புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 40 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 40 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 40 Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 40 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 40 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 40 Poll_c10 
426 Posts - 48%

299 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 40 of 55 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 47 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 9:18 am

நன்மைகள்:

* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.

//* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.//

தளம் தேடி இணைந்த பாசப்பறவைகளில் நானும் ஒருத்தி சிவா..

//* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.
//
உங்கள் முகம் எங்கள் உள்ளங்களில் அன்பு, பாசம், என்ற மூன்று எழுத்து வடிவில் பதிந்து விட்டது சிவா.

//* இத்தளத்தின் முலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.//

இது ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயின் பேரானந்தம் சிவா.

//* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.//

தங்களுக்காக காத்திருக்கும் சுகம் ஈகரையின் பாசப்பறவைகளின் கேள்விகளில் இருந்தும அவர்களின் பின்னூட்டங்களில் இருந்தும் அழகாகப் புலப்படும். ஈகரையின் உறவுகளின் உலகத்தில் நீ மட்டுமே நிலையாக நின்று ஒளி வீசும் ஒரே கதிரவன்..

தீமைகள்:

//ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது
. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாட்டார்கள்.//

இன்னா செய்தாருக்கு இனியவே செய்யும் இப்பண்பு..... உன்மனக்காயத்தை ஆறச்செய்யும்.....சிவா...தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை தாயை உதைப்பதை அன்பின் அடிப்படையில் ஏற்கும் தாயாய் நாங்கள் செய்யும் (உறவுகள்) பிழைகளைப் ப்பொறுத்தருள வேண்டுகிறேன்.

உன் உள்ளத்து உண்மை ஒளி ஊருக்கு உதவிடும் கடமைச் சூரியனாய் இஞ்ஞாலத்து இருள் போக்கும்... ஈகரை உறவுகளின் இதயத்தில் வீற்றிருக்கும் இந்த அனபு தெய்வத்துடன் இணைந்து இருப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்(றோம்)..... சிவா...ஈகரையின் இதய தெய்வமே... வாழ்த்துக்கள் உன் பணி சிறக்க... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 9:38 am

;சபீர்

இதிலிந்து[/font"> நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்
எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ...................................

அன்பு சபீர்,
நல்ல கேள்வி. அதற்கு மிகத்தெளிவான் அமைதியான, அடக்கமான
அழ்கான பதிலும் சிவாவின் அன்பு மனம் வெளிப்பட்டது தங்களால். தங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் சபீர். அத்துடன் ஒரு நாளும் சிவா மட்டுமல்ல ஈகரையின் என் அன்பான உறவுகள் ஒருவரின் மனமும் புன்படாதவாறு நடப்பேன் என்பதையும் என் அன்புத்தம்பி சபீருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.... [You must be registered and logged in to see this image.].

[/quote]

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 9:56 am

நிலாசகி wrote:
சபீர் wrote:தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்

வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.

அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)

தம்பி அசத்திடீங்க !தம்பியின் குணம் அறிந்துதான் இந்த பதிலை உங்களிடம்
கேட்டேன் ..மிக்க நன்றி

[You must be registered and logged in to see this image.]

இதேபோல உங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுளேன் அக்கா நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 08, 2010 10:12 am

சபீர் wrote:

( மற்றவர்களுக்காக வாழுகின்ற உண்மை என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

 பெற்றெடுத்து பெயரும் வைய்த்த ஈகரையின் தாய் என்றும் நீர்தான் தலைவா )

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில் உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் ிடிக்க வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான்-

உங்கள் மனதில் தோன்றிய இந்த ஆசைகள் இன்சா அல்லாஹ் முழுமையாக நிறைவேற ரொம்ப காலம் எடுக்காது தலைவா. கொடுக்கும் ஆக்கத்துக்கு பின்னோட்டம் இடுவதற்க்கு உறவுகள் இல்லாதது அப்போது ஆனால் கொடுக்கும் பின்னோட்டத்தை படித்து முடிக்க முடியாத அளவுக்கு பக்கம்கள் நிரம்பி வழிகின்றது இப்போது இது போதாதா எமது ஈகரை வளர்ச்சியடைந்து விட்டது என்பதை உணர்த்த.

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம்

ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில் பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.

உங்களுடைய விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் வெற்றி நிச்சயம் கிடைத்து விட்டது என்பது மேலேயுள்ள உங்கள் கருத்தில் இருந்து தெளிவாக அனைபேரும் விளங்கி கொள்ள முடிகின்றது ரொம்ப சந்தோசம்.

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.

நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து

நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளரசி தான், இன்று வரை!

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார் என்கின்ற வார்த்தையை உண்மைபடுத்தி காட்டியுள்ளீர்கள் இக்கருத்தின் மூலம் நிறைய பேருக்கும் தன்னம்பிக்கையூட்டி விட்டீர்கள் தலைவ

நன்மைகள்:

* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.

* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.

* இத்தளத்தின் மூலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.

* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.

நீங்கள் அடைந்த நண்மைகளை அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசையிலேதான் கேட்டிருந்தேன் நான் எதிபார்த்ததை விட அதிகமான விளக்கம்களை தந்து இன்னுமொரு படி அதிகமான பாசத்தை எங்கள் அனைபேரிடமும் இருந்து சுவிகரித்து விட்டீர்கள் எங்கள் மன்னா உங்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை தலைவ

தீமைகள்:

ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள்.

பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

ஈகரை உறவுகளே நம் தலைவனின் எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள். இந்த தியாக மனபாங்கு வேறுயாருக்குதான் வரும் நம் தலைவனை தவிர. இன்ப துன்பம் இரண்டையும் கட்டாயம் பகிர்த்து கொள்ளவேண்டும் அப்போதுதான் மனகஷ்டம்கள் நீங்கும் ஆனால் தலைவர்

என்றவகைலே அவருக்கு ஏற்பட துயரம்கள் கஷ்டம்களை வெளியிலே சொன்னால் நட்புறவுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றது நியாயமான ஒன்றுதான் .

இதிலிந்து நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்

எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ....................................

மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம் சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 08, 2010 10:22 am

உள்ளதை உள்ளபடி பேசுவது உங்கள் குணம் ! தல சிவாவிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் ஈகரை தோழர்கள் அனைவருக்கும் அறியும் படி
இருந்தது..இக்கரையின் தோற்றம் ,வளர்ச்சி,இன்னல்கள் அனைத்தும்
அறிய வழி வகுத்தது. தல சிவாவின் எண்ணம் ,செயல், அறியமுடிந்தது.மேலும் இதற்க்கு சிகரம் வைத்ததார் போல உங்கள் விளக்கமும் அருமை.உங்களுடன் இணைந்து தல சிவாவை வாழ்த்துக்கிறேன்!ஒரு நல்ல மனிதனை வாழ்த்துவதில்,
உங்களை நிலையை ஆமோதிக்கிறேன்!நன்றி தோழரே !வாழ்த்துக்கள் உங்களுக்கும் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 08, 2010 10:27 am

மிக்க நன்றி சபீர் தலைவனை அடயாளப்படுத்திவிட்டீர்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 08, 2010 10:39 am

சபீர் wrote:( மற்றவர்க்கு வாழுகின்ற உண்மை என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த படம் அல்லவோ
பெற்றெடுத்து பெயரும் வைய்த்த ஈகரையின் தாய் என்றும் நீர்தான் தலைவா )

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில்
உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் ிடிக்க
வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான்-

உங்கள் மனதில் தோன்றிய இந்த ஆசைகள் இன்சா அல்லாஹ் முழுமையாக நிறைவேற ரொம்ப காலம் எடுக்காது தலைவா. கொடுக்கும் ஆக்கத்துக்கு பின்னோட்டம் இடுவதற்க்கு உறவுகள் இல்லாதது அப்போது ஆனால் கொடுக்கும் பின்னோட்டத்தை படித்து முடிக்க முடியாத அளவுக்கு பக்கம்கள் நிரம்பி வழிகின்றது இப்போது இது போதாதா எமது ஈகரை வளர்ச்சியடைந்து விட்டது என்பதை உணர்த்த.

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம் ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில்
பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.

உங்களுடைய விடாமுயற்சிக்கும் பொறுமைக்கும் வெற்றி நிச்சயம் கிடைத்து விட்டது என்பது மேலேயுள்ள உங்கள் கருத்தில் இருந்து தெளிவாக அனைபேரும் விளங்கி கொள்ள முடிகின்றது ரொம்ப சந்தோசம்.

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில
நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.
நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளரசி தான், இன்று வரை!

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார் என்கின்ற வார்த்தையை உண்மைபடுத்தி காட்டியுள்ளீர்கள் இக்கருத்தின் மூலம் நிறைய பேருக்கும் தன்னம்பிக்கையூட்டி விட்டீர்கள் தலைவ

நன்மைகள்:* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு
தேறியுள்ளது என எண்ணுகிறேன்.
*
தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.
* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு
அளவில்லா ஆனந்தம்.
* இத்தளத்தின் மூலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.
* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும்
மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.

நீங்கள் அடைந்த நண்மைகளை அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்ற ஒரு சின்ன ஆசையிலேதான் கேட்டிருந்தேன் நான் எதிபார்த்ததை விட அதிகமான விளக்கம்களை தந்து இன்னுமொரு படி அதிகமான பாசத்தை எங்கள் அனைபேரிடமும் இருந்து சுவிகரித்து விட்டீர்கள் எங்கள் மன்னா உங்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை தலைவ

தீமைகள்:ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாடடார்கள். பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

ஈகரை உறவுகளே நம் தலைவனின் எனக்குஏற்பட்டமனக்கஷ்டங்கள்என்னுள்ளேபுதைந்துபோகட்டும். என்னைக்காயப்படுத்தியஉறவுகள்தெரிந்துசெய்திருக்கமாடடார்கள். இந்த தியாக மனபாங்கு வேறுயாருக்குதான் வரும் நம் தலைவனை தவிர. இன்ப துன்பம் இரண்டையும் கட்டாயம் பகிர்த்து கொள்ளவேண்டும் அப்போதுதான் மனகஷ்டம்கள் நீங்கும் ஆனால் தலைவர் என்றவகைலே அவருக்கு ஏற்பட துயரம்கள் கஷ்டம்களை வெளியிலே சொன்னால் நட்புறவுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றது நியாயமான ஒன்றுதான் .

இதிலிந்து
நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்

எனது கருத்தை நீங்கள் மோதிகின்றீர்களா ....................................

அருமை அருமை ...... இதில் எப்படி மாற்று கருத்து இருக்கமுடியும் சபீர் , நாம் அனைவரின் உள்ளங்களிலும் ஓடும் எண்ணங்களை நீங்கள் வார்த்தைகளாக்கி உள்ளீர்கள். நன்றி நன்றி [You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 10:56 am

சிவா wrote:
சபீர் wrote:எனது மதிப்பிட்குரிய சகோதரர் சிவா அவர்களே நீங்கள் இந்த ஈகரை தளத்தை உருவாக்கும் எண்ணம் எதனால் வந்தது? ஈகரை தொடங்கிய நாட்களில் இருந்து இன்றுவரை நீங்கள் அடைந்த நண்மைகள் எவை? தீமைகள் எவை? கொஞ்சம் விரிவான விளக்கம் கொடுங்கள்...

ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும், அத்தளத்தில் உலகில் பறந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும்! தமிழில் உள்ள இணையத் தளங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கொள்கை வேட்கையுடன் ஆரம்பிக்கப் பட்ட தளமே ஈகரை தமிழ் களஞ்சியம் என சொல்ல ஆசைதான், ஆனால் உண்மை இதுவல்ல.

## உங்கள் நல்ல எண்ணத்திற்கும் , உள்ளத்திற்கும் விரைவில் நம்முடைய ஈகரை சாதித்து உலக இணைய அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை அண்ணா .......
அதற்க்கு எங்களுடைய ஒத்துழைப்பும் கண்டிப்பாக உண்டு அண்ணா ...... ##

கணினி மீது கொண்ட மோகம், தமிழின் மீது ஆர்வம், பொழுது போக்காக இணைய உலாவல் என் வழக்கம். பல இணையங்களைக் கண்டு, அதன் மீது மோகம் கொண்டு நமக்கும் ஒரு தனி வலை வேண்டுமென geocities.com - ல் 2002 ஆம் ஆண்டு படு அசத்தலாக (மிகக் கொடுரமான அமைப்புடன்) ஒரு இணைய தளம் ஆரம்பித்தேன். அதன் பிறகு 2003 - ல் blogspot.com மிக எளிதாக தகவல்களை உள் வாங்கி சிறப்பான தோற்றத்தை தந்தது. அதில் பல வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வந்தேன்.
## இப்படி நானும் இணையத்திலே உலவும் போது கிடைத்த பொக்கிஷம் தான் நம் ஈகரை அண்ணா ...
இங்கு இணைத்த பின்பு வேறு எதுவும் எனக்கு தேட வேண்டிய அவசியம் எனக்கு மிக மிக குறைவாகவே ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை சொல்வதில் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் அண்ணா ... ##

அதன் பிறகு பல கருத்துகளங்கள் அறிமுகமாகின. அவற்றின் மீது ஒரு மோகம். பலதரப்பட்ட தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் முறை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தனி மனிதனாக அவ்வாறு செய்ய இயலாது என பல வருடங்களை இழந்து, முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற முடிவில் இத்தளத்தை உருவாக்கினேன். என் வலைப்பூக்களில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இங்கு ஒன்று படுத்தும் வேலையில் இத் தளத்திற்கான வருகையாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளித்தது. சில நண்பர்களிடம் கட்டுரைகள் எழுதித் தருமாறு பல புத்தகங்களை வாங்கி கொடுத்து எழுதி பதிந்து வந்தேன்.

## முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற வாக்கியத்திற்கு உதாரண மனிதர் அண்ணா நீங்கள் ##

நிறைய நண்பர்கள் வருவார்கள், ஆனால் யாருமே பின்னுட்டம் இட மாட்டார்கள். அனைவரும் மன்மத ரகசியம் படித்த மயக்கத்தில் சென்று விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு நட்புறவுகள் நிலைத்து நிற்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அசுர வளர்சி தான், இன்று வரை!

## விரைவில் முதலிடத்தை பிடிக்க நம் ஈகரை உறவுகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கிடைக்கும் அண்ணா ##

நன்மைகள்:

* இங்கு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல புத்தகங்களைப் படித்ததில் பொது அறிவு ஓரளவு தேறியுள்ளது என எண்ணுகிறேன்.
# நானும் ஏற்று கொள்கிறேன். இங்கே பதிவிட எத்தனையோ புத்தகங்களை தேடி பிடித்து படித்து வருகிறேன். ##

* தமிழில் தகவல்களை தேடுவோருக்கு ஒரு நல்ல தளம் அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி.
## இதில் எங்களின் பங்கும் (பதிவுகள்) இருப்பதில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ##

* முகமறியா நட்புகளின் அளவற்ற அன்பு கிடைத்ததில் இப்பூவுலகில் பிறந்ததின் பயனை அடைந்த ஒரு அளவில்லா ஆனந்தம்.
## ஒரு காலத்தில் எனக்கு நண்பர்கள் மிக குறைவு. ஆனால் இன்றோ மிக அதிகம். அதற்க்கு சிவா அண்ணாவுக்கு நன்றி #

* இத்தளத்தின் முலம்தான் தமிழில் சிறப்புற எழுதப் பழகிக் கொண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் பொழுது மனதிற்குள் பேரானந்தம்.
## கண்டிப்பாக இங்கே எங்கள் எல்லாருடைய தமிழ் அறிவும் வளர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது தல. அதற்க்கு எங்கள் நன்றிகள் பல அண்ணா ##

* துங்கி எழும் பொழுது எனக்கென ஒரு தனி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நினைவு ஏற்படுத்தும் மட்டற்ற மகிழ்ச்சி, அவ்வப்பொழுது ஏற்படும் மன பாரங்களை தகர்த்தெறிந்து என்றும் இன்முகத்துடன் வலம் வர வைக்கிறது.
## எங்களை (என்னை) போன்றோருக்கு ஈகரை எங்களை தேற்றும் ஒரு தாய் என்று தான் கருதுகிறோம் [You must be registered and logged in to see this image.] ##

தீமைகள்:

ஒருவரிடம் பழகும் பொழுது நம்மிடம் உள்ள மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். துயரங்களை, கஷ்டங்களை பகிரக் கூடாது. எனக்கு ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் என்னுள்ளே புதைந்து போகட்டும். என்னைக் காயப்படுத்திய உறவுகள் தெரிந்து செய்திருக்க மாட்டார்கள்.
பொது வாழ்வென்று வந்துவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

##
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

என்ற குறளுக்கு உதாரண புருஷர் நீங்கள் அண்ணா ...

கண்டிப்பாக நாங்கள் (நான் ) உங்களுக்கு கட்டுப்பாட்டு உங்கள் மனம் கோணாமல் நடப்போம் (பேன்) என்று கூறுகிறோம் அண்ணா
[You must be registered and logged in to see this image.] ##

இந்த கேள்வியை கேட்ட சபீர் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.... [You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 10:59 am

சபீர் wrote:( மற்றவர்களுக்காக வாழுகின்ற உண்மை என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ பெற்றெடுத்து பெயரும் வைய்த்த ஈகரையின் தாய் என்றும் நீர்தான் தலைவா )

இதிலிந்து நான் அனைத்து உறவுகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால் இப்படியான ஒரு அன்பான மனபாங்கு உள்ள தலைவன் ஒருவன் ஒரு கோடியில் ஒருத்தன்தான் இருப்பான் அவன்தான் இவன்(சிவா)
எனவேதான் சகோதர்களே நாம் என்றும் ஒரு குடும்பமாக ஒருதலைவனின் கீழ் கட்டு பட்டு என்றென்றும் இருப்போம் தயவு செய்து எந்த காரணத்துக்காகவும் நம் தலைவன் மனம் நோகும் படி ஒருபோதும் இருந்துவிட கூடாது கூடவே கூடாது என்று எனது கருத்தை மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்

எனது கருத்தை நீங்கள் ஆமோதிகின்றீர்களா ....................................
கண்டிப்பாக சபீர் .... [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 08, 2010 11:08 am

நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. நான் என்று ஒரு துளியாக ஒதுங்கி நிற்பதை விட நாம் என்று சமுத்திரமாக இணைந்து நிற்போம்.

(ஆனால் இந்த தலைவன் என்பதுதான் நன்றாக இல்லை. இன்றைய சூழலில் தலைவன் என்பவன் எதற்கும் தகுதியற்றவன் என்பதை அரசியல் தலைவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து விடாதிர்கள். உங்களின் சகோதரனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 40 of 55 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 47 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக