புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
181 Posts - 77%
heezulia
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
10 Posts - 4%
prajai
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
2 Posts - 1%
nahoor
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
இரும்பிலே ஒரு சேலை Poll_c10இரும்பிலே ஒரு சேலை Poll_m10இரும்பிலே ஒரு சேலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பிலே ஒரு சேலை


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon Jul 18, 2011 9:06 pm

இரும்பிலே ஒரு சேலை Irumbileoruselai2


செய்தி : உத்தரபிரதேசம் :மேலும் 3 சிறுமிகள் கற்பழிப்பு

நேற்றிரவு ஒரு கனவு

வெள்ளுடையில்,
அழுதுகொண்டிருந்தாள்;
ஒரு பெண்..

ஏன் அழுகிறாய்?!
என்ன வேண்டும் என்றேன்?

இரும்பிலே,
எனக்கொரு சேலை வேண்டும்!
கிடைக்குமா என்று கேட்டாள்....

நீ யாரென்று கேட்டேன்..

நானா?!! நான்.. நான்..
நான்தான்…..

“பாரதமாதா"

ஷீ-நிசி

ஈகரை தளம் நடத்திய கவிதைப்போட்டி - 4ல் முதல் பரிசு பெற்றது இக்கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
http://contest4.eegarai.com/p/blog-page_7751.html

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 18, 2011 9:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை ! அன்று எனது பள்ளியில் நண்பர்களோடு உங்கள் கவிதை பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன் . அனைவரும் "அட" அருமை என பாராட்டினார்கள் அருமையிருக்கு

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 18, 2011 9:53 pm

நல்ல சிந்தனை, பாரத மிமாதாவிற்கு இரும்பு சேலை



கும்மாச்சி
அன்பே சிவம்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 10:02 pm

சூப்பருங்க அருமையிருக்கு

பொதுவாக பெண்களை ஒரு காமப் பொருளாகப் பார்ப்பதில் இது போல் காமக் களியாட்டங்கள் நடப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.நல்ல விசயங்களை சொல்வதை விட கெட்ட விசயங்களை சொல்வதில் தான் மக்களை அதிகம் சென்றடைகிறது. அதுவே தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது.பெண்கள் என்ன செய்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள், சொன்னால் மானம் போய்விடும், அது இது என்று இந்த சமுகம் ஒரு பெரிய வேலியை போட்டு வைத்துள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.அதற்கான முயற்சியில் இந்த அரசாங்கம் இறங்குகிறதோ இல்லையோ நல்ல இளைஞர் சமுதாயம் இறங்க வேண்டும்.

பாரத நாடு (பார் - அதை - நாடு)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரும்பிலே ஒரு சேலை Image010ycm
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Jul 19, 2011 6:43 am

நன்றிகள் பல நண்பர்களே!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக