புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
காதலுக்கு எவ்வளோ பிரச்னைகள்....
அவையெல்லாம் நீங்கி கல்யாணத்தில் முடிவுவதுதான்... சாரி, சாரி...
தொடர்வதில் தான் எவ்வளவோ போராட்டம்.
ஆனால், பலருக்கும் சிக்கலின்றி
காதல் திருமணம் ஏற்பட்டுவிடுகிறது என்று ஜோதிடப்படி லவ்வாலஜியை அலசுகிறார்,
நவகிரக ரத்தின ஜோதி சந்திரசேகர பாரதி.
"காதல் திருமணமாக ஜாதகத்தில்
சுக்கிர பலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருவர் மீது ஒருவர்
அதீதமான அன்பு கொள்ளச் சுக்கிரன் உதவுவார். இனக் கவர்ச்சியும் சுக்கிரனால்
உண்டாகும். அன்பு, காதல், பாசம், நேசம், இனிமையான பேச்சு, உல்லாசம், சுகம்,
காமம், மனஉற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.
சுக்கிரன்
மீனம், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் இருப்பது சிறப்பாகும்.
பரணி,
பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து, நட்சத்திர நாயகன்
சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலம் கூடும்.
சுக்கிரன் சுப
பலம் பெற்று, களத்திர ஸ்தானாதிபதியாகிய 7 ஆம் வீட்டோனும் பலம் பெற்று,
குரு மறைவு ஸ்தானம் பெற்று, குறிப்பிட்ட தசை, புக்தி நடப்பவர்களுக்குக்
காதல் திருமணம் ஆகும்.
சுக்கிரனும் 7 ஆம் வீட்டோனும் லக்னத்திற்கு 5
ஆம் இடத்தில் இருப்பது விசேடமாகும்.
ஒரு பெண் ஆணிடமோ, ஆண்
பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத் துணிவு வேண்டுமல்லவா? அந்தத் துணிவை
வழங்குபவர் செவ்வாய் ஆவார். இதனால் காதல் திருமணத்துக்குச் செவ்வாயின்
பலமும் அவசியம் தேவை.
செவ்வாய் ஆட்சியாக மேஷ, விருச்சிகத்தில்
இருந்தாலோ, மகரத்தில் உச்சமாக இருந்தாலோ, 3 ஆம் இடத்தில் வலுத்திருந்தாலோ
மனத்துணிவு உண்டாகும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட
நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மனத் துணிவு இருக்கும்.
செவ்வாயின் பலமும் சேருமானால் இரட்டிப்பு பலம் அமையும்.
பூர்வ
புண்ணியம் என்பதும் அவசியமாகும். இதற்கு 5 ஆம் இடமும், 5 ஆம் வீட்டுக்கு
அதிபதியான கிரகமும் வலுத்திருக்க வேண்டும்.
மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன் ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும்.
கன்னியா
ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே, "கன்னி" இருப்பதால் கன்னிப் பெண்களின்
நட்பு எளிதாக அமைந்துவிடும். பேச்சு சாதுர்யமும் இருக்கும். இவர்களுக்கு
சுக்கிர பலமும் கூடியிருக்குமானால் இரட்டிப்பு பலம் உண்டாகும். கன்னியா
ராசிக்கு 7 ஆம் இடம் மீனம் ஆகும். களத்திர ஸ்தானம். மீனம் சுக்கிரன் உச்சம்
பெறும் வீடாகுமல்லவா? இதனால் கன்னியா ராசியில் பிறந்தவர்களுக்குக் காதல்
கைகூடும்.
சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில் பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு அதிகம் உண்டு.
5
ஆம் வீட்டோன், 7 ஆம் வீட்டோன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது பலம்
பெற்றவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
இவர்களது காதல் பல்லாண்டுகள் நீடித்து நிலைத்து இருக்கும்.

சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு
அதிகம் உண்டு.
இதன்படி என் வாழ்க்கையில் நடந்துள்ளது சுதா ......
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அட உண்மைதான்nirshan2007 wrote:சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு
அதிகம் உண்டு.
இதன்படி என் வாழ்க்கையில் நடந்துள்ளது சுதா ......
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நிலாசகி wrote:அட உண்மைதான்nirshan2007 wrote:சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு
அதிகம் உண்டு.
இதன்படி என் வாழ்க்கையில் நடந்துள்ளது சுதா ......
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)

![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 102564](/users/1813/71/41/02/smiles/102564.gif)

- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இங்கையும் இது ஆரம்பம் ஆகி விட்டதா? ![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 865843](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/865843.gif)
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 865843](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/865843.gif)
- shakthiபண்பாளர்
- பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009
தகவலுக்கு நன்றி... ![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன் ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும்.
தகவலுக்கு நன்றி நிர்மல்![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன் ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும்.
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
தகவலுக்கு நன்றி நிர்மல்
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 502589](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/502589.gif)
![காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|