புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
90 Posts - 76%
heezulia
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
12 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
39 Posts - 12%
mohamed nizamudeen
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_m10ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 04, 2010 10:32 am

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Girls_laughing“ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்’ என்று லண்டனில்
ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது.பிரிட்டன்,
லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில்
யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான
பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான
செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு
வெளியாயின.

லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு
ஏற்பாடு செய்திருந்தது.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து,
நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வை
நடத்தியது. இயற்கை, அறிவியல், வரலாறு, புவியியல், கலை, இலக்கியம்,
விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சம், மக்கள், முக்கிய இடங்கள் இவை சம்பந்தமாக
விஞ்ஞானபூர்வமற்ற முறையில் பொழுதுபோக்கான கேள்விகளை தயாரித்தது. மொத்தம்
ஒன்றரை லட்சம் கேள்விகளை தயார் செய்திருந்தது. ஆன்-லைன் மூலம் பதிலளிக்க
ஒவ்வொரு கேள்விக்கும் தலா 20 வினாடிகள் ஒதுக்கியது.

பதிலளித்த ஆண்கள், பெண் இரு பாலரும் மாறி மாறி கூடுதலாகவும்
குறைச்சலாகவும் பதிலளித்தனர். முடிவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிக
கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர். பெண்கள் 40,88,139 கேள்விகளுக்கும்,
ஆண்கள் 40,77,596 கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். பெண்கள்
பொழுதுபோக்கு பிரிவில் 57 சதவீத கேள்விகளும், இயற்கை மற்றும் அறிவியல்
பிரிவில் 55 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். மக்கள்,
முக்கிய இடங்கள் பிரிவில் 42 சதவீத கேள்விகளே சரியான பதிலை
அளித்திருந்தனர். ஆண்கள் இயற்கை, பொழுது போக்கு, அறிவியல், விளையாட்டு
போன்ற துறையில் சிறப்பாக பதிலளித்திருந்தனர்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 04, 2010 1:07 pm

இதான் ஏற்கனவே ஈகரையில இருக்கே தல.

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Uஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Dஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Aஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Yஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Aஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Sஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Uஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Dஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Hஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 1:12 pm

http://www.eegarai.net/-f42/-t22437.htm

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 04, 2010 2:17 pm

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் 67637 ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் 67637 மன்னிக்கணும் தெரியவில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 10:43 pm

உதயசுதா wrote:இதான் ஏற்கனவே ஈகரையில இருக்கே சிவா.

பரவாஇல்ல விடுங்க ஸுதா. நாம் புத்திசாலி என இந்த வலைத்தளம் புரா, பக்கம் பக்கமாக போடுறார் போல. புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக