ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

+17
நிலாசகி
செந்தில்
உதயசுதா
சரவணன்
mohan-தாஸ்
ரிபாஸ்
செரின்
mdkhan
Tamilzhan
பாலாஜி
சிவா
Manik
நவீன்
தண்டாயுதபாணி
VIJAY
சாந்தன்
ராஜா
21 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by ராஜா Mon Feb 15, 2010 10:50 am

First topic message reminder :

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்
, தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு
கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம்
தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும்
சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்
, இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை
கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி
தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு
தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமது
ஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது
என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை
என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை
வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online
லில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.



__________________________________________________________________________________
அன்புடன்,

ஈகரை தமிழ் களஞ்சியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by செரின் Mon Feb 15, 2010 11:49 am

பெஸ்டு க(அ)ண்ணா பெஸ்டு!
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by ரிபாஸ் Mon Feb 15, 2010 11:56 am

mdkhan wrote:மிக முக்கியமான விஷயம் இது.....

சரியான நடவடிக்கை ராஜா.... அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 678642


பெண் உறுப்பினர்களுக்கு தவறான நோக்கத்தில் தனிமடல் அனுப்புவர் யாராக இந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இது தலைமையின் முக்கிய வேலை.

பெண் நண்பிகள்..... தங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பவர்களை உடனே தலைமைக்கு தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்
கான்


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 12:00 pm

ரிபாஸ் wrote:
mdkhan wrote:மிக முக்கியமான விஷயம் இது.....

சரியான நடவடிக்கை ராஜா.... அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 678642


பெண் உறுப்பினர்களுக்கு தவறான நோக்கத்தில் தனிமடல் அனுப்புவர் யாராக இந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இது தலைமையின் முக்கிய வேலை.

பெண் நண்பிகள்..... தங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பவர்களை உடனே தலைமைக்கு தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்
கான்


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 359383
நண்பா றிபாஸ் உங்க பெயர் முதல் வராமல் பார்த்து கொள்ளுங்க உங்க மேலதான் எனக்கு சந்தேகம் ஹா ஹா ஹா
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by ரிபாஸ் Mon Feb 15, 2010 12:03 pm

நண்பா றிபாஸ் உங்க பெயர் முதல் வராமல் பார்த்து கொள்ளுங்க உங்க மேலதான் எனக்கு சந்தேகம் ஹா ஹா ஹா[/quote]


நான் ஆண்களிடம் தான் கேப்பேன் பெண்களிடம் அல்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 12:04 pm

ரிபாஸ் wrote:நண்பா றிபாஸ் உங்க பெயர் முதல் வராமல் பார்த்து கொள்ளுங்க உங்க மேலதான் எனக்கு சந்தேகம் ஹா ஹா ஹா


நான் ஆண்களிடம் தான் கேப்பேன் பெண்களிடம் அல்ல[/quote]

அது யாருக்கு தெரியும் நீங்க தனி மடல்லதானே கேற்பீர்கள் இருந்தும் பரவாய் இல்லை நம்ம றிபாஸ் சூப்பர்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by சரவணன் Mon Feb 15, 2010 12:06 pm

நம்ம வலைதலத்ள பெண்கள் இருக்காங்களா என்ன?

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 705463 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 705463 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 705463 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 705463


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by உதயசுதா Mon Feb 15, 2010 12:34 pm

சரியான நேரத்தில் இந்த அறிவிப்பு தந்துள்ளீர்கள் தல ராஜா.நன்றி


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Uஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Dஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Aஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Yஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Aஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Sஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Uஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Dஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Hஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by செந்தில் Mon Feb 15, 2010 12:37 pm

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.



யாராச்சும் உண்மைய ஒத்துக் கொங்கப்பா அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 246975
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by சிவா Mon Feb 15, 2010 12:41 pm

செந்தில் wrote:உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.



யாராச்சும் உண்மைய ஒத்துக் கொங்கப்பா அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 246975

இங்கு அனைவரும் உங்களின் நண்பர்கள் செந்தில்! எப்படி உங்களை காட்டிக் கொடுப்பார்கள்!


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by நிலாசகி Mon Feb 15, 2010 12:45 pm

நாம ஈகரை ஆண் உருப்புனர்கலேல்லாம் ஜென்டில் மென் ஆச்சே

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Gentlemen-mp3-player_1
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 2 Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum