Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
+39
இரா.பகவதி
ந.கார்த்தி
ரபீக்
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
Kay
அன்பு தளபதி
சரவணன்
ப்ரியா
தர்ஷினி
பவதாரிணி
snehiti
srinihasan
ஹனி
வழிப்போக்கன்
ஹாசிம்
சம்சுதீன்
இளமாறன்
mohan-தாஸ்
dinesh_22
kirupairajah
Aathira
அப்புகுட்டி
ராஜா
சாந்தன்
VIJAY
ரிபாஸ்
Manik
பாலாஜி
உதயசுதா
செந்தில்
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
Tamilzhan
கலைவேந்தன்
43 posters
Page 17 of 55
Page 17 of 55 • 1 ... 10 ... 16, 17, 18 ... 36 ... 55
சுதா கேள்விச்சுடர் ..சிவா தாஸ் கலை சரா வின் அசத்தல் பதில..!
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை

Last edited by கலை on Mon Apr 12, 2010 11:50 am; edited 19 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Appukutty wrote:கலை wrote:Appukutty wrote:என்னுடய கேள்வி மிக விரைவில் வரும்
ஐந்து பேர் தயாராகுங்கள் பெயர் பின்வருமாறு.
1) கலை அண்ணா
2) கலை நிலா
3) ஆதிரா மேடம்
4) சபீர்
5) சம்ஸ்
ந்லல தேர்வு,,,, ( ஒருத்தரைத் தவிர [You must be registered and logged in to see this image.] ) [You must be registered and logged in to see this image.]
யாரு ஆதிரா மேடமா அண்ணா அவங்க திறமைசாலி ஈசியா பதில் தந்துடுவாங்
அப்பு என்ன இது என்ன மாட்டி விடறீங்க? சரி சரி எக்ஸாம் நீங்கதானே வைக்கப் போரிங்க. நம்ம அப்பரமா பேசிக்கலாம்.... தனியா.... சரியா??? [You must be registered and logged in to see this image.] கலைக்குத் தெரியாம... [You must be registered and logged in to see this image.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
[You must be registered and logged in to see this image.]Appukutty wrote:என்னுடய கேள்வி மிக விரைவில் வரும்
ஐந்து பேர் தயாராகுங்கள் பெயர் பின்வருமாறு.
1) கலை அண்ணா
2) கலை நிலா
3) ஆதிரா மேடம்
4) சபீர்
5) சம்ஸ்
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
கலை wrote:[You must be registered and logged in to see this image.]
ஏன் கலை இப்படி முட்டிக்கிரீங்க? வினாவைப் பாத்துட்டு செய்யவேண்டியதை இப்பவே செய்றீங்க? என்னாச்சு. அப்பு உங்களுக்கும் கொஸ்டின் அவுட் செய்வாரு.
[You must be registered and logged in to see this image.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
[You must be registered and logged in to see this image.]
நான் வாந்தேன்.. [You must be registered and logged in to see this image.] அப்பு என்னை பார்த்து கேளுங்க!

என் அன்பு உறவுகளே இதோ உங்களிடம் என் கேள்வி நான் வித்தியாசமான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
கலை அண்ணா
01) கலை அண்ணா ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
கலை நிலா
02) கலை நிலா ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?

ஆதிரா மேடம்
03) ஆதிரா மேடம் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சம்ஸ்
05) சம்ஸ் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

அடுத்த திரியை எங்கள் வழிப்போக்கன் அண்ணா தொடங்குவார் ஆவலோடு காத்திருங்கள் அன்பு உறவுகளே!

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
எல்லோரிடமும் என்னைப் பற்றிக் கருத்துக் கேட்டு அவர்களிடம் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கத்தானே அப்புகுட்டி?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
சிவா wrote:எல்லோரிடமும் என்னைப் பற்றிக் கருத்துக் கேட்டு அவர்களிடம் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கத்தானே அப்புகுட்டி?
அப்படி ஏதும் இல்லை அண்ணா அவர்கள் ஐவரிடமும் வித்தியாசமான பதிலை எதிர் பார்க்கிறேன் பொறுத்திருந்து பார்க்கலாம் அண்ணா யார் கொப்பி அடிக்கிறார்கள் என்று.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
என்ன அப்பு எல்லோருக்கும் ஒரே கேள்வியா ?? [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
05) சம்ஸ் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
*நண்பனின் மூலம்.
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
*றிக்காஸ் தற்போது அவர் நமது தளத்தில் இல்லை.
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
*கவிதை பக்கம்.
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
*காதல் திருமணம்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
*நண்பனின் மூலம்.
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
*றிக்காஸ் தற்போது அவர் நமது தளத்தில் இல்லை.
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
*கவிதை பக்கம்.
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
*காதல் திருமணம்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
Page 17 of 55 • 1 ... 10 ... 16, 17, 18 ... 36 ... 55
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» சுதா ஹரி நாவல்
» முகநூலில் ரசித்தது - சுதா
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» சுதா ஹரி நாவல்
» முகநூலில் ரசித்தது - சுதா
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
Page 17 of 55
Permissions in this forum:
You cannot reply to topics in this forum