ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

+17
நிலாசகி
செந்தில்
உதயசுதா
சரவணன்
mohan-தாஸ்
ரிபாஸ்
செரின்
mdkhan
Tamilzhan
பாலாஜி
சிவா
Manik
நவீன்
தண்டாயுதபாணி
VIJAY
சாந்தன்
ராஜா
21 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by ராஜா Mon Feb 15, 2010 10:50 am

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்
, தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு
கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம்
தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும்
சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்
, இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை
கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி
தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு
தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமது
ஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது
என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை
என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை
வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online
லில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.



__________________________________________________________________________________
அன்புடன்,

ஈகரை தமிழ் களஞ்சியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by சாந்தன் Mon Feb 15, 2010 10:56 am

இந்த விசயத்தில் கண்டிப்பாக இருப்பது மிக நல்லது.
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 678642 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 678642 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by VIJAY Mon Feb 15, 2010 11:04 am

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.

மகிழ்ச்சி நன்றி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by தண்டாயுதபாணி Mon Feb 15, 2010 11:06 am

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு , இத்தகைய
தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 325286 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 678642


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by நவீன் Mon Feb 15, 2010 11:11 am

இந்த விசயத்தில் கண்டிப்பாக இருப்பது மிக நல்லது. அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by Manik Mon Feb 15, 2010 11:18 am

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 677196 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 677196 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by சிவா Mon Feb 15, 2010 11:31 am

மிகச் சரியான நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுத்துள்ளீர்கள் தல! அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 677196


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by பாலாஜி Mon Feb 15, 2010 11:34 am

VIJAY wrote:உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.

மகிழ்ச்சி நன்றி



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by Tamilzhan Mon Feb 15, 2010 11:41 am

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Vivek001

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 325286 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 325286 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 325286


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by mdkhan Mon Feb 15, 2010 11:46 am

மிக முக்கியமான விஷயம் இது.....

சரியான நடவடிக்கை ராஜா.... அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு 678642


பெண் உறுப்பினர்களுக்கு தவறான நோக்கத்தில் தனிமடல் அனுப்புவர் யாராக இந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இது தலைமையின் முக்கிய வேலை.

பெண் நண்பிகள்..... தங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பவர்களை உடனே தலைமைக்கு தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்
கான்


அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Eegaraitkmkhan
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு Empty Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum