ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தான் பணம் எழுதுகிறேன்.

+6
anbutannaan
snehiti
அன்பு
Anandh
செந்தில்
shakthi
10 posters

Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by shakthi Mon 15 Feb 2010 - 7:47


நான் உன்னிடம் இருந்தால்
உனக்கு இன்பம்!
உனை நீங்கினால் தெரியுது உன் உண்மைப் பிம்பம்!!

மனிதரே,

'நான் தான் பணம் எழுதுகிறேன்.

நான் உன்னிடம்
இருந்தால் உனக்கு இன்பம்!
உனை நீங்கினால் தெரியுது உன் உண்மைப்
பிம்பம்!!

எங்கோ காகிதமாக இருந்த
எனக்கு ஓர் உருவம் தந்தீர்

அதில்
பல வண்ணம் இட்டீர் - பின்
நீரே அதில் சில எண்கள் வைத்தீர்

பிறகு
தான் வந்தது பிரிவினை
உங்களுக்குள்

ஆனாலும் என்றும் இல்லை
பிரிவினை
எங்களுக்குள்

எனக்கு ஏழை - பணக்காரன்
என்ற பாகுபாடு
இல்லை

கீழ் சாதி - மேல் சாதி என்ற
பிரிவினை இல்லை

ஆனால்
என்னை வைத்து வாழ்வு
நடத்தும் உங்களுக்குள் மட்டும் எப்படி?

இவ்வுலகில்
பல தலைவர்களை நான்
என்றும் சிரிக்க வைக்கிறேன்!
சிரிக்க
வைத்துக்கொண்டிருக்கிறேன் - இன்னும்

ஆனால்
நீங்களோ அவர்கள்
பெயரைச் சொல்லிக்கொண்டு
சண்டை போடுகிறீர்கள் - இன்றும்

நீங்கள்
படைத்த என்னால் இன்று
எதுவும் செய்ய முடியும் இவ்வுலகில்

உலகின்
மிகப்பெரும் பணக்காரர்கள்
உருவானதும் என்னால் தான்

இன்று
ஏற்பட்டுள்ள பொருளாதார
வீழ்ச்சியும் என்னால் தான்

எனக்கு மதிப்பு
உங்களிடம்
நான் முழுதாய் இருந்தால் தான்
கிழித்தால் வெறும் காகிதமே!

நீங்களும்
ஒற்றுமை போற்றினால்
அதுவே உங்கள் ஆயுதமே!!

என்னை நீங்களே
படைத்தீர்
- பின் பிரித்துப் பார்க்கிறீர்!

அது போல்
சாதிகளை படைத்தீர் -
பிரித்துப் பார்க்கிறீர்!!

சமத்துவம் காட்டுங்கள் அனைவரிடமும்
என்போல்
உலகில் வளர்ந்து நிற்போம் ஆல்போல்!!
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by செந்தில் Mon 15 Feb 2010 - 10:04

நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by Anandh Mon 15 Feb 2010 - 10:06

நான் தான் பணம் எழுதுகிறேன். 677196
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by அன்பு Mon 15 Feb 2010 - 10:37

நான் தான் பணம் எழுதுகிறேன். 677196
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by snehiti Mon 15 Feb 2010 - 11:25

உண்மை நிலையை கவிதையில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நான் தான் பணம் எழுதுகிறேன். 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by anbutannaan Mon 15 Feb 2010 - 11:32

நான் தான் பணம் எழுதுகிறேன். Icon_cheers நான் தான் பணம் எழுதுகிறேன். 68516 அருமை


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by mohan-தாஸ் Mon 15 Feb 2010 - 11:33

சூப்பராக உள்ளது
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by சபீர் Mon 15 Feb 2010 - 12:08

நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by chellaraj Mon 15 Feb 2010 - 13:03

Money makes any things rchellaraj@yahoo.co.in
avatar
chellaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by செரின் Mon 15 Feb 2010 - 13:23

நான் உன்னிடம்
இருந்தால் உனக்கு இன்பம்!
உனை நீங்கினால் தெரியுது உன் உண்மைப்
பிம்பம்!!



சூப்பர் நான் தான் பணம் எழுதுகிறேன். 677196 நான் தான் பணம் எழுதுகிறேன். 677196
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நான் தான் பணம் எழுதுகிறேன். Empty Re: நான் தான் பணம் எழுதுகிறேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum