புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 38 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 38 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 38 Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram

77 Posts - 36%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 46%

334 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 38 of 55 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 46 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 07, 2010 1:28 pm

உதயசுதா wrote:சரியான பதில் பவா.வேலைக்கு செல்லும் தாய்மார்களின் கருத்தை அழகா சொல்லி இருக்கிங்க.அதுக்கு என் நன்றிகள்.
இதோட என் கருத்தையும் சொல்றேன் சகி.வேலைக்கு போகும் தாய்மார்களால் குழந்தைகளுக்கும்,கணவனுக்கும் அன்பு மறுக்கப்படுவதில்லை.தவணை முறையில் வழங்கப்படுகிறது.எங்களுக்கு ஆபிஸ் பனி முடிஞ்சதும்தான் அவர்களுக்கு எங்கள் அன்பும் அரவணைப்பும் கிடைக்குது.

உங்கள் மேலான கருத்துக்கு நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 07, 2010 1:29 pm

கலை wrote:பவாவின் பதில் அருமை...

இங்க ஒரு விஷயம் சொல்லோனும்,

வேலைக்கு போகும் பெண்களுக்கு எப்பவும் கணவர் குழந்தைகள் நினைவே இருந்துகிட்டு இருக்கும் என்பது தான் உண்மை...

வீட்டுல இருக்கும் மஹாலட்சுமிகள் வந்தாச்சா கொட்டிக்க வா என்று சொல்லும் நிலையும் உண்டு.

ஆக வேலைக்கு போனாலும் போகலைன்னாலும் பெண்களாய்ப்பாத்து மன்சுவைச்சு நடந்தா தான் உண்டு...

நன்றி பவா...
நன்றி சகோ
!!!!!!!!!!!!!! [You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 07, 2010 1:32 pm

நிர்மல் wrote:
1. அழகான குழந்தையின் சிரிப்பில்...

அந்த மழலை சிரிப்பில் சுய
நலமில்லை அது தான் தாயிடம் அன்பாய் விளையாடிக்கொண்டிருந்தது.. பார்க்கும்
போது மனசுக்குள் ஒரு இதமாய் எனக்குள் புன்னகை வரவைத்தது... தாய் சேய் உறவு
எதையும் எதிர்பார்க்கதது தான்...

இன்னும் இந்த அன்பு மட்டும் கிடைக்கவில்லை ....
ஆனால் இது தான் முதல் இடம் ......

குழந்தை செல்வம் அன்பு அதிகம் கிடைக்க எனது வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

2.நண்பர்கள்

.உண்மையான்
அன்பான ஆழமான நட்புடைய எனது நண்பர்கள்... எனக்கு கடவுள் கொடுத்த
நன்கொடை...
முகமறியாத நண்பர்கள்... எங்கோ இருந்து கொண்டு எனக்காய்
யோசிக்கும் நண்பர்கள்
... [You must be registered and logged in to see this image.]

நன்றி .... உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை ...
அருமையான அழகான பதில் ....
நன்றி இளா ...

3. மனைவி.

திருமணம் என்ற பெயரில் என்னோடு அவள்
குடும்பம் விட்டு என்னோடு வந்தவள்..எனக்காய் தன்னை மாற்றி கொண்டவள்...
சில நேரங்களில் ஊடல்கள் இருப்பினும் அதிகம் அன்பு தான் [You must be registered and logged in to see this image.]

ஊடல் இருந்தால் தான் வாழ்க்கையே இனிக்கும்
ஊடல் இல்லையேல் வாழ்க்கை நிலா இல்லாத வானம் போல்
தான் இருக்கும் .....

அருமையான பதில் இளா ....

[You must be registered and logged in to see this image.]

நன்றி [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 07, 2010 1:34 pm

கலை wrote:மிக அருமையான பதில்கள் இளா...

எதையும் கருதாமல் நட்பு இருக்கவேண்டும்... எதையோ எதிர்பார்த்து கொள்ளும் நட்பு பின் ஏமாற்றமும் பிரிவும் தரும்.

குழந்தை ஒன்றுதான் மாசுமருவற்று அன்பைத்தரும் என்பது உண்மை.

நன்றி இளா...

[You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 07, 2010 1:39 pm

நானும் அனைவரது கேள்விகள் பதில்கள் பின்னுட்டம் அத்தனையும் படித்தேன் அனைத்தும் அருமை அனைவருக்கும் எனது பாராட்டுதலும் நன்றியையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன் [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 07, 2010 1:40 pm

பவதாரிணி wrote:
நிலாசகி wrote:௧) பவதாரிணி
௨)சபீர்
௩)இளமாறன்

வணக்கம் பவதாரிணி அவர்களே உங்களுக்கான கேள்வி :வேலைக்கு செல்லும் தாய்மார்களிடம் கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மறுக்கபடுவது உண்மையா ?உங்கள் கருத்து என்ன

பதிலை தாமதமாக கொடுப்பதற்கு மன்னிச்சுக்கோங்க சகி...

இதோ என்னுடைய பதில்...

ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் இல்லை என்பதே என்னுடைய பதில்...

ஆனால் இங்கு கொஞ்சம் விளக்கிச் சொல்லவும் கடமைப் பட்டிருக்கிறேன்...

வேலைக்குச் செல்லும் தாய்மார்களிடமிருந்து அன்பும் அரவணைப்பும் மறுக்கப்படுகின்றதா என்றால் இல்லை.. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் தன் குடும்பத்தை நன்றாக கவனித்து விடுகிறார்களா?? நிச்சயம் சொல்ல முடியாது... இது நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. இரண்டு பக்கங்களிலு விதிவிலக்குகள் உள்ளன... வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தான் வேலைக்குச் சென்றாலும் இருக்கும் நேரங்களில் தன் குடும்பத்துடன் முழுமையாக செலவு செய்கின்றனர்... வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு பாடுபடும் எத்தனையோ தாய்மார்கள் உள்ளனர்... ஆனால் வீட்டிலேயே இருப்பவர்களில் சிலர் கணவன், குழந்தைகள் வந்தாலும் அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் சீரியல்களிலும், தொலைப் பேசி உரையாடல்களிலும், இண்டர்நெட் போன்றவற்றிலும் தன்னை தொலைத்துவிட்டு வீட்டையும் சரியாக நிர்வகிக்காமல் கணவன் குழந்தைகளுக்கு தன் நேரத்தை ஒதுக்காமல் இருப்பவர்களும் உண்டு... அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டும் தான் அன்பு பாசம் மறுக்கப்படுகிறது என்பது இல்லை என்பதே என் தாழ்மையான பதில்..

நன்றிகள் சகியே...

அழகா சொல்லி இருக்கீங்க.. அவஙக அவங்க கஷ்டம் அவங்களூக்கு தான் தெரியும் ... அன்பு செய்ய மனம் இருந்தால் போதும்.. அழகான பதில் தோழி [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 07, 2010 1:42 pm

சபீர் wrote:தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்

வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.

அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)

உண்மை சபீர் தான் என்கிற கர்வம் மட்டும் வந்து விட்டால் தன்னையும் அழிக்கும் பிறரையும் அழிக்கும்
அருமையான அழகான பதில் வாழ்த்துக்கள் சபீர் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 07, 2010 2:12 pm

எனது மதிப்பிட்குரிய சகோதரர் சிவா அவர்களே நீங்கள் இந்த ஈகரை தளத்தை உருவாக்கும் எண்ணம் எதனால் வந்தது? ஈகரை தொடங்கிய நாட்களில் இருந்து இன்றுவரை நீங்கள் அடைந்த நண்மைகள் எவை? தீமைகள் எவை? கொஞ்சம் விரிவான விளக்கம் கொடுங்கள்...

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 07, 2010 2:16 pm

உதயசுதா wrote:
சபீர் wrote:தாமதத்துக்கு வருத்துகிறேன் கேள்வி இப்போதான் பார்த்தேன்

வணக்கம் தம்பி உங்களுக்கான கேள்வி :அலுவலகத்தில் உங்கள் மேலாளர் உங்களது உயிர் நண்பனுக்கு (நீங்களும் அவற்றும் அரே நிலை வேளையில் தான் இருக்கிறீர்கள்) வேலை தற்குறார்.அதை முடிக்க உங்கள் நண்பனுக்கு போதிய அறிவு இல்லை ..உங்களிடம் உதவி கேட்கிறார்..நீங்கள் அதை மிகவும் சுலபமாக முடித்து விடுகிறீர்கள் .இதனால் உங்கள் நண்பனுக்கு பதிவு உயர்வு ஏற்படுகிறது ..உங்கள் நண்பர் வாய் திறக்கவில்லை .இதனாளினால் பதிவு உயர்வு ஏற்பட்டது என்று ..நீங்கள் எப்படி உங்களை மேலாளரிடம் நிலை நிறுத்துவீர்கள்.

அன்புள்ள அக்கா நல்லதொரு கேள்வி கேட்டுளீர்கள் அதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் கேள்விக்கு வருவதுக்கு முதல் என்னை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எனக்கு எப்போதும் இருக்கும் ஒரு குணம் எனக்கு எந்த ஒரு நல்ல விடயம் கிடைக்க பெறுதோ அதனை எனக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் என்று என் வாழ்நாளிலே நினைத்ததே கிடையாது மாறாக நமக்கு தெரிந்த இந்த விடயம் நம்மை போன்ற அனைபேருக்கும் தெரிந்திருக்கவேண்டும் அது எல்லோருக்கும்போய் சேரவேண்டும்
என்றுதான் என்னிக்கொள்வேன்.அதேபோல எனக்கு எது தெரியாதோ அதனை தெரிந்த ஒருநபர் வயதில் குறைத்தவர் அல்லது பதவி எந்த விடயமாக இருந்தாலும் அதனை தாழ்வாக கருதாமல் உடனே கேட்டு அறிந்து கொள்வேன்( சில சமயம் நான் கேட்கும் விடயம் ஒரு சிலருக்கு தெரிந்தும் அதனை என்னிடம் மறைத்து தெரியாது என்று சொல்லி என்மனம் வேதனை பட்டதும் உண்டு )ஆகவே நான் ஏமார்ந்தது வேதனை அடைந்தது போல் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஏமாரக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
உங்கள் கேள்வியின் பிரகாரம் எனது நண்பன் என்னிடம் உதவி கேட்டு அவன் உயர்வடைந்தால் அதை நினைத்து சந்தோஷ படுவேன் உனக்கு இன்னும் நிறைய திறமைகள் இருகின்தது நீ இன்னும் உயர்வடைவாய் உனது பதவி உயர்வுக்கு முதல் இறவன் அடுத்தது நீ மட்டும்தான் காரணம் என்று தன்நம்பிக்கை ஊட்டுவேன் மாறாக என்னுடைய உதவியால்தான் நீ உயர்வடைந்தாய் என்று அவனையோ அல்லது மேலதிகாரி இடமோ சொல்லி என்னை உயர்த்தி பேச ஒருபோதும் நான் விரும்பவும் மாட்டேன் விருப்பமும் இல்லை. ( யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவன்.எல்லா புகழும் அந்த இறைவனுகே)
சபீர் உங்கள் பதில் மிகவும் அருமை.நமக்கு என்ன கிடைக்குமோ அது தன்னால கிடைக்கும்ன்னு
உங்களப் போல எல்லாரும் நினைச்சா சண்டை சச்சரவுக்கே வேலையில்லையே

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 07, 2010 2:26 pm

சபீர் wrote:எனது மதிப்பிட்குரிய சகோதரர் சிவா அவர்களே நீங்கள் இந்த ஈகரை தளத்தை உருவாக்கும் எண்ணம் எதனால் வந்தது? ஈகரை தொடங்கிய நாட்களில் இருந்து இன்றுவரை நீங்கள் அடைந்த நண்மைகள் எவை? தீமைகள் எவை? கொஞ்சம் விரிவான விளக்கம் கொடுங்கள்...

மன்னா இதற்கு பதில் தெரிந்தும் கூறாவிட்டால் ?

Sponsored content

PostSponsored content

Page 38 of 55 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 46 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக