ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னுள் தான் இருக்கிறது புயல்!

+3
யமுனாஸ்
ரிபாஸ்
shakthi
7 posters

Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by shakthi Mon Feb 15, 2010 11:59 am

விடியலை நேசித்து பார் அது உன் விலாசம் சொல்லும் !

புத்தகங்களை நேசித்துப் பார் உலகம் உன்னை நேசிக்கும் !

கண்களை மூடாதே கனவுகள் கூட ஒரு நாள் உன்னை வெறுக்க ஆரம்பிக்கும் !

உழைத்துப் பார் வியர்வைக் கூட உன்னை விருட்சமாக்கும் !

இருட்டு அரங்கிலே இருந்து நிழல்களை ரசித்தது போதும் !

வீழ்ச்சி என்பது கூட இடரல்தான் !

இடரலை நினைத்து தேங்கிக் கிடக்காதே !

மண்ணில் விழந்தால்தான் விதைக்கு வாழ்வு !

உன் சுவாசம் வெளியே தான் அலசு! ஆராய்!

நீ தொலைத்தது நாட்கள் மட்டும்தான்

நம்பிக்கையும் அல்ல !

உறங்கிக் கொண்டு இருந்தது போதும்

எழந்திரு! புறப்படு!

உன்னுள் தான் இருக்கிறது புயல்!

[படித்ததில் பிடித்தது]
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by ரிபாஸ் Mon Feb 15, 2010 12:03 pm

வாவ் சூப்பர் அருமையான கவிதை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by யமுனாஸ் Mon Feb 15, 2010 12:10 pm

நீ தொலைத்தது நாட்கள் மட்டும்தான்

நம்பிக்கையும் அல்ல !


உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by அன்பு தளபதி Mon Feb 15, 2010 12:41 pm

உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by இளமாறன் Mon Feb 15, 2010 1:12 pm

shakthi wrote:விடியலை நேசித்து பார் அது உன் விலாசம் சொல்லும் !

புத்தகங்களை நேசித்துப் பார் உலகம் உன்னை நேசிக்கும் !

கண்களை மூடாதே கனவுகள் கூட ஒரு நாள் உன்னை வெறுக்க ஆரம்பிக்கும் !

உழைத்துப் பார் வியர்வைக் கூட உன்னை விருட்சமாக்கும் !

இருட்டு அரங்கிலே இருந்து நிழல்களை ரசித்தது போதும் !

வீழ்ச்சி என்பது கூட இடரல்தான் !

இடரலை நினைத்து தேங்கிக் கிடக்காதே !

மண்ணில் விழந்தால்தான் விதைக்கு வாழ்வு !

உன் சுவாசம் வெளியே தான் அலசு! ஆராய்!

நீ தொலைத்தது நாட்கள் மட்டும்தான்

நம்பிக்கையும் அல்ல !

உறங்கிக் கொண்டு இருந்தது போதும்

எழந்திரு! புறப்படு!

உன்னுள் தான் இருக்கிறது புயல்!

[படித்ததில் பிடித்தது]


உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196
உன்னுள் உறங்கும் சக்திகளை எழுப்பு
உன்னை முடங்க வைக்கும் மாய வலைகளை அறுத்து எறி உன்னுள் தான் இருக்கிறது புயல்! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by சபீர் Mon Feb 15, 2010 1:50 pm

[quote="yamuna"]நீ தொலைத்தது நாட்கள் மட்டும்தான்

நம்பிக்கையும் அல்ல !


உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196 உன்னுள் தான் இருக்கிறது புயல்! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by Manik Mon Feb 15, 2010 1:57 pm

அருமையான கவிதை உன்னுள்தான் இருக்கிறது அந்த வெற்றியின் ரகசியம் அதை வெளிக்கொணர உன்னால்தான் முடியும் சூப்பர் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உன்னுள் தான் இருக்கிறது புயல்! Empty Re: உன்னுள் தான் இருக்கிறது புயல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum