ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவும்... பெண்ணும்...

+4
balakarthik
சபீர்
சரவணன்
srinihasan
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty பூவும்... பெண்ணும்...

Post by srinihasan Mon Feb 15, 2010 12:43 am

First topic message reminder :

வள்ளுவன் வாக்கை போல, இசை என்பது இனிதானது. அதைவிட இனிமையானது தான் பெற்றெடுத்த பிள்ளையின் மழலை சொல். அதை போல எத்தனையோ பூக்களை புகைபடத்தில் அல்லது இயற்கையாய் பார்த்தாலும் மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் நம் கையால் நட்டு வைத்து, சற்று வளர்ந்து பூக்கும் பூவிதழ்களை காணும் சமயம் இதயத்தில் உண்டாகும் ஆனந்தமானது எல்லையற்றது உண்மையாகும்.


அதனை உணர்ந்தேன் சிலநாட்களுக்கு முன்பு. அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் பரமானந்தம் அடைவேன் என்ற நம்பிக்கையோடு. என் எழுத்தின் வழியே உங்களை அவ்வாறு இக்கணம் இழுத்து செல்லாவிடினும் உங்கள் மனதில், ஒரு பூந்தொட்டியில் நீங்களும் செடி வளர்த்து அதன் மலர்முகத்தை காணவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அதுதான் என் நோக்கம்.

இதோ!


அவளை கண்ட முதல்நாள் போல், வாசலில் தள்ளுவண்டியில் பலவிதமான பூந்தொட்டிகளை வரிசையாய் அலங்கரித்து அதனை விற்று சென்ற காட்சியனது கல்லூரி வாசலில் கூடும் பருவ பெண்களை பார்த்த ஒர் ஏக்கம். கூட்டத்தில் நெரிசலில் முதல்நாள் நான் கண்ட அவளின் முகத்தை போல் நான் பார்த்த அந்த செடியின் மீது மயக்கம் என்னுள் தோன்றியது.


அடைந்தாள் அவளை அடைய வேண்டும் என்நினைக்கும் மனதைபோல, அந்த செடியை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வேர் ஊன்றியது. அவள் கேட்பதெல்லாம் வாங்கி தரவேண்டும் என்ற நினைப்பு போல் அந்த செடி விற்பவன் சொன்ன விலைக்கு மறுப்பு ஏதும் பேசாமல் வாங்கிவந்தேன்.


அவள்மீது கொண்ட காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததைபோல், நான் வாங்கி வந்த செடியினை வைக்க இடமில்லாமல் யோசித்தேன். நண்பர்களுக்கு பிறகு உடன்பிறப்புகளுக்கு தெரியவருவதைபோல தோட்டமில்லாமல் என் வீட்டின் முன்முற்றத்தில் இடமிருப்பதை நினைவில்கொண்டேன்.அங்கே அதற்கோர் இடமளித்தேன், என் இதயத்தில் அவளுக்கு அளித்தைபோல்.


தினமும் காலையும் மாலையும் அவளை காண செல்வதைபோல, இருவேளையும் தண்ணீர் ஊற்றி தொட்டியில் செடியையும் மனதில் அவள் நினைவுகளையும் கொண்டேன். அவளைகாணாமல் என்மனம் என்ன பாடுபடுமோ அதுபோல் வெயில் அடித்தால் எங்கிருந்தாலும் ஏங்குவேன். அவள் முகம் பார்க்க துடிக்கும் சமயம் போல், சூரியன் எப்ப மறைவான் என்று தவித்தேன் பலநாட்கள்.


அவளின் பார்வையும் என்மேல் விழுந்த மகிழ்ச்சிபோல், செடியில் தோன்றிய முதல் மொக்கினை கண்டு மகிழ்ந்தேன். என்னுள் காதல் வளர்ந்தது போல் மொக்கும் பூக்கும் நாள்வந்தது. என்காதலும் வீட்டிற்கு தெரியவந்தது போல்.


இரவெல்லாம் கண்விழித்து சூரியன் எப்போ வருவான் என்று பதறினேன். நான் அவளை பெண் பார்க்க செல்ல துடித்த நாழிகை போல். கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தேன், பெண் காப்பி கொண்டுவரும் நிகழ்ச்சி போல். பூத்திருக்கும் அந்த மஞ்சள் நிற மலரை கண்டது, பெண்ணிடம் தனியாக ஏதோ பேசி விட்டு மனம் கலந்து சம்மதம் பெற்றதை போல்.


கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாதங்கள் கழிந்தது போல, நாட்கள் நகர தொடங்கியது, எனக்கு பிறந்த ஒர்குழந்தையை போல செடியில் இரண்டு, மூன்று என பூக்க தொடங்கின. குழந்தையின் மழலைசொல் போல பூக்களின் வாசம் என்னுள் வீசியது.


இன்றும் வீசிக்கொண்டே... உங்களின் வாழ்கையிலும் வீசிட...



பூவும்... பெண்ணும்... - Page 3 Flower3பூவும்... பெண்ணும்... - Page 3 Flower2பூவும்... பெண்ணும்... - Page 3 Flower1











இவன்,
தஞ்சை.வாசன்.


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by balakarthik Mon May 31, 2010 4:19 pm

அமா இவரு பெரிய இளைய தளபதி டெய்லி பாத்து பேர்கிட்ட கதை கேட்பார்


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவும்... பெண்ணும்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by srinihasan Mon May 31, 2010 4:20 pm

சிவா wrote:மஞ்சள் பூவும், மஞ்சள் பூசிய பூவும் தங்களின் கற்பனையில் அழகாக மிளிர்கிறது!

அன்புள்ள அண்ணா,

தங்களின் பார்வைக்கும் மற்றும் அதனை பற்றிய மறுபதிவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்... பூவும்... பெண்ணும்... - Page 3 678642 பூவும்... பெண்ணும்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by சிவா Mon May 31, 2010 4:21 pm

balakarthik wrote:அமா இவரு பெரிய இளைய தளபதி டெய்லி பாத்து பேர்கிட்ட கதை கேட்பார்

பூவும்... பெண்ணும்... - Page 3 128872 பூவும்... பெண்ணும்... - Page 3 128872


பூவும்... பெண்ணும்... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by Aathira Mon May 31, 2010 4:22 pm

balakarthik wrote:
Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:பூவையும் பூவையையும் சமமாக சுமக்கும் உங்கள் மென்மையான இதயத்திறகு எல்லாம் எண்ணியபடி இனிமை பயக்கும் என்று வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன்... கருத்தும் நடையும் மிக அற்புதம்...

பூவையர்கள் உங்கள் மனதில் இருந்து வாழ்த்து வந்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி...

(அதுவும் நான் பதிவு செய்து கிட்டத்தட்ட 105 நாட்களுக்கு என் கதைக்கு கிடைத்திட்ட மறுமொழி)

மிக்க நன்றி...
நல்ல திரைப்படம் நூறு நாட்கள் கடந்து ஓடுவது இல்லையா வாசன்.. இது ஒரு நல்ல வெற்றிப் படைப்பு.... வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது என்பது இதன் வெற்றிதானே... அதற்கும் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
.

அடடடடா பேரரசு படம் பாக்கரமாதிரியே இருக்கு
யாரது அப்பப்ப... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


பூவும்... பெண்ணும்... - Page 3 Aபூவும்... பெண்ணும்... - Page 3 Aபூவும்... பெண்ணும்... - Page 3 Tபூவும்... பெண்ணும்... - Page 3 Hபூவும்... பெண்ணும்... - Page 3 Iபூவும்... பெண்ணும்... - Page 3 Rபூவும்... பெண்ணும்... - Page 3 Aபூவும்... பெண்ணும்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by ஹாசிம் Mon May 31, 2010 4:22 pm

புதிய முயற்சியில் கவிஞர் வாசன் தொடருங்கள் வாழ்த்துக்ள் அருமையா இருந்தது


நேசமுடன் ஹாசிம்
பூவும்... பெண்ணும்... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by balakarthik Mon May 31, 2010 4:22 pm

நான் தான் நான் தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவும்... பெண்ணும்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by srinihasan Mon May 31, 2010 4:23 pm

ஹாசிம் wrote:புதிய முயற்சியில் கவிஞர் வாசன் தொடருங்கள் வாழ்த்துக்ள் அருமையா இருந்தது

மிக்க நன்றி தங்களின் ஊக்கத்திற்கு.... பூவும்... பெண்ணும்... - Page 3 154550 பூவும்... பெண்ணும்... - Page 3 154550 பூவும்... பெண்ணும்... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by Aathira Mon May 31, 2010 4:27 pm

balakarthik wrote:நான் தான் நான் தான்
என்ன எக்கோவெல்லாம் வருது... உடுட்டுக்கட்டை அடி வ


பூவும்... பெண்ணும்... - Page 3 Aபூவும்... பெண்ணும்... - Page 3 Aபூவும்... பெண்ணும்... - Page 3 Tபூவும்... பெண்ணும்... - Page 3 Hபூவும்... பெண்ணும்... - Page 3 Iபூவும்... பெண்ணும்... - Page 3 Rபூவும்... பெண்ணும்... - Page 3 Aபூவும்... பெண்ணும்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by srinihasan Mon May 31, 2010 4:41 pm

Aathira wrote:
balakarthik wrote:நான் தான் நான் தான்
என்ன எக்கோவெல்லாம் வருது... உடுட்டுக்கட்டை அடி வ

எங்கப்பா ஆளவே காணும் .... ரொம்ப நேரம் ஆச்சு... அது... அந்த பயம் இருந்தா போதும்...

நீங்க போய் இதுக்கெல்லாம் கட்டைய எடுத்துகிட்டு வரலாமா....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by balakarthik Mon May 31, 2010 4:50 pm

srinihasan wrote:
Aathira wrote:
balakarthik wrote:நான் தான் நான் தான்
என்ன எக்கோவெல்லாம் வருது... உடுட்டுக்கட்டை அடி வ

எங்கப்பா ஆளவே காணும் .... ரொம்ப நேரம் ஆச்சு... அது... அந்த பயம் இருந்தா போதும்...

நீங்க போய் இதுக்கெல்லாம் கட்டைய எடுத்துகிட்டு வரலாமா....

வந்துட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவும்... பெண்ணும்... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவும்... பெண்ணும்... - Page 3 Empty Re: பூவும்... பெண்ணும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum