Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
5 posters
Page 1 of 1
உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
நம் சமையல் அறையில் இருக்கும் பிரியாணி மசாலா பொருட்கள் உணவுக்கு மணம் தருவதோடு மருத்துவ குணமும் கொண்டதாக இருக்கு.:
கிராம்பு
பற்களில் உள்ள புழுக்களை இது அழிக்கும்.
பித்தத்தைத் தணிக்கும். இனிப்பு பலகாரங்கள் நிறைய சாப்பிட்டால் வரும் அஜீரணம் கூட கிராம்பு சாப்பிட்டால் சரியாகும்.
கிருமிகளை எதிர்க்கும் சக்தியும் கிராம்புக்கு உண்டு
லவங்கப்பத்திரி:
இது டயரியா வந்தவர்கள் இதனை சாப்பிட்டால் மலத்தை கட்டுபடுத்தும்.
குழந்தைகளுக்கு வயிற்று போக்குனா இதனை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து தண்ணீரை மட்டும் கொடுத்தல் சரியாகும்.
சிலோன் பட்டை:
இது சுகர் பேஷண்டுக்கு நல்லது.
குடல் புண்களை ஆற்றக் கூடியாது.
ஆண்மையினை பெருக்கியும் கூட.
ஏலக்காய்
சிலருக்கு பசிக்கும் ஆனால் சாப்பிட முடியாது.. அவங்க தினமும் டீ அல்லது காபியில் ஏலக்காய் போட்டு குடித்தால் நன்றாக பசியைத் தூண்டி சாப்பிட முடியும்.
பித்தத்தை தணிக்கும், ஒற்றைத் தலைவலியும் டென்ஷன் தலைவலியும் போகும்.
குழந்தைகளுக்கு பசியில்லை, சளித்தொல்லை என்றால் வெந்நீரில் ஏலக்காய் தட்டி போட்டு கொடுக்கலாம்.
ஏலக்காயை தோலுரித்து அந்த ஏலரிசியை மட்டும் குழந்தையில்லாதவர்கள் சாப்பிட்டால் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
button="hori";
submit_url ="http://en-iniyaillam.blogspot.com/2010/02/blog-post_09.html"

mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
மோகன் சார்,உண்மையில பயனுள்ள தகவல்.நன்றி மோகன் சார்.
எப்படி நம்ம மரியாதை மோகன்
எப்படி நம்ம மரியாதை மோகன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
UDAYASUDHA wrote:மோகன் சார்,உண்மையில பயனுள்ள தகவல்.நன்றி மோகன் சார்.
எப்படி நம்ம மரியாதை மோகன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
UDAYASUDHA wrote:மோகன் சார்,உண்மையில பயனுள்ள தகவல்.நன்றி மோகன் சார்.
எப்படி நம்ம மரியாதை மோகன்
சுதா அக்கா ரொம்ப கொல்லுரிங்க பாவம் நான்
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடல் நலனுக்கு ஏற்ற சில பிரியாணி மசாலாக்கள்:
mohan-தாஸ் wrote:UDAYASUDHA wrote:மோகன் சார்,உண்மையில பயனுள்ள தகவல்.நன்றி மோகன் சார்.
எப்படி நம்ம மரியாதை மோகன்
சுதா அக்கா ரொம்ப கொல்லுரிங்க பாவம் நான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
» உடல் அமைப்பிற்கு ஏற்ற உடை அணிந்தால் நீங்கள் அழகுராணிதான்!
» 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா !
» கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
» முதியோர் நலனுக்கு கைகொடுக்கும் அரசுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|