புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_vote_lcapதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_voting_barதமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 22 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 22 of 55 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 38 ... 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 29, 2010 9:00 pm

[quote="சபீர்"]04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது

இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?

எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மட்டும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - ஜசாகல்லாஹ் கைராஹ்

ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?

எல்லாமே விரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாக படிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்

காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?

இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னைப் போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்

சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?

சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....... [/quote
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 29, 2010 9:03 pm

[quote="Aathira"]
Appukutty wrote:

நான் சொல்லுவதெல்லாம் உண்மை! உண்மை!; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!!!!
கேள்விகளைக் கேட்ட
அப்புவுக்கும் என் அன்பான ஈகரை உறவுகளுக்கும் நன்றி கலந்த வணக்கம். என்
அன்பு உறவுகளே!! இந்த டெஸ்டைக் கடந்த இரண்டு மாதங்களாக என் இதய ஓடையில்
மோதும் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நல்வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.

(குறிப்பு: டெஸ்டை நடத்துகின்ற அப்புவுக்கு, நான் காபி அடிக்காம உண்மையா
என் சொந்தக் கருத்தை எழுதறேன். பாஸ் ஃபெயில் பற்றி எனக்குக் கவலையில்லை)

ஆதிரா மேடம்
03) 1. ஆதிரா மேடம் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

நான் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருவதால் அதற்கு துணை செய்ய சித்த மருத்துவத்தைத் தேடிய போது சிவாவின் மருத்துவக்கட்டுரைகளைகப் படித்தேன்.
ஆனால் அப்போது ஈகரை எனக்குத் தெரியாது. அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் தோழி ஈகரையைப் பற்றி கூறினார். உங்களுக்கெல்லாம்
அறிமுகமானவர்தான். அவர் (BPL).

2. இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
நன்றி கூற வேண்டுமென்றால்ம்,

தி ஒன் அண்ட் ஒன்லி கிரேட் சிவாவுக்குத்தான்
(ஏனென்றால் தமிழிஷ்,
தமிழ்மணம், உலவி, திரட்டி என்றெல்லாம் எண்ணற்ற வலைத்தளங்களைச் சுற்றி வந்த
எனக்கு ஈகரையில் தமிழ் மணத்துடன் என் மண் மணத்து பாசமும் கலந்து இருந்தது
தெரிந்தது. அங்கெல்லாம் வெற்றுக் கருவிகளுடன் உறவாடிக் களைத்தபோது நல்ல உணர்வுள்ள உயிர்களுடன் உறவாட ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவாவைத் தவிர!!!! வேறு யாருக்கு நன்றி சொல்ல முடியும்???? என் மனமார்ந்த நன்றி சிவா)

ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
ஈகரையில் உள்ள பக்கங்கள் எல்லாம் இலக்கியத்தரத்துடன் அமைந்து சிறக்கிறது.
ஈகரைத்தமிழ்க் களஞ்சியம் ஒரு பல்துறை அறிவுக்களஞ்சியம் என்பதில் எனக்கு
எள்ளளவும் ஐயமில்லை
.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்த பகுதி(கள்), வருகைப் பதிவேடு, நான் சென்று வருகிறேன் என்ற இரு திரிகளும், அடுத்ததாக வாழ்த்தலாம் வாங்க. காரணம் இன்றி காரியம் இல்லையே. ஈகரை உறவுகளின் அன்பை, பாசத்தை, நேசத்தின் ஆழத்தை, நெகிழ்ச்சியை, மென்மையை, மேனமையை, புரிதலை............(சொல்லத் தமிழில்
சொற்கள் இல்லை) இங்கு உணர்ந்தேன். நான் பலமுறை மீண்டும் மீண்டும் படித்த,
படித்துக்கொண்டிருக்கிற, படிக்கும் பகுதிகள் இவை.

(இந்த இடத்தில் கண்டிப்பாக நான் கலைக்கு நன்றி சொல்லியே ஆக்வேண்டும். நேசத்துடன் நன்றி கலை)

3. சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?

இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,

இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு
குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.

பத்தலயே!!!!!!

ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற
நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...

இதுவும் பத்தலயே!!!

அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.

[You must be registered and logged in to see this image.]

நன்றி சகோதரனே.....

(அம்மா...)

இப்பவும் பத்தலயே....

என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....

அன்புடன்
ஆதிரா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 29, 2010 9:42 pm

Appukutty wrote:அருமை அருமை மிகவும் அருமை மேடம் நன்றி நன்றி நன்றி

தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் காத்திருங்கள்

அடுத்த திரியை எங்கள் மதிப்புக்குரிய வழிப்போக்கன் அண்ணா தொடங்குவார் காத்திருங்கள்

கேள்விச் சுடரை என்னிடம் ஒப்படைத்தமைக்கு நன்றிகள் யாரைக் கேட்கலாம் எனச் சிந்தித்தேன் தெரியலை ஏற்கனவே கேட்கப் படாதோரைக் கேட்பதே சிறப்பாக இருக்கும் எனும் எண்ணத்தில் 5 பேரைப் பிடித்து கேள்வியுடன் வருகின்றேன் பொறுத்திருங்கள் நண்பர்களே!

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 29, 2010 9:45 pm

கலை wrote:கலை நிலாவின் பதிலில் வழக்கம்போல் கவித்துவமும் கருத்துக்குவியலும் சிறக்கிறது.. நன்றி கலைநிலா தோழரே...!

[You must be registered and logged in to see this image.]
நன்றி தோழரே !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 29, 2010 9:52 pm

[quote="Aathira"]
Appukutty wrote:

நான் சொல்லுவதெல்லாம் உண்மை! உண்மை!; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!!!!
கேள்விகளைக் கேட்ட
அப்புவுக்கும் என் அன்பான ஈகரை உறவுகளுக்கும் நன்றி கலந்த வணக்கம். என்
அன்பு உறவுகளே!! இந்த டெஸ்டைக் கடந்த இரண்டு மாதங்களாக என் இதய ஓடையில்
மோதும் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நல்வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.

(குறிப்பு: டெஸ்டை நடத்துகின்ற அப்புவுக்கு, நான் காபி அடிக்காம உண்மையா
என் சொந்தக் கருத்தை எழுதறேன். பாஸ் ஃபெயில் பற்றி எனக்குக் கவலையில்லை)

ஆதிரா மேடம்
03) 1. ஆதிரா மேடம் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

நான் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருவதால் அதற்கு துணை செய்ய சித்த மருத்துவத்தைத் தேடிய போது சிவாவின் மருத்துவக்கட்டுரைகளைகப் படித்தேன்.
ஆனால் அப்போது ஈகரை எனக்குத் தெரியாது. அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் தோழி ஈகரையைப் பற்றி கூறினார். உங்களுக்கெல்லாம்
அறிமுகமானவர்தான். அவர் (BPL).

2. இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
நன்றி கூற வேண்டுமென்றால்ம்,

தி ஒன் அண்ட் ஒன்லி கிரேட் சிவாவுக்குத்தான்
(ஏனென்றால் தமிழிஷ்,
தமிழ்மணம், உலவி, திரட்டி என்றெல்லாம் எண்ணற்ற வலைத்தளங்களைச் சுற்றி வந்த
எனக்கு ஈகரையில் தமிழ் மணத்துடன் என் மண் மணத்து பாசமும் கலந்து இருந்தது
தெரிந்தது. அங்கெல்லாம் வெற்றுக் கருவிகளுடன் உறவாடிக் களைத்தபோது நல்ல உணர்வுள்ள உயிர்களுடன் உறவாட ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவாவைத் தவிர!!!! வேறு யாருக்கு நன்றி சொல்ல முடியும்???? என் மனமார்ந்த நன்றி சிவா)

ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
ஈகரையில் உள்ள பக்கங்கள் எல்லாம் இலக்கியத்தரத்துடன் அமைந்து சிறக்கிறது.
ஈகரைத்தமிழ்க் களஞ்சியம் ஒரு பல்துறை அறிவுக்களஞ்சியம் என்பதில் எனக்கு
எள்ளளவும் ஐயமில்லை
.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்த பகுதி(கள்), வருகைப் பதிவேடு, நான் சென்று வருகிறேன் என்ற இரு திரிகளும், அடுத்ததாக வாழ்த்தலாம் வாங்க. காரணம் இன்றி காரியம் இல்லையே. ஈகரை உறவுகளின் அன்பை, பாசத்தை, நேசத்தின் ஆழத்தை, நெகிழ்ச்சியை, மென்மையை, மேனமையை, புரிதலை............(சொல்லத் தமிழில்
சொற்கள் இல்லை) இங்கு உணர்ந்தேன். நான் பலமுறை மீண்டும் மீண்டும் படித்த,
படித்துக்கொண்டிருக்கிற, படிக்கும் பகுதிகள் இவை.

(இந்த இடத்தில் கண்டிப்பாக நான் கலைக்கு நன்றி சொல்லியே ஆக்வேண்டும். நேசத்துடன் நன்றி கலை)

3. சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?

இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,

இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு
குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.

பத்தலயே!!!!!!

ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற
நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...

இதுவும் பத்தலயே!!!

அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.

[You must be registered and logged in to see this image.]

நன்றி சகோதரனே.....

(அம்மா...)

இப்பவும் பத்தலயே....

என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....

[You must be registered and logged in to see this image.]

அன்புடன்
ஆதிரா

[You must be registered and logged in to see this image.]
உங்கள் உண்மையை நாங்கள் அறிந்தோம்!நன்றி தோழியே !

கண்ணீர் துடைக்க கவிதைகள் இருக்கு,

ஈகரையில் நட்புக்கொண்ட உள்ளங்கள் இருக்கு!

கண்ணீர் எதற்கு ? [You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 29, 2010 9:56 pm

கேள்விகுரியவர்கள் ஐந்து பேரினதும் பெயர்களை தருகின்றேன், ஆயத்தமாகுங்கள், பின்னர் கேள்வியுடன் வருகின்றேன்.

நிர்மல்

ஹனி
பவதாரணி
நிலாசகி
வாசன்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 29, 2010 9:59 pm

valippokkan wrote:கேள்விகுரியவர்கள் ஐந்து பேரினதும் பெயர்களை தருகின்றேன், ஆயத்தமாகுங்கள், பின்னர் கேள்வியுடன் வருகின்றேன்.

நிர்மல்

ஹனி
பவதாரணி
நிலாசகி
வாசன்
[You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 29, 2010 10:01 pm

valippokkan wrote:கேள்விகுரியவர்கள் ஐந்து பேரினதும் பெயர்களை தருகின்றேன், ஆயத்தமாகுங்கள், பின்னர் கேள்வியுடன் வருகின்றேன்.

நிர்மல்

ஹனி
பவதாரணி
நிலாசகி
வாசன்
அய்யோ என்ன இது இதில் என் பெயரும்
இடம் பெற்றுள்ளது ரொம்ப பயமாக உள்ளது. அதிர்ச்சி அதிர்ச்சி

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 29, 2010 10:09 pm

ஹனி wrote:
valippokkan wrote:கேள்விகுரியவர்கள் ஐந்து பேரினதும் பெயர்களை தருகின்றேன், ஆயத்தமாகுங்கள், பின்னர் கேள்வியுடன் வருகின்றேன்.

நிர்மல்

ஹனி
பவதாரணி
நிலாசகி
வாசன்
அய்யோ என்ன இது இதில் என் பெயரும்
இடம் பெற்றுள்ளது ரொம்ப பயமாக உள்ளது. அதிர்ச்சி அதிர்ச்சி

பயம் வேண்டாம் சகோதரி பொதுவான இலகுவான கேள்விகளே, கேள்வி பார்த்தபின் பிடிக்கவில்லை எனில் பதில் தரவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள் கேள்வியுடன் வருகின்றேன் [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 29, 2010 11:39 pm

நிர்மல்
ஒரு மகப் பேறின்போது ஒரு கணவனானவன் மனைவிக்கு எந்தவகைகளில் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதனை ஒரு சிறு பட்டியலிட்டுத் தரமுடியுமா...? உங்கள் வாழ்வில் அப்படியொரு நிகழ்ச்சி
அமையும்போது உங்கள் மனநிலையினை எமக்கு சொல்வீர்களா?

ஹனி

உங்கள் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றினை எம்மிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

பவதாரணி

சில பெண்களாக இருக்கட்டும் அல்லது ஆண்களாக இருக்கட்டும் அவருடன் அன்பாக/நட்பாகப் பழகும் போது, அவருடன் மட்டுமே அன்பாக நட்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதேபோல் உங்கள் தோழி ஒருவர் நீங்கள் அன்பாக/நட்பாகப் பழகுபவரிடம் பழக்கம் ஏற்படுத்திவிட்டு உங்களை அன்னபருடன் பழகவேண்டாம் என்று கூறி அவரைப்பற்றி கூடாதவாறு சொல்லி உங்கள் மனதினை மாற்ற முயற்சி செய்துகொண்டு, தான் மட்டும் அன்னபருடன் பழகும்போது உங்கள் எண்ண ஓட்டம், அல்லது உணர்வு என்னவாக இருக்கும்.

நிலாசகி

உங்களிற்கு திடீரென கடவுள் ஒரு வரம் தருகின்றார், இப்போது இருப்பதில் இருந்து ஒரு 10 வயது பின்னுக்குச் சென்று நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் விட்ட வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று அதன் போது நீங்கள் 10 வருடங்கள் பின்னோக்கிச்சென்று என்னென்ன எல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியலிடுவீங்க, சொல்லக் கூடியவற்றைச் சொல்லுங்களேன்.

வாசன்

உங்கள் வருங்காலத் துணை எவ்வாறு அமையவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீங்க...? காதல் திருமணத்தினை விரும்புவீர்களா ? காரணத்தினையும் விளக்குக

வாய்ப்புத்தந்தமைக்கு நன்றி பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 22 of 55 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 38 ... 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக