புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 35 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 35 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 35 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 35 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 35 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 35 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 35 of 55 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 45 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 04, 2010 1:07 pm

அருமையான பதில் நிர்மல். உங்களோட எல்லா வேதனையும் கூடிய விரைவில் முடிவுக்கு வர என் பிரார்த்தனைகள்.

[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 04, 2010 1:09 pm

உதயசுதா wrote:அருமையான பதில் நிர்மல். உங்களோட எல்லா வேதனையும் கூடிய விரைவில் முடிவுக்கு வர என் பிரார்த்தனைகள்.

நன்றி சுதா [You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Apr 04, 2010 1:10 pm

நிர்மல் wrote:
நிர்மல் அண்ணா...

திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன?? அது
எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்?? அதற்கு முக்கியமானது சடங்கு
சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா?? தங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து...

திருமணம் என்பது பற்றி தங்களை விளக்கம் என்ன??
திருமணம் என்பது இரு மனங்கள் சேர்வது.
ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஆரம்பம்.
எதை பற்றியும் கவலைபடாமல் சுற்றி திரிந்த ஒருவருக்கு குடும்பம் என்ற சொத்து கிடைக்கும்.
பொறுப்பு ...

இது எனக்கு தெரிந்த வரையில்

அது
எவ்வாறு அமைந்தால் வாழ்வு சிறப்பாக அமையும்??

கண்டிப்பாக மற்றவர்களுக்காக நம் திருமணத்தை ஒத்து கொள்ளக்கூடாது ...
அப்படி இருக்குமேயானால் நான் ஊருக்காக மட்டுமே வாழ்வோம். வெளி வேசத்தோடு ஒரு வாழ்வு. மனதினுள் ஒரு வாழ்வு. அது வாழ்கையே அல்ல. பெற்றோர் பார்த்து முடிவு செய்தாலும் நாம் நமக்கு பார்த்து இருக்கும் பெண்ணிடம் தனியாக பேசி நம் குணங்களை சொல்லி அவர்கள் குணங்களையும் கேட்டு அறிந்து அவர்களுக்கும், நமக்கும் பிடித்திருந்தால் மட்டுமே வாழ்வு சிறக்கும். அதுக்காக பெற்றோர்களை எதிர்த்தும் நாம் திருமணம் செய்ய கூடாது . அப்படி செய்தால் பின்னால் மிகவும் வருத்தப்படும் காலம் ஒன்று வரும் (என் அனுபவத்தில்). அப்போது தான் உணர்வோம் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று. நமக்கு என்று ஆறுதல் சொல்ல கொஞ்சமாவது சொந்தங்கள் வேண்டும். அதே சமயம் நட்பு அதை விட பெரிய ஆறுதலாகவும் இருக்கும். ஆதலால் நாம் காதலித்தாலும் நம் பெற்றோர் சம்மதத்தோடுதான் திருமணம் முடிக்க வேண்டும். அப்போது தான் நம் வாழ்வு சிறக்கும் என்பது என் கருத்து.

அதற்கு முக்கியமானது சடங்கு
சம்பிரதாயமா அல்லது சொந்தங்களா??

சடங்கு சம்பிரதாயம் என்பது நம் முன்னோர்கள் பார்த்து சொன்னது தானே. ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கைக்கு இது அந்த அளவுக்கு பெரிதாக மதிக்க படுவதில்லை என்பது என் கருத்து.
இவை இரண்டும் இல்லாது நண்பர்கள், நட்பு இவை தான் முக்கியம் என்பது என் கருத்து. என் வாழ்க்கையில் சடங்கு சம்பிரதாயம் பார்த்து திருமணம் நடக்கவில்லை. அதே சமயம் இப்போதுள்ள சொந்தங்களும் நாம் வாழ்க்கையில் கொஞ்சம் உயரும் போது நம்மை பார்த்து பெருமைபடுவதில்லை மாறாக பொறாமையும், இகழ்ச்சியும் தான் செய்கிறார்கள். இதையும் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். நாம் முன்னே ஒரு பேச்சு பின்னே ஒரு பேச்சு இதுதான் இன்றைய் சொந்தங்களின் நிலை ஒரு சிலரை தவிர. ஆதலால் இரண்டுமே அந்த அளவுக்கு முக்கியம் அல்ல நண்பர்கள் மட்டுமே முக்கியம் என்பது என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இந்த அளவிற்கு வாழ்வதற்கு காரணம் சொந்தங்கள் அல்ல நண்பர்கள் தான்.

இந்த கருத்துகள் எல்லாம் என் சொந்த கருத்துகளே
யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிகவும் .....
என்னை இப்படியெல்லாம் பதிலளிக்க யோசிக்க செய்த, என் கடந்த காலத்தையும் நினைவுக்கு கொண்டு வர செய்த, பவா தங்கைக்கு என் நன்றிகள் ....
[You must be registered and logged in to see this image.]

அருமை நிர்மல்... உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.] காலம் மாறலாம் நீங்கள் மாறகூடாது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 04, 2010 1:12 pm

அருமை நிர்மல்... உங்களுக்கும் உங்கள்
மனைவிக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.] காலம் மாறலாம் நீங்கள் மாறகூடாது

நன்றி இளா ....
இவை மாறவே மாறாது இளா... [You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 06, 2010 11:08 pm

நிலாசகி wrote:

வணக்கம் இளமாறன் அவர்களே உங்களுக்கான கேள்வி :
எதையும் எதிர்பார்க்காத அன்பு என்று ஒன்று இருக்கிறதா இந்த உலகில் ?அப்படி இல்லை எனில் ஏன் ?இருக்கு எனில் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

வணக்கம் சகி

அன்பு என்று சொன்னாலே இதயத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் வருவது தான்.. ஆனால் இது இப்பொழுது எதையும் எதிர்பார்க்காமல் வருவதென்பது மிகவும் அரிது...

எதையும் எதிர்பார்க்காத அன்பை ஓரு இடத்தில் பார்த்து இருக்கிறேன் ரசித்தும் அனுபவித்தும் இருக்கிறேன் ..

1. அழகான குழந்தையின் சிரிப்பில்...

அந்த மழலை சிரிப்பில் சுய நலமில்லை அது தான் தாயிடம் அன்பாய் விளையாடிக்கொண்டிருந்தது.. பார்க்கும் போது மனசுக்குள் ஒரு இதமாய் எனக்குள் புன்னகை வரவைத்தது... தாய் சேய் உறவு எதையும் எதிர்பார்க்கதது தான்...

2.நண்பர்கள்

.உண்மையான் அன்பான ஆழமான நட்புடைய எனது நண்பர்கள்... எனக்கு கடவுள் கொடுத்த நன்கொடை...
முகமறியாத நண்பர்கள்... எங்கோ இருந்து கொண்டு எனக்காய் யோசிக்கும் நண்பர்கள் ... [You must be registered and logged in to see this image.]

3. மனைவி.

திருமணம் என்ற பெயரில் என்னோடு அவள் குடும்பம் விட்டு என்னோடு வந்தவள்..எனக்காய் தன்னை மாற்றி கொண்டவள்... சில நேரங்களில் ஊடல்கள் இருப்பினும் அதிகம் அன்பு தான் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 8:29 am

1. அழகான குழந்தையின் சிரிப்பில்...

அந்த மழலை சிரிப்பில் சுய
நலமில்லை அது தான் தாயிடம் அன்பாய் விளையாடிக்கொண்டிருந்தது.. பார்க்கும்
போது மனசுக்குள் ஒரு இதமாய் எனக்குள் புன்னகை வரவைத்தது... தாய் சேய் உறவு
எதையும் எதிர்பார்க்கதது தான்...

இன்னும் இந்த அன்பு மட்டும் கிடைக்கவில்லை ....
ஆனால் இது தான் முதல் இடம் ......

2.நண்பர்கள்

.உண்மையான்
அன்பான ஆழமான நட்புடைய எனது நண்பர்கள்... எனக்கு கடவுள் கொடுத்த
நன்கொடை...
முகமறியாத நண்பர்கள்... எங்கோ இருந்து கொண்டு எனக்காய்
யோசிக்கும் நண்பர்கள்
... [You must be registered and logged in to see this image.]

நன்றி .... உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை ...
அருமையான அழகான பதில் ....
நன்றி இளா ...

3. மனைவி.

திருமணம் என்ற பெயரில் என்னோடு அவள்
குடும்பம் விட்டு என்னோடு வந்தவள்..எனக்காய் தன்னை மாற்றி கொண்டவள்...
சில நேரங்களில் ஊடல்கள் இருப்பினும் அதிகம் அன்பு தான் [You must be registered and logged in to see this image.]

ஊடல் இருந்தால் தான் வாழ்க்கையே இனிக்கும்
ஊடல் இல்லையேல் வாழ்க்கை நிலா இல்லாத வானம் போல்
தான் இருக்கும் .....

அருமையான பதில் இளா ....

[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:23 am

மிக அருமையான பதில்கள் இளா...

எதையும் கருதாமல் நட்பு இருக்கவேண்டும்... எதையோ எதிர்பார்த்து கொள்ளும் நட்பு பின் ஏமாற்றமும் பிரிவும் தரும்.

குழந்தை ஒன்றுதான் மாசுமருவற்று அன்பைத்தரும் என்பது உண்மை.

நன்றி இளா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:26 am

மனதைத் தொட்ட பதில் நிர்மல்...

பலநேரங்களில் சொந்தங்களை விட அதிகம் கைகொடுப்பது நட்பு மட்டுமே...இது மிக உண்மை...

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!

நன்றி நிர்மல்....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 9:33 am

உதயசுதா wrote:எண்ணம் தூய்மையா இருக்கணும்ன்னா மனசு அமைதியா இருக்கணும்.மனசு அமைதியா இருந்தா நல்லது எது? கெட்டது எதுன்னு பகுத்து பார்க்குற தன்மை வரும்.இந்த பக்குவம் வந்துட்டாலே அடுத்தவங்களுக்கு கெட்டது எதுவும் செய்யக்கூடாதுங்கிற எண்ணம் வரும்.

இரண்டாவது எது நடந்தாலும் கத்தி கூப்பாடு போடாம இதுவும் கடந்து போகும்ன்னு எண்ணம் வரணும்.
எனக்கு தெரிஞ்சத சொல்லி இருக்கேன்.சரியா பவா.

.

அட நீங்களும் இதுவும் கடந்து போகும் என்னும் பாலிசி ஹோல்டரா அக்கா...? வாங்க ... வாங்க... தம்பிக்கேத்த அக்காதான்...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 9:40 am

கலை wrote:மனதைத் தொட்ட பதில் நிர்மல்...

பலநேரங்களில் சொந்தங்களை விட அதிகம் கைகொடுப்பது நட்பு மட்டுமே...இது மிக உண்மை...

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!

நன்றி நிர்மல்....

நன்றி அண்ணா....

உங்கள் வாழ்த்துக்கள் எல்லாமே எனக்கு புது வேகத்தையும் , புத்துணர்ச்சியையும் கொடுக்குது ....

விரைவில் உங்களை எல்லாம் நேரில் சந்திக்க ஆசை அண்ணா ....

செந்தி கல்யாணத்திற்கு வருவீர்களா அண்ணா ? [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 35 of 55 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 45 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக