புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
60 Posts - 51%
heezulia
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
46 Posts - 39%
mohamed nizamudeen
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
2 Posts - 2%
vista
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
prajai
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
mini
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
Anthony raj
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
417 Posts - 58%
heezulia
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
244 Posts - 34%
mohamed nizamudeen
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
22 Posts - 3%
prajai
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
mini
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
3 Posts - 0%
Guna.D
சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி நகைச்சுவை


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 11:28 am

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..
சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!
நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!
அப்போ என் மகள் எனக்கு
அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே
சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு
மாமியாராயிட்டா..!

கொஞ்ச காலம் போயி என்
மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!எஅந்தப் பொடியன் என்னோட
தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?

ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..!
ஒரு வகையிலே என் தம்பியோட
தாத்தா நான்..!அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என்
மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...

இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே..
என் அப்பா என் மகனுக்கு
மச்சினன் ஆயிட்டார்..!ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின்
முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா
தானே..?அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க
மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு
மச்சினிஆயிட்டாங்க..!

இப்போ என்னாச்சுன்னா,
எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன்
பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?

அதாவது எனக்கு சித்தியும்
மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு
அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு
என்ன முறை..?அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 11:29 am

ஒரு இந்தியன், ஒரு சீனன்,
ஒரு அமெரிக்கன் மூவரும் தங்கள் நாட்டு மருத்துவ முறைதான் உயர்ந்தது என்று
வாதிட்டார்கள்.அமெரிக்கன் சொன்னான்.." ஒரு ஆள் கால்லே அடிபட்டு பெரிய
காயத்தோட தூக்கிட்டு வந்தாங்க.. ஒரே ஒரு ஊசி தான்..உடனே எழுந்து ஓடினான்
..தெரியுமா..?

சீனன் கூறினான்.. ஒரு
ஆளுக்கு கை, கால் ரெண்டு இடத்திலேயும் எலும்பு
முறிஞ்சுடுச்சு..அக்கு-பங்சர் முறையிலே வைத்தியம் பார்த்ததும் அவன் டான்ஸ்
ஆடினான்..இதுக்கு என்ன சொல்றீங்க..?இந்தியன் சொன்னான்.. இது என்ன
பிரமாதம்..? எங்க மாமா மாடு ஓட்டிக்கிட்டு போனப்போ ரயில் மோதிடுச்சு,,
மாடும் எங்க மாமாவும் ரெண்டா போயிட்டாங்க..

உடனே மாமாவோட மேல்
பகுதியையும், மாட்டோட பின் பகுதியையும் சேர்த்து தைச்சிட்டாங்க..இப்போ
மாமா நல்லா நடக்கறார்..அது மட்டுமில்லே..தினம் ரெண்டு லிட்டர் பாலும்
தர்றார் !!!!.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 11:29 am

கழுதை தொலைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான் ஒருவ‌ன்
ஏன்?
ந‌ல்ல வேளை அதில் நான் சவா‌ரி செய்யவில்லை இ‌ல்லை‌ன்னா நானும் தொலைந்து போயிருப்பேனே!’

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 15, 2010 1:02 pm

சர்தார்ஜி நகைச்சுவை 677196 சர்தார்ஜி நகைச்சுவை 677196 சர்தார்ஜி நகைச்சுவை 677196 சர்தார்ஜி நகைச்சுவை 677196 சர்தார்ஜி நகைச்சுவை 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 1:02 pm

நம்ம சர்தார்
கோழிப்பண்ணை வச்சார்.. முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார்
விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே
இன்னொரு 100 வாங்கினாரு.. ஆச்சரியப்பட்ட கோழிக்குஞ்சு சப்ளை பண்றவர்
கேட்டார்...



"என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு..?"
"எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது.."
" என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா..?"
" அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்..மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்..
!"
" என்னது..? மண்ணா..?"
" ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது..
அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது...!!!!!!"

கடைக்காரன் தலை
சுத்தி விழுந்தான்

என்ன சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 1:03 pm

கண்டக்டர்
சர்தாருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு தொல்லை இருந்தது.. வைத்தியரைப் போயி
பாக்க.. அவரும் கொஞ்ச மாத்திரைகளைக் கொடுத்து திங்க சொன்னார்.. இருந்தாலும்
பலன் இல்லே..
"என்னாய்யா வைத்தியரு நீ..? ஒண்ணும் குணமாக மாட்டேங்குதே..?"
" மூதேவி.. ஸ்டாப்பிங்குல விசில் ஊதும் போது மெதுவா ஊதித் தொலை.. உசிரக்
குடுத்து ஊதிப்புட்டு இங்க வந்து என் உசுர வாங்காதே..!"




சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 1:04 pm

சர்தார்ஜி டர்பன்
இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"
கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?
சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?
க.காரர்: இல்லையே.
சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?
கடைக்காரர்: ஏன்னா, இது துணிக்கடை..!


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 1:08 pm

ஒரு தடவை 3
சர்தார்ஜிங்க ஆற்றுக்கு அந்தப் பக்கமா மாட்டிக்கிட்டாங்க.. என்ன
செய்யறதுன்னு தெரியலே.. கடவுளை வேண்டுனாங்க.. கடவுளுக்கு வேறே முக்கியமான
ஜோலி
இருந்ததாலே ஒரு கந்தர்வனை அனுப்பினாரு.. அவன் 3 சிங்கு முன்னால தோன்றி
ஆளுக்கு
ஒரு வரம் கேளுங்க ன்னான்..

முதல் சிங்கு, ஆத்துக்கு அந்தப்
பக்கம் என்னோட அறிவை பயன்படுத்திப் போகணும்..
அதுக்கு வழி சொல்லு" ன்னு கேட்க..
அதுக்கு கந்தர்வன்.. "ஆகற வழியப்பாரு.. வேறே ஏதாவது உருப்படியா கேளு"
ன்னான்..


சிங்கு," அப்படின்னா என்னை தெலுங்கு காரனா ஆக்கிடு"
ன்னாரு. உடனே கை ரெண்டும்
வலுவா மாறிடுச்சு.. சொய்ங் ன்னு தண்ணியில குதிச்சு நீச்சல் அடிச்சுப்
போயிட்டான்..

ரெண்டாவது ஆள், " என்னை
மலையாளத்தானா மாத்திடு" ன்னு சொல்ல உடனே உடம்பு வலுவா
ஆயிடுச்சு.. பக்கத்தில இருந்த மரத்த ஒடைச்சு தெப்பம் செஞ்சு அதுல ஏறிப்
போயிட்டாரு..

மூணாவது சிங்கு," என்னை தமிழனா
ஆக்கிடு... ன்னாரு. உடனே புத்தி வலுவா
மாறிடுச்சு.. பக்கத்துல இருந்த பாலத்து வழியா அக்கரைக்குப் போயிட்டாரு..!


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 1:09 pm

அஞ்சா சிங்
ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பி கஞ்சா சிங்கும் ஒரு

குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன்
குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு
ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..



அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்டி
விட. இன்னொரு குதிரை காதையும்
வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.

அப்புறமும் அசராத அஞ்சா
தம்பிக்கிட்ட சொன்னாரு..



" கவலைப் படாதடா கஞ்சா.. கருப்பு
கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 15, 2010 1:09 pm

இதெல்லாம் உங்களால மட்டும்தான் முடியுமா அண்ணா


அவனுக்கு பிறந்த குழந்தை அத்தை முறைதான் வேனும் கண்டுபிடிச்சிட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக