஆனால் யாரும் சிரிக்கல ஆனால் நான் நன்றாக சிரித்தேன் உங்கள் குறும்பு எனக்கு பிடித்து இருக்கு நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by BPL Mon Feb 15, 2010 5:08 pm

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 440806 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 865843
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty அருமை அருமை அருமை ...

Post by கலைவேந்தன் Mon Feb 15, 2010 5:23 pm

அட்டகாசமான நகைச்சுவை பங்கஜம் ( அதானே உங்க பேரு...? )

இது போல நிறைய தாங்க....! நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 5:28 pm

அட பாவி இதை வாசித்த நேரம் வினாய் போய் விட்டதே நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 56667
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by BPL Mon Feb 15, 2010 5:38 pm

கலை wrote:அட்டகாசமான நகைச்சுவை பங்கஜம் ( அதானே உங்க பேரு...? )

இது போல நிறைய தாங்க....! நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 678642 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 678642 பங்கஜா
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by சரவணன் Mon Feb 15, 2010 5:44 pm

BPL wrote:

பாட்டி வடை சுட்ட

கதையில,



வடைய சுட்டது,


அ) பாட்டியா


ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை......!

**********

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196

அருமையாக உள்ளது அனைத்தும்

வடைய சுட்டது காக்கா,
அந்த காக்க சுட்ட வடைய சுட்டது பாட்டி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by mdkhan Mon Feb 15, 2010 7:28 pm

BPL wrote:

*****

கணவன்: ஏய், இது தான்

உன்னோட கள்ள புருசனா?.

மனைவி: குடித்து

விட்டு கண்ணாடி

முன்னாடி நின்னு உளராம

போய் படுங்க.


**********




நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 677196


நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Eegaraitkmkhan
நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by நிலாசகி Mon Feb 15, 2010 7:50 pm

Tamilzhan wrote:நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Billa-354

நமீதா பெயரை கெடுக்க நினைக்கும் கபோதிகளை வன்மையா கண்டிக்கிறோம்..! நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 246975
நானும் இதை ஆமோதிக்கிறேன்

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 705463
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by அன்பு Mon Feb 15, 2010 8:22 pm

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 56667
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? - Page 3 Empty Re: நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum