புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுதான் காதலர் தினமா? Poll_c10இதுதான் காதலர் தினமா? Poll_m10இதுதான் காதலர் தினமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலர் தினமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 2:21 pm

இதுதான் காதலர் தினமா?


இதுதான் காதலர் தினமா? Feel
உள்ளத்தில் காதலைகொண்டு சொல்லிட
தயங்கும் ஒருவனின் எண்ணத்தையும்
தைரியத்துடன் வெளிப்படுத்தும் ஒருநாளோ?


இதுதான் காதலர் தினமா? Man+%26+love

இதயத்தில் காதலியைகொண்டு மகிழ்வாய்
இயங்கும் ஒருவனின் செயல்களை
ஆனந்தத்துடன் பகிர்ந்துக்கொள்ளும் திருநாளோ?
இதுதான் காதலர் தினமா? Feel2

வாழ்வில் அவளைகொண்டு பிரிந்து
துடிக்கும் ஒருவனின் நினைவுகளை
சோகத்துடன் அசைபோடும் மற்றொருநாளோ?

இதுதான் காதலர் தினமா? Love+%26+fight

மனதில் இச்சைகளைகொண்டு காதலாய்
நடிக்கும் ஒருவனின் சில்மிஷ்ங்களை
கலவரத்துடன் தடைபடுத்தும் கருநாளோ?

காதலை சொல்வதற்கும்
கொண்ட காதலை மகிழ்வதற்கும்
காதலின் அடுத்த நிலையை அடைவதற்கும்
கொள்ளும் காதலையும் அடுத்த நிலைகளையும் தடுப்பதும்
இன்று ஒருநாளா? இந்த காதலர்தினம்.


இவன்,
தஞ்சை.வாசன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 14, 2010 2:27 pm

இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196


அன்பு நெஞ்சங்கள் அன்பை வெளிப்படுத்தும் நாள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 14, 2010 2:30 pm

உள்ளத்தில் காதலைகொண்டு சொல்லிட
தயங்கும் ஒருவனின் எண்ணத்தையும்
தைரியத்துடன்
வெளிப்படுத்தும் ஒருநாளோ?


இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 14, 2010 9:06 pm

இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 10:06 pm

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு இளமாறன், ரிபாஸ் மற்றும் ஜெயகுமாரிக்கு என் நன்றிகள்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 14, 2010 10:30 pm

ரிபாஸ் wrote:உள்ளத்தில் காதலைகொண்டு சொல்லிட
தயங்கும் ஒருவனின் எண்ணத்தையும்
தைரியத்துடன்
வெளிப்படுத்தும் ஒருநாளோ?


இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196

அன்புக்கு காதல் என்று மறு மொழியும் உண்டே !!!!
அருமை
இதுதான் காதலர் தினமா? 678642 இதுதான் காதலர் தினமா? 678642



ஆதிரா




நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 14, 2010 10:37 pm

மனதில் இச்சைகளைகொண்டு காதலாய்
நடிக்கும் ஒருவனின் சில்மிஷ்ங்களை
கலவரத்துடன்
தடைபடுத்தும் கருநாளோ?

இதுதான் காதலர் தினமா? 677196 இதுதான் காதலர் தினமா? 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 10:40 pm

ஆதிரா மற்றும் நிலாசகிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 10:51 pm

மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 14, 2010 10:56 pm

அன்புள்ள கலைக்கு,

தங்களின் வருகைக்கும் & வாழ்த்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக