புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 28 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 28 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 28 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 28 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 28 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 28 I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 28 of 55 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 41 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 30, 2010 3:19 pm

நிலாசகி wrote:பொறுமையுடன் படித்த வழிப்போக்கன் அவர்களுக்கு எனது நன்றிகள் எனது பால்ய காலத்தை நினைத்து பார்க்க வைத்ததற்கு [You must be registered and logged in to see this image.]

.அடுத்து யார
கேள்வி கேட்கலாம் [You must be registered and logged in to see this image.]

நீங்கள் 5 பேரை இழுத்து வந்து கேள்விகளைக் கேக்கலாம் அல்லது பவதாரணி கேக்கலாம்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 30, 2010 3:28 pm

srinihasan wrote:எனக்கும் வாய்ப்பளித்த அன்புள்ள ஈகரை நெஞ்சங்களுக்கும் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் பாலன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கம். [You must be registered and logged in to see this image.]

(முதல்ல நமக்குனு ஒண்ணு அமைந்தால் சரி...ஏதோ பாலன் உங்களுக்கு புண்ணியமா போகும்...) [You must be registered and logged in to see this image.]

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்... உண்மையில் எனக்கு வரவேண்டிய மனைவி இப்படி(அழகு, நிறம், படிப்பு, வேலை,வரதட்சணை மற்றும் வசதி) இருக்கனும் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் கிடையாது.
ஒரு சிலது மனசுல இருக்கும் அத வெளியில சொல்ல இயலாது. [You must be registered and logged in to see this image.]

இது உள்ளத்தின் வெளிபாடு. ஏதோ கடமைக்கு என் பதிலாக இல்லாமல்... [You must be registered and logged in to see this image.]

அதிகபட்சமாகவும் மற்றும் குறைந்தபட்சமாகவும் நான் எதிர்பார்ப்பது...

1. அன்பாக என்னிடமும் மற்றும் எல்லோரிடமும் பழகும் குணம் வாய்ந்தவராக.... [You must be registered and logged in to see this image.]

2. என் குடும்பத்தையும், அவர்களுடைய குடும்பத்தையும் ஒன்றாக கருதி(ஒற்றுமையாக) ஓர் குடும்பமாக நிர்வகிக்கும் திறன் வாய்ந்த...(எல்லாரையும் புரிந்து அனுசரித்து போகும் பண்புடையவராக) [You must be registered and logged in to see this image.]

3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது. (வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]

4. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]

5. எனக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்கும்... கவிதை என்றால் இன்னும் அதிகம் பிடிக்கும்... என்னையும், (என்) கவிதைகளையும் ரசிக்கும் படியான... [You must be registered and logged in to see this image.]

6. நான் 99% சதவிகிதம் உண்மையை அவருடன்(பொதுவா எல்லாருடனும்) பகிர்ந்துக்கொள்வேன். எனவே அவரும் என்னை போன்றே இருக்கவேண்டும் என எதிர்பார்பேன்... [You must be registered and logged in to see this image.]

7. எனக்கேற்ற சுமாரான அழகும், அறிவும் உடைய...(ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு நீங்க எல்லாரும் சொல்கின்ற வகையில் ஜாடிக்கேத்த மூடியாக) [You must be registered and logged in to see this image.]

8. ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய... (தீவிர பக்தையாக இருக்க கூடாது)

9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு சாதம் கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]

10. எனக்கும், பிறக்கும் குழந்தைக்கும் தாயாக.... இந்த உலகத்தை நேசிப்பவராக, பிறருக்கு உதவும் மனபான்மை உடையவராக... [You must be registered and logged in to see this image.]

(இது இருவகையான மணபெண்களுக்கும் பொதுவானது)

காதல் திருமணங்களை ஆதரிக்கின்றேன்... ஆனால் குறிப்பிட்ட கால வயதுவரை ஒருதலை காதல் வயப்பட்டதாலும் [You must be registered and logged in to see this image.] , மீண்டும் மற்றொரு காதலில் மனம் மையல் கொண்டு பிரிவினை சந்திக்க நேர்ந்திட்டதாலும்... [You must be registered and logged in to see this image.] காதல் திருமணத்திற்கான வாய்ப்பு இல்லை.

மணல்கயிறு படத்துல எஸ்.வி.சேகர் போட்ட 8 கண்டிசன் மாதிரினு நினைக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
கல்யாணமே ஆக போறது இல்லனு சொல்லலாம்.. [You must be registered and logged in to see this image.]

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதானே...எல்லாமே இருக்கனும் என்கிற கட்டாயம் இல்ல...(இந்த 10 எதிர்பார்ப்பில் எத்தனை நிறைவேற போகுதோ?) [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue Mar 30, 2010 4:23 pm

valippokkan wrote:
நிலாசகி wrote:பொறுமையுடன் படித்த வழிப்போக்கன் அவர்களுக்கு எனது நன்றிகள் எனது பால்ய காலத்தை நினைத்து பார்க்க வைத்ததற்கு [You must be registered and logged in to see this image.]

.அடுத்து யார
கேள்வி கேட்கலாம் [You must be registered and logged in to see this image.]

நீங்கள் 5 பேரை இழுத்து வந்து கேள்விகளைக் கேக்கலாம் அல்லது பவதாரணி கேக்கலாம்

இப்படி சாய்ஸ் எல்லாம் கொடுக்காதீங்க.. யாரு கேக்கணும்னு சொல்லுங்க பாலன்...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 30, 2010 4:40 pm

வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாக்குகிறேன் உறவுகளே.

[You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 30, 2010 4:43 pm

9. நன்றாக சமைக்கும் பழக்கம் உடையவராக (எனக்கு
சாதம்
கூட வைக்க வடிக்க தெரியாது, ஆனால் கற்றுகொள்ளும் உதவும் எண்ணம் உண்டு)[You must be registered and logged in to see this image.]

3. இருப்பதை வைத்து மகிழ்வாக வாழ்கை வாழ நினைப்பது.
(வாழ்கையில் ஆசை இருக்கலாம், அதிக படியான ஆசை எண்ணம் அற்றவராக) [You must be registered and logged in to see this image.]

4.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின் ஓர் பெண்... எனக்கு அவராக
இருக்கவேண்டும்...(ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக எல்லாவற்றிலும்) [You must be registered and logged in to see this image.]

அருமை உங்கள் மனதிற்கேற்ற மனைவி அமைய என் இனிய வாழ்த்துக்கள் ஸ்ரீனி .
சமையல், வாங்க நான் கற்று கொடுக்கிறேன் ஸ்ரீனி [You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 30, 2010 4:47 pm

அருமை அருமை... [You must be registered and logged in to see this image.]
நிர்மல் யூ ஆர் கிரேட் [You must be registered and logged in to see this image.] வெளி வேடமில்லாம் அழகாக தெளிவாக சொல்லி இருக்கீங்க ...

எனது
அனுபவங்களை ஞாபக படுத்தி விட்டீர்கள் [You must be registered and logged in to see this image.]

நன்றிகள் பல இளா....

அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் விசயங்களை பார்க்கும் போது நம் கடந்த கால
நினைவுகள் ஞாபகத்திற்கு கண்டிப்பாக வரும்..

[You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 4:48 pm

நிர்மல் wrote:
அருமை அருமை... [You must be registered and logged in to see this image.]
நிர்மல் யூ ஆர் கிரேட் [You must be registered and logged in to see this image.] வெளி வேடமில்லாம் அழகாக தெளிவாக சொல்லி இருக்கீங்க ...

எனது
அனுபவங்களை ஞாபக படுத்தி விட்டீர்கள் [You must be registered and logged in to see this image.]

நன்றிகள் பல இளா....

அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் விசயங்களை பார்க்கும் போது நம் கடந்த கால
நினைவுகள் ஞாபகத்திற்கு கண்டிப்பாக வரும்..

[You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 30, 2010 4:48 pm

நன்றி சுதா, பவா, ஹனி, நிலாசகி...

[You must be registered and logged in to see this image.]

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 30, 2010 8:10 pm

பவதாரிணி wrote:
valippokkan wrote:
நிலாசகி wrote:பொறுமையுடன் படித்த வழிப்போக்கன் அவர்களுக்கு எனது நன்றிகள் எனது பால்ய காலத்தை நினைத்து பார்க்க வைத்ததற்கு [You must be registered and logged in to see this image.]

.அடுத்து யார
கேள்வி கேட்கலாம் [You must be registered and logged in to see this image.]

நீங்கள் 5 பேரை இழுத்து வந்து கேள்விகளைக் கேக்கலாம் அல்லது பவதாரணி கேக்கலாம்

இப்படி சாய்ஸ் எல்லாம் கொடுக்காதீங்க.. யாரு கேக்கணும்னு சொல்லுங்க பாலன்...

சரி நீங்க மூன்று பேரையும் நிலா சகி மூன்று பெயரையும் கேள்வி கேளுங்க [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:37 pm

வாசனின் எதிர்பார்ப்பும் மணப்பெண்ணுக்கு வேண்டிய இயல்புகளாக அவர் சொன்னவை யாவும் அனைவரும் மனதில் இருத்த வேண்டியவை. ( எனக்கு ட்டூ லேட்... [You must be registered and logged in to see this image.] )

அவரதுமனம் போல இனிமையான வாழ்க்கை அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 28 of 55 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 41 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக